மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.1.18

ஜோதிடத்தில் நமக்குத் தெரியாத உண்மைகள்!!!


ஜோதிடத்தில் நமக்குத் தெரியாத உண்மைகள்!!!

சித்திரை1
ஆடி1
ஐப்பசி1
தை1
--------------------------------------------
இந்த நாட்கள் எல்லாம் விழாவாகக் கொண்டாடப்படுவதை ஏதோ ஒரு சடங்கு அல்லது பழக்கம்  என்று  நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்..

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னால் மிகப்பெரிய அறிவியலை வைத்திருக்கிறார்கள்...!

Lets look at the science behind it...

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" என்று பள்ளியில் படிக்கும் சிறார்களுக்கு சொல்லித்தருகிறோம்!!!!!!!....

என்றைக்காவது ஒரு compass கருவியை வைத்து சூரியன் உதிக்கின்றபோது பரிசோதனை செய்து பார்த்திருக்கிறோமா? நிச்சயமாக இருக்காது!!!.
--------------------------------------------
நமது கல்வியை வறையறுத்த ஆங்கிலேயர்கள், நம்மிடம் இருந்த முறையான  அறிவியலைக் கடாசிவிட்டு  அவர்களுக்குத் தெரிந்ததை பாடமாக தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நாமும் அதைத்தான் இன்றுவரை கடை பிடித்துக் கொண்டிருக்கின்றோம்.
--------------------------------------------
ஆமாம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும்தான் மிகத் துள்ளியமாகக் கிழக்கில் உதிக்கும்....

பிறகு சிறிது சிறிதாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட தினத்தில்  மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...

மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு என்று போய்விட்டு மறுபடியும் கிழக்கிற்கு வருகின்ற நாள்தான் கணக்குப்படி ஒரு ஆண்டு ஆகும்..!!!!
--------------------------------------------
சரி... அதற்கும் தமிழ் மாதத்திற்கும்  என்ன சம்பந்தம் என்று உங்களுக்குத் தெரியுமா?
--------------------------------------------
சூரியன் சரியாக கிழக்கில் இருந்து தன் நகர்வைத் துவங்குகின்ற  நாள்தான் #சித்திரை1.., அதாவது தமிழ் புத்தாண்டு...!!!
(In science it is called Equinox)

பிறகு extreme வடகிழக்கு point தான் ஆடி1 .... (solstice)

மறுபடியும் கிழக்கிற்கு வருவது ஐப்பசி1 (equinox)

Going to extreme தென்கிழக்கு - தை1 (solistice)
--------------------------------------------
இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் திருவிழாக்களாகக் கொண்டாடினார்கள்...
--------------------------------------------
சித்திரை (equinox) - புத்தாண்டு
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு
ஐப்பசி (equinox)- தீபாவளி
தை (winter solstice) - பொங்கல்
--------------------------------------------
நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
--------------------------------------------
நமது முன்னோர்கள்....."தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் மிகவும் மகத்தானவர்கள்
-------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

 1. Good morning sir very useful information about our culture sir vazhga valamudan sir

  ReplyDelete
 2. Respected Sir,

  Happy morning.... Excellent sir...

  Thanks for sharing...

  With kind regards,
  Ravi-avn

  ReplyDelete
 3. ////Blogger kmr.krishnan said...
  Thank you Sir.////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

  ReplyDelete
 4. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Good morning sir very useful information about our culture sir vazhga valamudan sir////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!

  ReplyDelete
 5. ////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning.... Excellent sir...
  Thanks for sharing...
  With kind regards,
  Ravi-avn/////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!

  ReplyDelete
 6. வணக்கம் ஐயா,அரி(றி)ய பல தகவல்கள்.நன்றி.

  ReplyDelete
 7. ////Blogger adithan said...
  வணக்கம் ஐயா,அரி(றி)ய பல தகவல்கள்.நன்றி./////

  நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!

  ReplyDelete
 8. ////Blogger Subathra Suba said...
  Thank you sir////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!

  ReplyDelete
 9. இந்த ஆண்டு ஈக்வினாக்ஸ், மார்ச் 20 மற்றும் செப்டம்பர் 23 நிகழவுள்ளது. சோல்ஸ்டிஸ் ஜூன் 21 மற்றும் டிசம்பர் 21 நிகழவுள்ளது. இவை நமது தமிழ் மாத ஆரம்ப நாட்களோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், தங்களது கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலை நாட்டவர் எவ்வாறு கனக்கிடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்களது இந்த கணக்கு அவர்களது சூரிய இராசி மாற்றத்தோடும் முழுமையாக ஒத்துபோகவில்லை. நமது கணக்குகள் இன்னும் துல்லியமாக இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது.

  ReplyDelete
 10. ////Blogger thozhar pandian said...
  இந்த ஆண்டு ஈக்வினாக்ஸ், மார்ச் 20 மற்றும் செப்டம்பர் 23 நிகழவுள்ளது. சோல்ஸ்டிஸ் ஜூன் 21 மற்றும் டிசம்பர் 21 நிகழவுள்ளது. இவை நமது தமிழ் மாத ஆரம்ப நாட்களோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், தங்களது கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலை நாட்டவர் எவ்வாறு கனக்கிடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்களது இந்த கணக்கு அவர்களது சூரிய இராசி மாற்றத்தோடும் முழுமையாக ஒத்துபோகவில்லை. நமது கணக்குகள் இன்னும் துல்லியமாக இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது.////

  உண்மைதான். உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி தோழரே!!!

  ReplyDelete
 11. Ayya,

  Great Information..
  Thank you very much to post this very very useful message.

  Regards,
  Senthil.C

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com