மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.9.20

Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று ஆணித்தரமகச் சொன்னது ஏன்?

Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று ஆணித்தரமகச் சொன்னது ஏன்?

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. சித்திரை நட்சத்திரக்காரர். துலா லக்கினக்காரர். வெளிநாட்டு வேலைக்குச் செல்ல ஆசைப் பட்டார். ஜோதிடர்களைக் கேட்டபோது, அவருக்கு வெளிநாட்டு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டார்கள். அவரும் அதன்படியே வெளிநாட்டு வேலை ஒன்று கிடைத்து, மகிழ்ச்சியோடு வெளிநாட்டிற்குச் சென்று விட்டார். அதற்கு என்ன காரணம்?  ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 27-9-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

================================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. Dear Sir,
    The horoscope 10th place Rahu, Rahu represents for foreign matters. Since Rahu sitting in 10th place, karma place,
    And
    10th lord is placed in 12th. Hence the person will settle in abroad.

    Thanking you sir

    ReplyDelete
  2. ஐயா ,
    கேள்விக்கான பதில்
    1..பத்தாம் இடத்தில ராகு (வெளிநாட்டு தொடர்பு )
    2 .ஒன்பதாம் இடத்தில சனியின் பார்வை ஒன்பதாம் அதிபதி புதனின் மீது
    3 .மேலும் ஏழாம் அதிபதி செவ்வாயும் பத்தாம் அதிபதி சந்திரனும் இணைந்து பனிரெண்டில் அமர்ந்ததால் ஜாதகருக்கு வெளிநாட்டு உத்யோகம் அமைந்துள்ளது
    நன்றி
    தங்களின் பதிலை ஆவலுடன்

    ReplyDelete
  3. ஐயா ,

    கேள்விக்கான பதில்
    1.பத்தாம் இடத்தில ராகு (வெளிநாட்டு தொடர்பு )
    2 .ஒன்பதாம் இடத்தில அமர்ந்த   சனியின் பார்வை ஒன்பதாம்  அதிபதி புதனின் மீது
    3 .மேலும் ஏழாம் அதிபதி செவ்வாயும் பத்தாம் அதிபதி சந்திரனும் இணைந்து பனிரெண்டில் அமர்ந்ததால் ஜாதகருக்கு வெளிநாட்டு உத்யோகம் அமைந்துள்ளது    தங்களின் பதிலை ஆவலுடன்  
    நன்றி

    ReplyDelete
  4. வணக்கம் ..

    தாங்கள் கேட்டு இருந்த வெளி நாடு வேலை அமைப்பிற்கான ஜாதகரீதியாக காரணங்கள்

    துலா லக்கின சித்திரை நக்ஷத்திர கன்னி ராசி ஜாதகரின் வெளி நாட்டு வேலை அமைப்பிற்கு ஜாதகரின், ஆறு, ஒன்பது, எட்டு , பனிரெண்டாம் வீடுகளின் அமர்ந்த கிரகங்களின் நிலை மற்றும் ஆறு, ஒன்பது, எட்டு, பனிரெண்டாம் வீடுகளின் நிலையையும் பார்க்க வேண்டும். மேலும் இந்த வீடுகள் பத்தாம் வீட்டோடு அல்லது பத்தாம் வீடு அதிபதியோடு தொடர்பு பெரும் போது ஜாதகருக்கு வெளி நாடு வேலை அமையும்.

    இந்த ஜாதகரின் எட்டு, ஒன்பது, பனிரெண்டாம் வீடு அதிபதிகளாக சுக்கிரன் மற்றும் புதன் லாப ஸ்தானத்தில் ஆறாம் அதிபதி குருவோடு அமைந்ததால், இவரின் 24 வயதில் வந்த குருதசையின் , ஒன்பதாம் வீட்டில் அமர்ந்த சனி புக்தியில் , சுக்கிரன் அந்தரத்தில் இருந்து வெளி நாடு வேளையில் தொடர்ந்து இருக்க செய்தது.

    மேலும் குரு தசைக்கு அடுத்து வந்த சனி தசையும் , புதன் தசையும் வெளி நாடு வேலையிலேயே ஜாதகரை நிரந்தரமாக இருக்க செய்தது. ஏனென்றால் சனி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்ததும், ஒன்பதாம் மற்றும் பனிரெண்டாம் அதிபதி புதன் ஆதலால் இதை நிலையாக இருக்க செய்தது.
    நன்றி
    இப்படிக்கு
    ப. சந்திரசேகர ஆசாத்
    கைபேசி : 8879885399

    ReplyDelete
  5. வணக்கம் ..

  6. ஜாதகர் 23 ஆகஸ்டு 1944 அன்று காலை 11 மணி 6 நிமிடங்களுக்குப் பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
    வேலைக்கான 10ம் வீட்டுக்காரன் சந்திரன் 12ம் இடத்தில் அமர்ந்தது.7ம் வீட்டுக்காரன் செவ்வாயும் 12ல் அமர்ந்தது, 9,12 வீட்டதிபன் புதன் 11ல் அமர்ந்தது, 10 இடத்தில் ராகு அமர்ந்தது இவையெல்லாம் ஜாதகர் வெளிநாட்டில் வேலை பார்ப்பார் என்பதற்கான ஜாதக அமைப்புக்கள். 6 வயது முதல் 24 வயது வரை ராகுதசா. 22 வயதில் ராகு தசா சந்திர புக்தியில் ஜாதகர் வெளிநாடு சென்றிருப்பார்.

    ReplyDelete
  7. 25/9/20 புதிருக்கு பதில். ஜாதகர் சித்திரை நட்சத்திரம். துலா லக்னம் ஆரம்பத்தில் செவ்வாய் தசை இருப்பு ஆறு வருடம் மூன்று மாதம் பின்னர் 24 வயது வரை ராகு தசை. பின் ஆரம்பித்த குரு தசை ராகு புத்தியில் வெளிநாட்டு வேலைக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது குரு பகவான் அம்சத்தில் ஜல ராசியான கடகத்தில் பயண கிரகமான வெளிநாட்டை குறிக்கும் ராகுவுடன் இணைந்து தசை நடத்துகிறார்.பின் வரும் யோக காரகன் சனியும் ஒன்பதில் இருந்து தசை நடத்துவதால் வெளிநாட்டில் நீடித்து இருப்பார்.

    ReplyDelete
  8. வணக்கம் வாத்தியார் ஐயா,
    * 9 மற்றும் 12 ஆம் அதிபதி புதன் பகவான். சனி பகவானின் பார்வை பெற்று இருக்கிறார் .
    * 10ஆம்  அதிபதி சந்திரன் 12இல்.
    * வெளிநாடு / தூரதேசம் யோகம் 12ஆம் இடம் .  12இல் 10ஆம் அதிபதி சந்திரன்.
    * ராகு பகவான் நீர் ராசியில் கடகம், சந்திரன் திரிகோணம் கேது பகவான்.
    இந்த கிரக அமைப்பில் ஜாதகர் வெளிநாடு யோகம் , தொழில் அமைப்பில் .

    ReplyDelete
  9. வணக்கம் வாத்தியார் ஐயா,
    * 9 மற்றும் 12 ஆம் அதிபதி புதன் பகவான். சனி பகவானின் பார்வை பெற்று இருக்கிறார் .* 10ஆம்  அதிபதி சந்திரன் 12இல்.
    * வெளிநாடு / தூரதேசம் யோகம் 12ஆம் இடம் .  12இல் 10ஆம் அதிபதி சந்திரன்.
    * ராகு பகவான் நீர் ராசியில் கடகம், சந்திரன் திரிகோணம் கேது பகவான்.
    இந்த கிரக அமைப்பில் ஜாதகர் வெளிநாடு யோகம் , தொழில் அமைப்பில் .

    ReplyDelete
  10. மதிப்பிற்குரிய ஐயா,ஜாதகர் வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்திற்கு, லக்கினதிபதி சுக்கிரன், லாபாதானதில் விரயாதிபதி புதன் சேர்க்கை, லக்கின மற்றும் ராசியின் 10 ஆம் அதிபதிகள் சந்திரன் மற்றும் புதன், லக்கின மற்றும் ராசிக்கு 12 இல் அமர்ந்து லக்கின பத்தாம் வீட்டில் ராகு அமர்ந்து, தொழில் காரகன் சனி பாக்கியத்தில் நின்றதால் வெளிநாடு சுலபமாக செல்ல முடிந்தது.....

    ReplyDelete
  11. ஐயா, வணக்கம்! ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று ஆணித்தரமகச் சொன்னது ஏன்? பதில்: பத்தாம் அதிபதி சந்திரன் 12ல், புதன் வீட்டில் வெளி நாட்டு வேலை உறுதி. இரண்டாம் அதிபதி செவ்வாய் 12ல் மறைவு, குடும்ப ஸ்தானம் வலுவிழந்துள்ளது. அதுவுமில்லாமல் 10ஆம் வீட்டில் ராகு, பிரிவுடன் கூடிய வெளி நாட்டு வேலை. நன்றி

    ReplyDelete
  12. DOB: August 23 1944 : 11:11 AM. Chitra nakshatra
    The reasons are:
    1. Kehu in 4th place( person will have live far from birth place) and Rahu in 10th house Kadagam ( water rasi)
    2. Kadaga rasi adipathy moon in 12th house ( foreign land)
    3 Karma karagan Saturn placement in 9th house also one of the reason and 9th house owner mercury in 11th house with lagna athipathy ( rain of money only through out the person’s life)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com