அடடா, நாம் கற்றுக் கொள்ள வேண்டியது இத்தனை இருக்கிறதா?
Interviewer: How long would it take you to buy BMW?
Doctor: Well..I think at least 3 months.
MBA: It should take about 5 months of work.
Engineer: 1 year of work.
Tamilnadu politician:
I think for that.. I should work for 5 years
Interviewer:
Why sooooooooo long??
Tamilnadu politicians:
Well, BMW is quite a big company!
That is attitude! The attitude all business men should have
=================================================================
2
ஜென் துறவி ஒருவர் தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரிடம் சீடர்களுள் ஒருவன்,"குருவே, நீங்கள் இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் சோர்வோ அடைவதில்லை. ஆனால், இரண்டையும்
தாங்கள் சமமாக எடுத்துக் கொள்கிறீர்கள் அல்லவா? இந்த குணம் உங்களுக்கு எப்படி வந்தது?" என்று கேட்டான்.
அதற்கு அந்த குரு "கழுதையிடமிருந்து தான்." என்று உடனே கூறினார். உடனே அனைத்து சீடர்களும் "என்ன கழுதையிடமிருந்தா?"என்று ஆச்சரியத்துடன் கேட்டனர்.
"ஆமாம், அதனிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். நீங்கள் கழுதையை கூர்ந்து கவனித்ததில்லையா? காலையில் அது அழுக்கு துணிகளை சுமந்து செல்லும். மாலையில் சுத்தமான துணிகளை சுமந்து செல்லும் அல்லவா! அதை வைத்து தான்" என்று சொன்னார்.
அப்போது மற்றவன் "இதில் என்ன குருவே இருக்கிறது, நீங்கள் அதனிடம் கற்று கொள்வதற்கு" என்று கேட்டான். அதற்கு குரு "ஆமாம், அது அழுக்கு துணிகளை சுமக்கும் போது வருத்தப்படுவதும் இல்லை, சுத்தமான துணிகளை சுமக்கும் போது மகிழ்வதும் இல்லை. அதைத் தான் கற்றுக் கொண்டேன்" என்று கூறினார்.
-------------------------------------------------------------
3
இந்தக் காணொளியைப் பாருங்கள்:
Our sincere thanks to the person who uploaded this video in the net
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir.donkey story information is good
ReplyDeleteவாத்தியார் அவர்கட்கு ,
ReplyDeleteஎனது மரியாதைகள் .
ஜென் கதை அருமை .
இணையத்தில் நான் மிகவும் இரசித்த ஜென் கதைகளுக்கான சுட்டியை கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் படித்து மகிழவும்.
http://www.awakeblogger.com/the-10-very-best-zen-stories
நன்றி
மோ .ரா
வணக்கம் குருஜி அவர்களே!.. அருமையானதொரு பதிவு. வாழ்த்துகள். கழுதை என்று சாதரணமாக நினைக்கிறோம். ஆனால் மனிதனைப் போல் இல்லாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாக வாழ்கிறது.
ReplyDeleteவெங்கடேஷ்.சி
குருவே துணை!
ReplyDeleteBMW மூலம் attitudeஐக் குறிப்பிட்டுள்ளீர்கள்!சரியான மேல்கோள்கள்!
உன்னிப்பாக உணர்ந்து தக்க சமயத்தில் இயல்பாக உண்மையை உணர்த்துவதில் வல்லவர்கள், துறவிகள்!
3வ் வரும் காணொளியை என்னால் பலமுறை முயன்றும் காண முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன், ஐயா!
நெட்வொர்க், இடைஞ்சல்!???
Respected Sir,
ReplyDeleteGood morning...
Nice video clip...
Thanks & Regards,
Ravi-avn
The video is very informative. Thank you Sir.
ReplyDeleteநேற்றைய பதிவில் எனது கருத்தை தாங்கள் வெளியிடவில்லை, may i know the reason. please let me know if i done anything wrong. so that i can change it in the future.
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteஉன்மையான தகவல்கள் ஐயா. ஒவ்வொரு நாளுக்கும் நாம் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் ஐயா.
////Blogger Subathra Suba said...
ReplyDeleteGood morning sir.donkey story information is good/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
/////Blogger M RAMSUDARSAN said...
ReplyDeleteவாத்தியார் அவர்கட்கு ,
எனது மரியாதைகள் .
ஜென் கதை அருமை .
இணையத்தில் நான் மிகவும் இரசித்த ஜென் கதைகளுக்கான சுட்டியை கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் படித்து மகிழவும்.
http://www.awakeblogger.com/the-10-very-best-zen-stories
நன்றி
மோ .ரா//////
நல்லது. உங்களின் பரிந்துரைக்கு நன்றி!
//////Blogger C.P. Venkat said...
ReplyDeleteவணக்கம் குருஜி அவர்களே!.. அருமையானதொரு பதிவு. வாழ்த்துகள். கழுதை என்று சாதரணமாக நினைக்கிறோம். ஆனால் மனிதனைப் போல் இல்லாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாக வாழ்கிறது.
வெங்கடேஷ்.சி//////
உணமைதான். நன்றி நண்பரே!
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteகுருவே துணை!
BMW மூலம் attitudeஐக் குறிப்பிட்டுள்ளீர்கள்!சரியான மேல்கோள்கள்!
உன்னிப்பாக உணர்ந்து தக்க சமயத்தில் இயல்பாக உண்மையை உணர்த்துவதில் வல்லவர்கள், துறவிகள்!
3வ் வரும் காணொளியை என்னால் பலமுறை முயன்றும் காண முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன், ஐயா!
நெட்வொர்க், இடைஞ்சல்!???///////
சரி, இணைய இணைப்பு சரியான பிறகு பாருங்கள்!
///Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Good morning...
Nice video clip...
Thanks & Regards,
Ravi-avn/////
நல்லது. நன்றி அவனாசி ரவி!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteThe video is very informative. Thank you Sir.//////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger C.Senthil said...
ReplyDeleteநேற்றைய பதிவில் எனது கருத்தை தாங்கள் வெளியிடவில்லை, may i know the reason. please let me know if i done anything wrong. so that i can change it in the future.//////
பதிவைப் பற்றிய கருத்தை மட்டும் எழுதுங்கள். பதிவிற்கு சம்பந்தமில்லாதவற்றை எல்லாம் எழுதாதீர்கள்.
/////Blogger siva kumar said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா
உண்மையான தகவல்கள் ஐயா. ஒவ்வொரு நாளுக்கும் நாம் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் ஐயா.//////
நல்லது. நன்றி சிவகுமார்
வணக்கம் ஐயா,தமிழ் நாட்டுஅரசியல்வாதி=வியாபாரி.அருமை.நன்றி.
ReplyDelete