மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.1.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 26-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  26-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!க்ளூ வேண்டுமா? பஞ்சாப்பில் பிறந்தவர். ஆனால் இப்போது இல்லை. காலமாகி விட்டார். அகில இந்திய பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

 1. Rajesh Khanna
  Date of Birth : 29 – 12 – 1942
  Time of Birth : 17 : 45
  Place of Birth : Amritsar

  ReplyDelete
 2. ஜாதகர் மறைந்த திரைப்பட நடிகர் திரு ராஜேஷ் கன்னா. "மேரே ச்ப்னம் கி ராணி
  கஹி ஆயே ஹி து.."ஆராதனா புகழ். நமது பழைய‌ கால ஹிந்தி மனம் கவர்ந்த பாலிவுட் ஹீரோ.29 டிசம்பர் 1942 மாலை 5 மணி 48 நிமிடம் 30 வினாடிகளுக்குப் பிறந்தவர். பிறந்த ஊர் அமிர்த சரஸ்.

  ReplyDelete
 3. ஐயா,

  இந்த ஜாதகத்துக்கு உரியவர் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி திரு ராஜேஷ் கண்ணா அவர்கள். அவர் பிறந்தது 29/12/1942 மாலை சுமார் 5:00 மணியளவில்.
  நன்றி

  ReplyDelete
 4. Rajesh Khanna Amritsar Punjab born on Dec 29 1942

  ReplyDelete
 5. வணக்கம்,

  ஜாதகர்: ராஜேஷ் கன்னா,
  பிறந்த நாள்: 29/12/1942 @ 17.45 மணி
  பிறந்த ஊர்: அம்ரிட்சர், பஞ்சாப், இந்தியா

  நன்றியுடன்,

  க இரா அனந்தகிருஷ்ணன்
  சென்னை

  ReplyDelete
 6. Quiz: Actor Rajesh Khanna, DOB: 29 Dec 1942

  ReplyDelete
 7. புதிருக்கான விடை :
  மறைந்த பிரபல முன்னாள் இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் திரு. ராஜேஷ் கன்னா அவர்கள் .
  பிறந்த தேதி : 29.12.1942
  பிறந்த இடம் : அம்ருத்சர் , பஞ்சாப்.
  பிறந்த நேரம் : மாலை 5 மணி 45 நிமிடம்

  ReplyDelete
 8. ஐயா,
  ஜாதகத்திற்கு உரியவர் :பிரபல நடிகர் ராஜேஷ் கண்ணா அவர்கள்
  பிறந்த நாள் :29/12/1942
  பிறந்த இடம் :அம்ரித்சர்,பஞ்சாப்
  நேரம் -17:45
  நன்றி

  ReplyDelete
 9. Dear Sir
  This is the horoscope of the first and original super star of Indian cinema Shri Rajesh Khanna

  S. Palanichamy

  ReplyDelete
 10. Dear Sir
  The answer to quiz is Rajesh Khanna who was born on December 29th 1942.
  Kind Regards
  Rajam Anand

  ReplyDelete
 11. 29 டிசம்பர் 1942 பிறந்த இந்தி திரைப்பட நடிகர் இராஜேஷ் கண்ணா

  ReplyDelete
 12. Very nice blog, Thanks for sharing nice post, Astrology is best solution to get anything in life. we can say it is key of all problems.
  indian astrologer in toronto

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com