Astrology: Quiz 110 Answer புதிருக்கான விடை
5-6-2016
முந்தைய பதிவில் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து உங்களை அலசச் சொல்லியிருந்தேன்!.
ஜாதகர் சுய தொழில் செய்தார்
இதுதான் சரியான விடை!
------------------------------------------------------
ரிஷப லக்கின ஜாதகர்.
1, லக்கினத்தில் விரையாதிபதி செவ்வாய் வந்து அமர்ந்திருக்கிறார். இது கேடான அமைப்பு
2. லக்கினாதிபதி சுக்கிரனும், வியாபாரத்திற்கு உரிய புதனும் எட்டாம் வீட்டில் மறைந்து விட்டனர். இதுவும் கேடான அமைப்பு
ஆனால் அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ரிஷப லக்கினத்திற்கு யோககாரகனான சனீஷ்வரன் லக்கினத்தில் வந்து அமர்ந்திருப்பது பெரிய நன்மை.
அவர் ஜாதகரை சுய தொழில் செய்ய வைத்து, நல்லதொரு கெளரவமான வாழ்க்கை அமைய வழி வகுத்துக் கொடுத்தார். ஜாதகர் காட்டன் பிஸினஸை கமிஷன் அடிப்படையில் செய்து பொருள் ஈட்டினார்.
இன்றைய புதிர் போட்டியில் மொத்தம் 14 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டமைக்காக பாராட்டுக்கள். சரியான விடையை -அதாவது சுய தொழில் என்பதை ஒருவர் மட்டும் நெத்தியடியாகச் சரியாக எழுதியிருந்தார். அவர் லால்குடி கே.முத்துராம கிருஷ்ணன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
////////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 27 ஜனவரி 2014 ; மதியம் 2 50 க்கு சென்னையில் பிறந்ததாக எடுத்துக்கொண்டேன்.
பத்தாம் அதிபதி சனி லக்கின பாவத்தில் இருப்பதால் சுயதொழிலில் சிறந்து விளங்குவார்.தன ஸ்தானத்திற்கு லக்கினாதிபதி சுக்ரன், 2,5 ஸ்தானதிபதி புதனின் பார்வை கிடைப்பதும், தைரிய ஸ்தானதிபதிக்கு லாப ஸ்தானதிபதியின் பார்வை கிடைப்பதும், கஜ கேசரி யோகம் இருப்பதும் சுய தொழிலில் நல்ல முன்னேற்றத்தினைக் கொடுத்து இருக்கும்.
Saturday, June 04, 2016 3:38:00 PM///////
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

நன்றி ஐயா.
ReplyDeleteKMR.KRISHNAN அனுபவஸ்தர். சரியாகச் சொன்னதில் வியப்பேதுமில்லை. வாழ்த்துக்கள்.
நான் கொஞ்சமாவது சரியாகச் சொல்ல முயன்று இருக்கின்றேனா ஐயா.
புதிரில் எனக்கு முழு மதிப்பெண் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா!
ReplyDeleteThe date of birth of the native of this horoscope is 27 Jan 1944 and not mentioned by me. It is a typo error.Sorry.
ReplyDelete//////mohan said...
ReplyDeleteநன்றி ஐயா.
KMR.KRISHNAN அனுபவஸ்தர். சரியாகச் சொன்னதில் வியப்பேதுமில்லை. வாழ்த்துக்கள்.
நான் கொஞ்சமாவது சரியாகச் சொல்ல முயன்று இருக்கின்றேனா ஐயா.//////
முக்கால் கிணறு தாண்டி இருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் தாவி (அலசி) இருந்தால் முழுக்கிணறையும் தாண்டி இருக்கலாம்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteபுதிரில் எனக்கு முழு மதிப்பெண் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா!/////
இதற்கெல்லாம் நன்றி எதற்கு?
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteThe date of birth of the native of this horoscope is 27 Jan 1944 and not mentioned by me. It is a typo error.Sorry.
Monday, /////
இப்போது கூறியுள்ளது சரிதான். ஜாதகத்திற்கு என்ன மென்பொருள் வைத்திருக்கிறீர்கள்?