மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.2.17

சர்க்கரை நோய்க்கு ஒரு இயற்கை மருந்து!

சர்க்கரை நோய்க்கு ஒரு இயற்கை மருந்து!

சர்க்கரை நோய் பூரண குணம் !!!

ஒருவர் , தனது அம்மாவிற்கு கடுமையான காய்ச்சல் என்று ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் எடுத்து பார்த்தால் டெங்கு காய்ச்சல். பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் திருநெல்வேலி அண்ணாச்சி நிலவேம்பை கஷாயம் வைத்து ரெண்டு வேலை குடிங்க காய்ச்சல் சரியாகிவிடும் என்று சொன்னார். அவரும் நிலவேம்பு பொடியை கஷாயம் வைத்து 3 நாள் கொடுத்தார் காய்ச்சல் குணமாகி விட்டது

கூடவே தன் அம்மாவிற்கு சர்க்கரை நோயால் காலில் பயங்கர எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும் அது சுத்தமாக இல்லை. உடனே நெட்டில் தேடிபார்த்த பொழுது நிறைய இணைய தளங்களில் Andrographis paniculata (நிலவேம்பின் தாவர பெயர் ) தினமும் எடுத்துகொள்ளும் பொழுது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைகிறது என்று நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் கிடைத்தது .

3 டம்ளர் தண்ணீரில் ஒரு பெரிய டீஸ்பூன் நிலவேம்பு பொடி போட்டு 1 டம்ளர் வற்றும் வரை கொதிக்க விட்டு தினமும் காலை 1 வேளை இரவு வேளை என ஒன்றரை மாதம் தன் அம்மாவுக்கு கொடுத்ததில் 290 அளவு இருந்த சர்க்கரை அளவு நேற்று வெறும் 80 !!!
இதில் முக்கியமாக நல்ல தரமான 100% ஆர்கானிக் நிலவேம்பு பொடியாக இருந்தால் பலன் நிச்சயம் .நிறைய ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாட்டு மருந்து கடை அல்லது ஹோமியோ மருந்து கடையிலும் கிடைக்கிறது .

காய்ச்சலுக்கு கஷாயம் குடிக்க போய் சர்க்கரை நோய் குணமாகி விட்டது.

ப்ளீஸ் ஷேர் பண்ணுங்க எல்லோருக்கும் பயன்படட்டும்
--------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22 comments:

  1. Respected sir,

    Good morning Sir. Thank you sir for sharing this useful message in your web site. This is really wonderful. Thank you very much for your useful information.

    Regards,

    Visvanathan N

    ReplyDelete
  2. Respected sir,

    Pleasant morning... Very very useful information...

    Thanks for sharing...

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. நிலவேம்புவில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா. பயனுள்ள தகவல்.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,கொல்லைபுறத்தில் ஏராளமான நிலவேம்பு செடிகள் உள்ளன.இலைகளை சாப்பிடலாமா?.பயங்கரமாக கசக்கும். வருமுன் சாப்பிட்டு காக்கலாமா?மேலும் தகவல்கள் இருந்தால் பதிவிடவும்.நண்பர்கள்,உறவுகளிடம் பகிர்ந்துகொண்டேன்.நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம் குருவே!
    பதிவை உடனடியாக எனது முகநூலில்
    பதிவிட்டுள்ளேன்.
    WhatsAppலும் எனது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் அனைவருக்கும்
    பகிர்ந்துள்ளேன்.
    பலன் தரும் மருத்துவச்செடி மூலம்
    தங்களின் பன்னாள் சர்க்கரை நோய்
    ஒழிந்து மலர்ந்த முகத்துடன் பயன் பெறுவோர் பலராயிருக்கட்டும் என்ற எண்ணம் தான்!
    பயன்மிகு பதிவைத் தந்த வாத்தியார்
    அவர்கட்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  6. /////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Good morning Sir. Thank you sir for sharing this useful message in your web site. This is really wonderful. Thank you very much for your useful information.
    Regards,
    Visvanathan N/////

    நல்லது. நன்றி விஸ்வநாதன்!

    ReplyDelete
  7. /////Blogger Lekha Chandran said...
    Good Morning sir,useful info//////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. ////Blogger kmr.krishnan said...
    very nice info////

    நல்லது, உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!


    ReplyDelete
  9. ////Blogger ravichandran said...
    Respected sir,
    Pleasant morning... Very very useful information...
    Thanks for sharing...
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  10. ////Blogger Nagendra Bharathi said...
    அருமை//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ///Blogger கும்மாச்சி said...
    நிலவேம்புவில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா. பயனுள்ள தகவல்./////

    நல்லது. நன்றி கும்மாச்சி
    அதென்ன கும்மாச்சி என்ற பெயர். காரணம் சொல்லுங்களேன்!

    ReplyDelete
  12. ///////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,கொல்லைபுறத்தில் ஏராளமான நிலவேம்பு செடிகள் உள்ளன.இலைகளை சாப்பிடலாமா?.பயங்கரமாக கசக்கும். வருமுன் சாப்பிட்டு காக்கலாமா?மேலும் தகவல்கள் இருந்தால் பதிவிடவும்.நண்பர்கள்,உறவுகளிடம் பகிர்ந்துகொண்டேன்.நன்றி./////

    நிலவேம்புச் செடிகள் இருந்தால் மற்றவர்களுக்குக் கொடுத்து உதவுங்கள். வருமுன் சாப்பிடலாம். குறைந்த அளவு சாப்பிடுங்கள்!

    ReplyDelete
  13. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    பதிவை உடனடியாக எனது முகநூலில் பதிவிட்டுள்ளேன்.
    WhatsAppலும் எனது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் அனைவருக்கும்
    பகிர்ந்துள்ளேன்.
    பலன் தரும் மருத்துவச்செடி மூலம்
    தங்களின் பன்னாள் சர்க்கரை நோய் ஒழிந்து மலர்ந்த முகத்துடன் பயன் பெறுவோர் பலராயிருக்கட்டும் என்ற எண்ணம் தான்!
    பயன்மிகு பதிவைத் தந்த வாத்தியார்
    அவர்கட்கு மிக்க நன்றி!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  14. ஐயா நிலவேம்பு பார்ப்பதற்கு எப்படி இருக்கும் ? தாங்கள் இட்டுள்ள படத்தில் இருப்பதுதான் நிலவேம்பா?

    ReplyDelete
  15. ஐயா நிலவேம்பு பார்ப்பதற்கு எப்படி இருக்கும் ? தாங்கள் இட்டுள்ள படத்தில் இருப்பதுதான் நிலவேம்பா?

    ReplyDelete
  16. Thanks for sharing.

    My father was consuming a leave from a Kodi. Which had tremendous amount of blood sugar leveling. The plant was given by a relative and we don't know the name. If any one has other alternative medicine please share that too.
    Also if Simone knew what they did for gallbladder stones(pitha Pai Kal), please share that too.

    ReplyDelete
  17. ////Blogger Sakthi Balan said...
    ஐயா நிலவேம்பு பார்ப்பதற்கு எப்படி இருக்கும் ? தாங்கள் இட்டுள்ள படத்தில் இருப்பதுதான் நிலவேம்பா?/////

    ஆமாம். கூகுளில் நிலவேம்பு என்று இமேஜ் பகுதியில் தேடிப் பாருங்கள் நிறையப் படங்களி கிடைக்கும்!

    ReplyDelete
  18. ////Blogger selvaspk said...
    Thanks for sharing./////

    நல்லது. நன்றி செல்வா!

    ReplyDelete
  19. ////Blogger kittuswamy palaniappan said...
    very important informations////

    நல்லது. நன்றி கிட்டுசாமி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com