மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.10.17

Astrology: ஜோதிடம்: உங்கள் ஜாதகத்தை நீங்களே அலச வேண்டுமா?


Astrology:  ஜோதிடம்: உங்கள் ஜாதகத்தை நீங்களே அலச வேண்டுமா?

உங்கள் ஜாதகத்தை நீங்களே அலச வேண்டுமா? 

     “என்ன சார் கேள்வி? ஆசை இருக்காதா பின்னே? என் ஜாதகத்தை மட்டுமல்ல எங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களின் ஜாதகத்தையும் அலசிப் பார்க்க வேண்டும்” என்கிறீர்களா!

அதற்கு ஜோதிடப் பாடங்களைப் படிப்பதுடன், பயிற்சிப் பாடங்களையும் படிக்க வேண்டும். கிரிக்கெட்டில் நெட் பிராக்டீஸ் உள்ளதல்லவா - அதைப் போல!!!

உதாரண ஜாதகங்களுடன் இரண்டு பயிற்சி பாடங்களை ஒவ்வொரு வாரமும் சொல்லிக் கொடுப்பதாக உள்ளேன். அதைத் தனி இணைய தளத்தில் துவங்கலாம் என்று உள்ளேன். இங்கே எழுதினால் உடனுக்குடன் திருட்டுப் போகும்.

விருப்பம் உள்ளவர்கள், அதற்கான விதிமுறைகள் சேர்க்கைகளுக்கு  மின்னஞ்சலில் எழுதுங்கள். அதற்கான மின்னஞ்சல் முகவரி: spvrsubbiah@gmail.com

Practical Lessons  - பயிற்சிப்பாடங்கள் என்று சப்ஜெக்ட் பாக்ஸில் மறக்காமல் குறிப்பிடுங்கள்.

எத்தனை பேர்கள் இதில் விருப்பம் உடையவர்களாக இருப்பீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே உடனே எழுதுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

36 comments:

 1. Good morning sir thanks for giving opportunity to participate in practical lesson

  ReplyDelete
 2. மனு போட்டுவிட்டோம்

  ReplyDelete
 3. வாத்தியார் அவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. Respected Sir,

  Happy morning... Have a great day.

  With regards,
  Ravi-avn

  ReplyDelete
 5. வாத்தியார் அவர்களிடம் இருந்து இந்த அறிவிப்பைத் தான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.தாங்கள் பொங்கலில் இருந்து தான் தனி இணைய தளம் துவங்க இருப்பதாக் சொல்லி இருந்தீர்கள். தாங்கள் தீபாவளி போனஸ் ஆக இப்போதே ஆரம்பிக்க இருப்பது பெரும் மகிழ்ச்சியே. அப்படியானால் பொங்கல் சிறப்பாக புத்தகங்கள் வரப்போகிறது தானே வாத்தியாரே!
  வகுப்பறைக்கும், புத்தகப்பணிக்கும் தேவையான நேரம் தங்களுக்கு கிடைக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
  We are waiting to learn from you.

  ReplyDelete
 6. Good evening sir,
  Thanks for giving opportunity to study about astrology in detail and practical lessons.

  ReplyDelete
 7. அன்புள்ள வாத்தியாரிற்கு
  அன்பு கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்
  ராஜம் ஆனந்த்

  ReplyDelete
 8. விண்ணப்பம் செய்து விட்டேன்.
  அடுத்து என்ன செய்ய வேண்டும்...?

  வகுப்பு எப்போது தொடங்கும்..?

  ReplyDelete
 9. Happy Diwali to Our beloved Sir and all the co students.

  K.muthuramakrishnan kmrk1949@gmail.com

  www.sevalaya.org

  ReplyDelete
 10. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. ஐயா வணக்கம்

  மிக்க மகிழ்ச்சி

  நன்றி
  கண்ணன்

  ReplyDelete
 12. பழம் கனியும் நேரம். நேரம் நல்ல நேரம்.
  வகுப்பறை எப்போது ஜயா? ஆவலுடன் கார்த்திருக்கின்றேன் ஜயா. நன்றி

  ReplyDelete
 13. Very HAPPY to know sir. Awaiting your instructions. Kittuswamy

  ReplyDelete
 14. Very HAPPY to know sir. Awaiting your instructions. Kittuswamy

  ReplyDelete
 15. வணக்கம்.
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
  நானும் ஆவலாய் உள்ளேன் புதிய வகுப்பு பாடத்திற்கு விண்ணப்பம் செய்து விட்டேன்.
  நன்றி.
  சந்திரசேகரன் சூரியநாராயண்
  Allentown, Pennsylvania, USA.

  ReplyDelete
 16. //////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Good morning sir thanks for giving opportunity to participate in practical lesson/////

  உங்களின் ஆர்வத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

  ReplyDelete

 17. ////Blogger SELVARAJ said...
  மனு போட்டுவிட்டோம்/////

  வந்து விட்டது பதில் வரும். பொறுத்திருங்கள்!!! நன்றி!!!

  ReplyDelete
 18. ////Blogger classroom2012 said...
  Thank you Sir Subramanian. R//////

  உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!!!!

  ReplyDelete
 19. /////Blogger Manivannan said...
  வாத்தியார் அவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்./////

  நல்லது. நன்றி!!!!

  ReplyDelete

 20. ////Blogger ravichandran said...
  Respected Sir,
  With regards,
  Ravi-avn////

  நல்லது. நன்றி!!!!

  ReplyDelete
 21. ////Blogger Elegant wears said...
  Already sent mail sir/////

  உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!!!!

  ReplyDelete
 22. /////Blogger Manivannan said...
  வாத்தியார் அவர்களிடம் இருந்து இந்த அறிவிப்பைத் தான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.தாங்கள் பொங்கலில் இருந்து தான் தனி இணைய தளம் துவங்க இருப்பதாக் சொல்லி இருந்தீர்கள். தாங்கள் தீபாவளி போனஸ் ஆக இப்போதே ஆரம்பிக்க இருப்பது பெரும் மகிழ்ச்சியே. அப்படியானால் பொங்கல் சிறப்பாக புத்தகங்கள் வரப்போகிறது தானே வாத்தியாரே!
  வகுப்பறைக்கும், புத்தகப்பணிக்கும் தேவையான நேரம் தங்களுக்கு கிடைக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
  We are waiting to learn from you./////

  உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!!!!

  ReplyDelete
 23. ///Blogger Subathra Suba said...
  Advance happy deepavali sir/////

  நல்லது. உங்களின் வாழ்த்திற்கு நன்றி சகோதரி!!!

  ReplyDelete
 24. Blogger gokila srinivasan said...
  Good evening sir,
  Thanks for giving opportunity to study about astrology in detail and practical lessons.

  உங்களின் ஆர்வத்திற்கு நன்றி சகோதரி!!!!

  ReplyDelete
 25. Blogger Rajam Anand said...
  அன்புள்ள வாத்தியாரிற்கு
  அன்பு கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்
  ராஜம் ஆனந்த்

  நல்லது. உங்களின் வாழ்த்திற்கு நன்றி சகோதரி!!!

  ReplyDelete

 26. Blogger வேப்பிலை said...
  விண்ணப்பம் செய்து விட்டேன்.
  அடுத்து என்ன செய்ய வேண்டும்...?
  வகுப்பு எப்போது தொடங்கும்..?/////

  அறிவிப்பு வரும். பொறுத்திருங்கள் வேப்பிலையாரே!!!!!

  ReplyDelete
 27. ////Blogger kmr.krishnan said...
  Happy Diwali to Our beloved Sir and all the co students.
  K.muthuramakrishnan kmrk1949@gmail.com
  www.sevalaya.org////

  நல்லது. உங்களின் மேலான வாழ்த்துக்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

  ReplyDelete
 28. ////Blogger Ragini Santosh said...
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்./////

  நல்லது. உங்களின் மேலான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி!!!!

  ReplyDelete
 29. ///Blogger Kannan L R said...
  ஐயா வணக்கம்
  மிக்க மகிழ்ச்சி
  நன்றி
  கண்ணன்//////

  நல்லது. நன்றி கண்ணன்!!!!

  ReplyDelete
 30. /////Blogger Kesavaraj & Kalaivani said...
  பழம் கனியும் நேரம். நேரம் நல்ல நேரம்.
  வகுப்பறை எப்போது ஜயா? ஆவலுடன் கார்த்திருக்கின்றேன் ஜயா. நன்றி////

  உங்களின் ஆர்வத்திற்கு நன்றி நண்பரே!!!! அறிவிப்பு வெளியாகும். பொறுத்திருங்கள்!!111

  ReplyDelete
 31. ////Blogger kittuswamy palaniappan said...
  Very HAPPY to know sir. Awaiting your instructions. Kittuswamy/////

  உங்களின் ஆர்வத்திற்கு நன்றி கிட்டுசாமி!!!!

  ReplyDelete
 32. Blogger Unknown said...
  நன்றி

  உங்களின் ஆர்வத்திற்கு நன்றி நண்பரே!!!!

  ReplyDelete
 33. /////Blogger Ravi M said...
  நன்றி

  உங்களின் ஆர்வத்திற்கு நன்றி நண்பரே!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com