மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.5.14

கோடை விடுமுறை!

 

கோடை விடுமுறை!

வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே மே 5, 6 & 7 ஆகிய தேதிகளில் வகுப்பறைக்கு விடுமுறை. ஜோதிடம், வகுப்பறை இத்தியாதிகளை மறந்துவிட்டு அனைவரும் மகிழ்ச்சியோடு இருங்கள்!

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

  1. ஐயா.. நல்லபடியாக சென்று வாருங்கள்.. வாழ்க நலம்!..

    ReplyDelete
  2. சென்று வாருங்கள்,வாத்தியாரய்யா!இனிதே விடுமுறையைக் கழித்து,புத்துணர்வுடன் திரும்புங்கள்.

    ReplyDelete
  3. சித்திரா பவுர்ணமியை ஒட்டி
    சிறப்பு பயணமா..?

    மதுரை திருக்கல்யாணத்திற்கு
    மறக்காமல் வருவீர்கள் தானே..

    மீண்டும் சந்திப்போம்
    மற்றவற்றை சிந்திப்போம்

    எதிர்பார்ப்புகளோடு
    எதார்த்தங்களோடு

    ReplyDelete
  4. பயணம் சிறக்கட்டும். சித்திரை வைகாசி திருமண சீசன். செட்டிநாட்டு சமையல் மேஸ்திரிகளின் கை வண்ணத்தை சுவைக்கும் போது என்னையும் நினைத்துக் கொள்ளுங்கள், ஐயா!

    ReplyDelete
  5. இதைக் கேட்டதும் நாமும் ஒரு பாடலை சுழல விடுகிறோம்.

    Hooray! Hooray! It's A Holi-Holiday
    what a world of fun for everyone, holi-holiday
    Hooray! Hooray! It's A Holi-Holiday
    sing a summer song, skip along, holi-holiday
    it's a holi-holiday

    இதைப் பாடியவருக்கும் கோடை விடுமுறை போலும். Sing a summer song என்ற வரி வருகிறதே.

    ReplyDelete
  6. வணக்கம் அய்யா
    தங்கள் பயணம் இனிதாகவும், பாதுகாப்பாகவும் அமைய வாழ்த்துக்கள்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  7. ////Blogger துரை செல்வராஜூ said...
    ஐயா.. நல்லபடியாக சென்று வாருங்கள்.. வாழ்க நலம்!../////

    நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger Subramaniam Yogarasa said...
    சென்று வாருங்கள்,வாத்தியாரய்யா!இனிதே விடுமுறையைக் கழித்து,புத்துணர்வுடன் திரும்புங்கள்./////

    நீங்கள் சொன்னபடி பயணம் முடிந்து திரும்பும்போது புத்துணர்வோடுதான் திரும்பினேன். நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ///Blogger வேப்பிலை said...
    சித்திரா பவுர்ணமியை ஒட்டி
    சிறப்பு பயணமா..?
    மதுரை திருக்கல்யாணத்திற்கு
    மறக்காமல் வருவீர்கள் தானே..
    மீண்டும் சந்திப்போம்
    மற்றவற்றை சிந்திப்போம்
    எதிர்பார்ப்புகளோடு
    எதார்த்தங்களோடு/////

    இல்லை. பயணம் நீலகிரி மலையை நோக்கி! உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  10. ////Blogger kmr.krishnan said...
    பயணம் சிறக்கட்டும். சித்திரை வைகாசி திருமண சீசன். செட்டிநாட்டு சமையல் மேஸ்திரிகளின் கை வண்ணத்தை சுவைக்கும் போது என்னையும் நினைத்துக் கொள்ளுங்கள், ஐயா!/////

    இல்லை. இந்தமுறை பயணித்தது நீலகிரி மலையில். ஆனாலும் உங்களை நினைத்துக் கொண்டேன். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  11. ////Blogger Kirupanandan A said...
    இதைக் கேட்டதும் நாமும் ஒரு பாடலை சுழல விடுகிறோம்.
    Hooray! Hooray! It's A Holi-Holiday
    what a world of fun for everyone, holi-holiday
    Hooray! Hooray! It's A Holi-Holiday
    sing a summer song, skip along, holi-holiday
    it's a holi-holiday
    இதைப் பாடியவருக்கும் கோடை விடுமுறை போலும். Sing a summer song என்ற வரி வருகிறதே./////

    வேப்பிலையாரைப்போல நீங்களும் பாடலைச் சுழலவிட ஆரம்பித்துவிட்டீர்கள். பாடல் நன்றாக உள்ளது. நன்றி கிருபானந்தன்!

    ReplyDelete
  12. ////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் அய்யா
    தங்கள் பயணம் இனிதாகவும், பாதுகாப்பாகவும் அமைய வாழ்த்துக்கள்.
    நன்றி
    செல்வம் /////

    நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com