மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.1.18

Astrology: ஜோதிடம்: 12-1-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 12-1-2018ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் தன்னுடைய அற்புதக் குரலால் கோடிக்கணக்கான உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரபல பிண்ணனிப் பாடகர் திரு. மொஹமத் ரபி (Mohammad Rafi) அவர்கள்
பிறந்த தேதி 24-12-1924 காலை 3.30 மணி கோட்லா நகரம் (பஞ்சாப்)

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 13 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (19-1-2018) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------

1
/////Blogger Thanga Mouly said...
புதிர் : ஜாதகத்திற்கு உரியவர் பிரபல பின்னணிப் பாடகர் முஹம்மத் ராபி; Mohammad Rafi- DOB: 24 Dec 1924
Friday, January 12, 2018 5:34:00 AM
-------------------------------------------------
2
////Blogger Maheswari Bala said...
Mohammed rafi (singer)
December 24 1924 Wednesday 
Time:3:30:00
Latitude:31 N 37
Longitude:74 E 42
Friday, January 12, 2018 5:37:00 AM 
------------------------------------------------------
3
//////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was famous play back Singer Mohammed Rafiq was born on 24/12/1924 on 3.30am at Kotla Sultan Singh Punjab,Anusham nakshtra viruchaga rasi thulam lagna,Sasa yoga gave him name and fame for him
Friday, January 12, 2018 7:49:00 AM 
-----------------------------------------------------
4
Blogger RAMVIDVISHAL said...
Hindi film singer Mohammed Rafi
Friday, January 12, 2018 8:43:00 AM 
---------------------------------------------------------
5
////Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜாதகர் மொகம்மது ரபி (Mohammad Rafi)
பிறந்த நாள்: 24/12 /1924 @ 3.30 மணி
பிறந்த ஊர்: கோட்லா, சுல்தான்சிங்க், பஞ்சாப்
நன்றியுடன்,
க இரா அனந்தகிருழ்ணன்
Friday, January 12, 2018 10:05:00 AM
--------------------------------------------------------
6
////Blogger GOWDA PONNUSAMY said...
Ayya vanakkangal!
Native is Shri.Mohammed Rafi. A great singer.
Born on 24-12-1924 at 3-30 am.
Place Amritsar, Punjab.
Regards,
Ponnusamy.
Friday, January 12, 2018 12:14:00 PM 
---------------------------------------------------
7
/////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்தப் புதிரில் உள்ள ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் தன் அற்புதக் குரலால் பல கோடி இதயங்களைக் கொள்ளைகொண்ட இந்தி பாடகர் முகம்மது ரஃபி அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Friday, January 12, 2018 2:15:00 PM
---------------------------------------------------
8
/////Blogger kmr.krishnan said...
ஜாதகர் இந்தி திரைப் பாடகர் மறைந்த முகமது ரஃபி அவர்கள். பிறந்ததேதி 24 டிசம்பர் 1924. பிறந்த ஊர்; அமிர்தசரஸ்(பஞ்சாப்).பிறந்த நேரம் அதிகாலை 3 மணி 27 நிமிடங்கள் 15 வினாடிகள்.
11ம் வீட்டதிபதி மூன்றாம் இடத்தில் இருப்பதாலும், 10ம் வீட்டதிபதியும் லக்கினாதிபதியும் சேர்ந்து தன ஸ்தானத்தில் நின்றதாலும் வாய்ப்பாட்டினால் வருமானம்.
(இவருக்கு அடுத்தநாள் பிறந்தவ்ர் பாரத ரதனா அடல்பிகாரி வாஜ்பாய். இவர் அனுஷம் அவர் கேட்டை. ஜாதக அமைப்பு ஒன்றுபோல் உள்ளதால் குழம்பி விடாமல், பஞ்சாபில் பிறந்தவர் என்பதை வைத்துக் கண்டுபிடித்தேன்.)
Friday, January 12, 2018 2:16:00 PM
-------------------------------------------------------
9
////Blogger csubramoniam said...
ஐயா ஜாதகத்திற்கு உரியவர் முகமது ரஃபி
நாள் :24 டிசம்பர் 1924
நேரம் : காலை 3 .30 மணி
இடம் : கோட்லா பஞ்சாப்
நன்றி
Friday, January 12, 2018 3:34:00 PM
------------------------------------------------------
10
/////Blogger Rajam Anand said...
அன்புமிக்க வாத்தியாரிற்கு அன்பு வணக்கங்கள்
புதிரின் விடை
முகமது ராவி (Rafi) அவர் பிறந்த திகதி 24-12-1924.
அன்புடன்
ராஜம் ஆனந்த்
Friday, January 12, 2018 3:55:00 PM
----------------------------------------------------
11
////Blogger Sathish Kumar said...
Mohammed Rafi
Date of Birth : 24 – 12 – 1924
Time of Birth : 03 : 30
Place of Birth : Kotla Suntan Singh
Friday, January 12, 2018 8:52:00 PM 
-----------------------------------------------
12
////Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் பிரபல பின்னணி பாடகர் திரு முகமத் ரபி அவர்கள்.அவர் பிறந்தது 24/12/1924 அதிகாலை சுமார் 5:45 மணியளவில்
Friday, January 12, 2018 10:02:00 PM
-----------------------------------------------------------
13
Blogger thozhar pandian said...
புகழ் பெற்ற பாடகர் முகமது ரஃபி. பிறந்த நாள் 24 டிசம்பர் 1924
Friday, January 12, 2018 11:06:00 PM
-------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com