பரோட்டா மாஸ்டரும், வெறும் கையால் தூணில் ஏறும் பையனும்!
திறமை எங்கெல்லாம் இருக்கிறது. எப்படி எல்லாம் மிளிர்கிறது.
இன்று 3 காணொளிகளைப் பதிவிட்டுள்ளேன்.
பார்த்து மகிழுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------
காணொளி ஒன்று
முதலில் வெறும் கைகளால் தூணில் ஏறும் சிறுவனைப் பாருங்கள்.
---------------------------------------
காணொளி இரண்டு
பரோட்டாக் கடை ஒன்றில் பரோட்டா மாஸ்டரின் லாவகத்தைப் பாருங்கள்!
---------------------------------------
காணொளி மூன்று
கால்பந்து விளையாட்டில், எதிரணி ஆட்டக்காரர்களுக்குப் போக்குக் காட்டி, கோல் அடிக்கும் ஜெர்மானிய வீரர்கள்.
இந்த மூன்றில் எது நன்றாக உள்ளது? அதாவது எது உங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது? சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
----------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
First one.. Kid climbing the wall. For others their age and repetition of task over a duration of time which made them perfect. And for the Kid the same is very negligible ie., and time and repeating the action over a long period of time. A short learning curve .
ReplyDeleteநீங்கள் பதிவிட்டிருக்கும் வரிசையே சரிதான்.
ReplyDeleteஅந்த சுறு சுறு பையன் போன ஜன்மாவில் பல்லியாக இருந்திருப்பான் என்று நினைக்கிறேன். பல்லியை விடத் திறமையாக தூண் ஏறுகிறான்.காவல் துறை,
ராணுவத்திற்குப் பயன்படும்.மிகப்பெரிய கட்டிடங்களில் ஏறச்செய்து உலக சாதனை படைக்கலாம். எவ்ரெஸ்டு மலை ஏறும் பயிற்சி எடுக்கலாம்.
பரோட்டா மாஸ்டர் கனகச்சிதமாக எரிவதும் அதனை கேச் பிடிக்கும் ஊழியரும்
அதிசயம்தான். டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களில் பயிற்சி அளித்தால் உலக சாம்பியன் ஆவாகள்.
காலப்ந்து வீரர்கள் இவற்றையெல்லாம் கோச் மூலம் பயிற்சி பெற்றுள்ளதால் அதிசயமாகத் தோன்றவில்லை.
நல்ல காணொளிகள். நன்றி ஐயா!
Germany Goal is good. We have to consider and accept teasing & cheating is also part of sport.
ReplyDeleteபரோட்டாகாரரின் செயலை
ReplyDeleteபார்த்து விட்டு செல்லும்
பச்சை நிற சேலை கட்டிய பெண்
பக்கத்திலிருந்த பையன் பேசும் பேச்சு
சிறுவனின் திறமை , பரோட்டா மாஸ்ட்டர் திறமை நன்று ஆனால் அது தனி நபர் சம்பந்தப்பட்டது . ஜெர்மானிய வீர்களின் திறமை அதிகம் பாராட்டப்பட வேண்டியது ஏன் என்றால் இது ஒரு அணியாக சேர்ந்து பெற்ற பயிற்சிக்கு கிடைத்த வெற்றி...
ReplyDeleteதனி நபராக ஒருவன் சாதிப்பதை காட்டிலும் ஒரு அணியாக சேர்ந்து சாதித்து வெற்றிபெறுவதே கடினம் என்பது எனது கருத்து
மூன்றுமே அருமை ஐயா !!!
ReplyDeleteசிவச்சந்திரன்
அய்யா , மூன்றுமே அருமையாக உள்ளது !. எனக்கு அதில் பிடித்தது முதலாவதும் இரண்டாவதும் !. அதிலும் இரண்டாவது பரோட்டா மாஸ்டர் ஸ்பெஶல் எந்த நாட்டிலும் பார்க்க கிடைக்காது ! வாடிக்கையாளர்கள் குறுக்கே வந்தாலும் முகம் திரும்பாமல் லாவகமாக பரோட்டா தூக்கி எரியும் அழகு ஓஹோ !
ReplyDeletevery nice videos.
ReplyDeleteஐயா,
ReplyDelete3 ம் அருமையான பதிவு.
boy climbing the pillar is excellent
ReplyDeleteமூணுமே நல்லாத் தான் மாஸ்டர் இருக்கு!
ReplyDeleteவைக்கிறது. ஜெர்மானியர்களுக்கே உரிய விளையாட்டு நுணுக்கங்களும் திறமைகளும் அவர்களின் எதிரிகளையும் இரசிக்க வைக்கும். மூன்றுமே பிரமாதம்தான் என்றாலும் குழந்தைகளின் செய்கைகளையே பெரிதும் இரசிப்பவன் என்பதால், முதல் காணொளிக்கே எனது வாக்கு.
ReplyDeleteBaby climbing is better than other.because his age is low
ReplyDelete