Astrology: Quiz: புதிர்: ஜாதகருக்கு நீதித்துறைதான் சிறப்பானது என்று சொன்னது ஏன்?
ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரக்காரர். கடக லக்கினக்காரர். எந்த வேலைக்குப் படிக்கலாம், எந்த வேலைக்குப் போகலாம் என்று ஜோதிடர்களைக் கேட்டபோது, அவருக்கு நீதித்துறை ஏற்றம் மிகுந்ததாக சிறப்பாக இருக்கும் என்று கூறிவிட்டார்கள். அவரும் அதன்படியே செய்து சிறப்பாக தனது தொழிலைச் செய்தார். அதற்கு என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!
சரியான விடை 13-9-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
==================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
No comments:
New comments are not allowed.