இந்தியா முழுதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள், நீடிக்கும் அதிசயம்!
சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும். எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் உள்ள பிரபலமான சில சிவன் கோவில்கள்!!! மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது. கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.
நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் நெருப்பு - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நீர் - திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில் ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோயில் காற்று - திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில் சிவனின் இந்த பஞ்சபூத ஸ்தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude ) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது. 1) கேதார்நாத் - கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669) 2) காலேஷ்வரம் - காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067) 3) ஸ்ரீ காலஹஸ்தி - ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410) 4) காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798) 5) திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455) 6) திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694) 7) சிதம்பரம் - நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559) 8) ராமேஸ்வரம் - ராமநாத கோயில் (9.2881, 79.3174) கேதார்நாத் முதல் காலேஷ்வரம் வரை இடையே இன்னும் பல சிவாலயங்கள் இதே நேர்கோட்டில் தீர்க்கரேகையில் அமைந்திருக்கலாம்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

வணக்கம் குருவே!
ReplyDeleteஎப்படிப்பட்ட ஆன்மீக,அறிவியல் மற்றும் சரித்திரம் கொணர்ந்த வி/மயக்க வைக்கும் செய்தி!
2383 கிமீ தூரம்!!
1000 ஆண்டுகள் முன்பு!
பஞ்சபூத ஸ்தலங்கள்!
ஒரே நேர்கோட்டில்!
ஒரே தீர்க்கரேகையில்!
எப்படிப்பட்ட வினோதம்!!
இறைவன் பல யுகங்களில் பல அவதாரங்கள் எடுத்து நடத்திய திருவிளையாடல்கள் எத்தனையோ!இது போன்று அவன் தனக்குத் தானே வியந்து, நடாத்திய வினோத விளையாட்டாயிருக்குமோ, இப் பஞ்சபூத கோயில்களின் அமைப்பு!? வியப்பின் ஆன்மீக/அறிவியல்/சரித்திரம் குறியீடு!!?
Important information, Sir! Thank you, Sir!
ReplyDeleteவணக்கம் ஐயா,ஆச்சரியம்!அதிசயம்!அற்புதம்.நன்றி.
ReplyDeleteஇதே போல் திருகோணமலையும், திருக்கயிலாயமும் ஒரே நேர்கோட்டில் உள்ள கோயில்.
ReplyDeleteஅருமை.நன்றி ஐயா.
ReplyDeleteஓம் நமசிவாய
அறியத் தந்தீர்கள் ஐயா...
ReplyDelete/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
எப்படிப்பட்ட ஆன்மீக,அறிவியல் மற்றும் சரித்திரம் கொணர்ந்த வி/மயக்க வைக்கும் செய்தி!
2383 கிமீ தூரம்!!
1000 ஆண்டுகள் முன்பு!
பஞ்சபூத ஸ்தலங்கள்!
ஒரே நேர்கோட்டில்!
ஒரே தீர்க்கரேகையில்!
எப்படிப்பட்ட வினோதம்!!
இறைவன் பல யுகங்களில் பல அவதாரங்கள் எடுத்து நடத்திய திருவிளையாடல்கள் எத்தனையோ!இது போன்று அவன் தனக்குத் தானே வியந்து, நடாத்திய வினோத விளையாட்டாயிருக்குமோ, இப் பஞ்சபூத கோயில்களின் அமைப்பு!? வியப்பின் ஆன்மீக/அறிவியல்/சரித்திரம் குறியீடு!!?/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteImportant information, Sir! Thank you, Sir!////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,ஆச்சரியம்!அதிசயம்!அற்புதம்.நன்றி./////
ஆமாம். ஆச்சரியம்தான். நன்றி ஆதித்தன்!
////Blogger Kaliraj Kandasamy said...
ReplyDeleteஇதே போல் திருகோணமலையும், திருக்கயிலாயமும் ஒரே நேர்கோட்டில் உள்ள கோயில்./////
தகவலுக்கு நன்றி நண்பரே!
/////Blogger mohan said...
ReplyDeleteஅருமை.நன்றி ஐயா.
ஓம் நமசிவாய////
நல்லது. நன்றி மோகன்!
////Blogger பரிவை சே.குமார் said...
ReplyDeleteஅறியத் தந்தீர்கள் ஐயா...////
நல்லது. நன்றி குமார்!
I cant understand how Thiruvannamalai and Thiruvanaikovil also in straight line. I can see Srikalahasthi, kanchipuram and Chidambaram in straight line but not Thiruvannamalai and Thiruvanaikovil. Can you please explain if possible.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteSuperb. G,Murugan
/////Blogger ilayaraja said...
ReplyDeleteI cant understand how Thiruvannamalai and Thiruvanaikovil also in straight line. I can see Srikalahasthi, kanchipuram and Chidambaram in straight line but not Thiruvannamalai and Thiruvanaikovil. Can you please explain if possible./////
கேதார்நாத் - 79.06
திருவண்ணாமலை - 79.04
காஞ்சிபுரம் - 79.70
ராமேஷ்வரம் - 79.31
எல்லா இடங்களுமே 79 டிகிரி தீர்க்க ரேகையில் உள்ளதைக் கவனிக்கவும். சிறு வித்தியாசம் பாகையில் மட்டும்தான். திருவானைக் கோயிலை யார் சொன்னார்கள் அதைப் பாருங்கள்
/////Blogger GANAMURUGU said...
ReplyDeleteRespected Sir,
Superb. G,Murugan/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!