மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.6.14

குழந்தைகளை எப்படி எல்லாம் வளர்க்கிறார்களடா சாமி!



குழந்தைகளை எப்படி எல்லாம் வளர்க்கிறார்களடா சாமி!

இன்றைய உலகம் எத்தனையோ மாற்றங்களைக் கண்டு விட்டது. மாற்றங்களில் பல நன்மையாக உள்ளன. சில மாற்றங்கள் நம் முகத்தைச் சுளிக்க வைக்கின்றன.

குழந்தை வளர்ப்பும் மாறிவிட்டது.

இன்று 3 காணொளிகளைப் பதிவிட்டுள்ளேன். நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்

1. Child refusing milk and opening its mouth for whisky


2. Child asking for beer


3.Good show by small kids


-----------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

  1. மாற்றங்கள் நல்ல வழிக்கு
    ஏமாற்றங்கள்..

    இது தான்
    இனி என்பதினால்

    வாழ பிடிக்காமல் போகணும் அ
    வாழ பழகிக் கொள்ள வேணும்

    எது வேண்டும் சொல் மணமே
    என கேட்டு வரும் பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  2. சிலர் கலி(யுகம்) முத்திப் போச்சு என்பார்கள். முதலிரண்டும் அதைதான் சொல்கிறதோ என்னவோ.

    ReplyDelete
  3. ///Kirupanandan A said...
    சிலர் கலி(யுகம்) முத்திப் போச்சு என்பார்கள். முதலிரண்டும் அதைதான் சொல்கிறதோ என்னவோ.///

    குழந்தைகளை
    குற்றம் சொல்லாதீர்கள்..

    குழந்தைக்கு தெரியுமா
    குறையுடையது எது என..

    தவறுகளை பெரியவர் செய்துவிட்டு
    தண்டனை மட்டும் குழந்தைக்கா?

    ReplyDelete
  4. குழந்தைகளைக் குறை சொல்ல முடியாது.
    அது பெற்றோர்களின் தவரே!

    மூன்றாவது காணொளி.... மிக மிக அருமை. குழந்தைகள் என்னமா ஆடுகிறார்கள்..... வியந்தேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  5. //Blogger வேப்பிலை said...
    மாற்றங்கள் நல்ல வழிக்கு
    ஏமாற்றங்கள்..
    இது தான்
    இனி என்பதினால்
    வாழ பிடிக்காமல் போகணும் அ
    வாழ பழகிக் கொள்ள வேணும்
    எது வேண்டும் சொல் மனமே
    என கேட்டு வரும் பதிவுக்கு நன்றி/////

    பழகாமல் யார் இருக்கிறார்கள்? பழகிக் கொண்டுதான் இருக்கிறோம் வேப்பிலையாரே!

    ReplyDelete
  6. /////Blogger Kirupanandan A said...
    சிலர் கலி(யுகம்) முத்திப் போச்சு என்பார்கள். முதலிரண்டும் அதைதான் சொல்கிறதோ என்னவோ./////

    ஆமாம்! ஆமாம்! ஆமாம்!

    ReplyDelete
  7. ////Blogger வேப்பிலை said...
    ///Kirupanandan A said...
    சிலர் கலி(யுகம்) முத்திப் போச்சு என்பார்கள். முதலிரண்டும் அதைதான் சொல்கிறதோ என்னவோ.///
    குழந்தைகளை குற்றம் சொல்லாதீர்கள்..
    குழந்தைக்கு தெரியுமா
    குறையுடையது எது என..
    தவறுகளை பெரியவர் செய்துவிட்டு
    தண்டனை மட்டும் குழந்தைக்கா?////

    அவர் எங்கே குழந்தைகளைக் குறை சொன்னார்? நீங்கள்தான் அவசரமாக அதைத் தவறாக எழுதிப் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் வேப்பிலையாரே!

    ReplyDelete
  8. ////Blogger அருணா செல்வம் said...
    குழந்தைகளைக் குறை சொல்ல முடியாது.
    அது பெற்றோர்களின் தவரே!
    மூன்றாவது காணொளி.... மிக மிக அருமை. குழந்தைகள் என்னமா ஆடுகிறார்கள்..... வியந்தேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா./////

    Thanks for your comment!

    ReplyDelete
  9. ///Subbiah Veerappan said...
    பழகாமல் யார் இருக்கிறார்கள்? பழகிக் கொண்டுதான் இருக்கிறோம்///

    நாம் சொல்லும் பழக்கம்
    நல்லதற்கு அதனாவது

    தனித்து தனிமையில் வாழ...
    தரம் கெட்டு குடித்து வாழ அல்ல..

    நீங்கள் சொல்லும் பழக்கமும்
    எங்களுக்கு இதைத் தானே

    ReplyDelete
  10. உண்மைதான். நான் குழந்தைகளைக் குறை சொல்லவில்லை. எல்லாரையும் வம்புக்கிழுத்தாகி விட்டது. வேப்பிலையார் இப்போது வேண்டுமென்றே என்னை வம்புக்கிழுக்கிறார்.

    ReplyDelete
  11. ////Kirupanandan A said...
    வேப்பிலையார் இப்போது வேண்டுமென்றே என்னை வம்புக்கிழுக்கிறார்.///

    மன்னிக்க ஆனந்த் தோழரே
    மறந்தும் அப்படி எண்ண வேண்டாம்

    கலி முத்தியது என்பவர்
    குழந்தைகளையே சொல்கிறார்கள்

    "இந்த காலத்து பசங்களை...."
    இப்படி தான் ஆரம்பிக்கிறாங்க..

    அதனால் தான் கலி என்றதும்
    அப்படி குழந்தைகளை என

    சொன்னது..
    சொன்னது தவறானால் மன்னிக்க

    உங்கள் மீது தனிப்பட்ட அபிமானம்
    உள்ளபடியே உண்டு..

    வம்பும் இல்லை
    வழக்கும் இல்லை




    ReplyDelete
  12. வம்புக்கிழுக்கிறீர்கள் என்று சும்மா தமாஷாகதான் சொன்னேன் வேப்பிலையாரே. இதற்கு மன்னிப்பெல்லாம் எதற்கு.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com