பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்திட வேணும் - அதை
அள்ளிக் கையால் அணைத்து இன்பம் அடைந்திட வேணும்
- பாடல் வரிகள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம்
Quiz No.56: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
பகுதி ஐம்பத்தியாறு
29.5.2014
Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!
இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:
மேலே உள்ள ஜாதகம் ஒரு பெண்மணியின் ஜாதகம்.
ஜாதகிக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததா? அல்லது கிடைக்க வில்லையா? கிடைக்காவிட்டால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? கிடைத்திருந்தால் அதற்கும் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.
அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
இலக்கினாதிபதியும், இராசியாதிபதியும், குழந்தைகாரகருமான குரு பகவான் நீசம். உடல்காரகர் சூரியன் நீசம். இலக்கினத்தில் இராகு, மாந்தி என இரு பாப கிரகங்கள். 5ம் வீட்டிற்கோ, 5ம் வீட்டுக்காரருக்கோ எந்த சுப கிரக பார்வையும் இல்லை. இலக்கினத்தை 7ம் வீட்டில் இருக்கும் சனி தனது நேரடி பார்வையில் வைத்துள்ளார். இவை அனைத்தும் இருந்தாலும் 5ம் வீட்டுக்காரர் தனது சொந்த வீட்டில் மூல திரிகோணத்தில் இருப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. என்ன, சற்று தாமதமாக குழந்தை பிறந்திருக்கும்.
ReplyDeleteகுருவிற்கு வணக்கங்கள்,
ReplyDeleteஜாதகி 8/11/1973 ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர். 2ல் நீச குரு ஆனாலும் சுயவர்க்கத்தில் 7 பரல்கள். நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு. தாமதமாக கிடைக்கும். அஷ்டகவர்க்கத்தில் 5மிடம் குறைவான பரல்கள் பெற்றிருந்தாலும் மிக குறைவு இல்லை. மற்றும் 9,11மிடங்கள் அதிக பரல்களை பெற்றுள்ளன.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteRespected Sir
ReplyDelete1. Laknathipathi/Puthira karaha Guru is neecham. But in 2nd place. Guru will do good even if it is neecham, may be delayed. Guru has 7 parals.
2. For ladies, 9th place is very important. Sani looks at 9th place and 9 the lord is neecham. but in 11th place and 9th place has more than 30 parals.
3. 5th lord is in 5th place itself.
4. Laknam has mandhi, rahu and 6th lord Sukra so Laknam is also spoiled.
5. 2nd lord sani is in kendram, but with Kethu.
So part of me wants to say, no baby because of laknathipathi/puthriakarakan Guru is neecham, 9th lord is neecham and sani looks at 9th place, laknam is also spoiled.
But based on Guru's 7 paral and 5th lord in 5th place itself and 9th lord look at 5th house, I am going to say she will have baby.
ஐயா அவர்களுக்கு காலை வணக்கம்.,
ReplyDeleteஜகதகியின் பிறப்பு 8/nov/1973 : 10:24 AM.,
இவரது ஜாதகத்தில் ஐந்தாம் அதிபதி செவ்வாய் ஆட்சி வக்கிரம் அடைந்திருப்பதாலும் , ., புத்திரகாரகன் குரு நீசம், 4 ம் இடத்தில அஸ்டமாதிபதி , பாக்கியஷ்தானாதிபதி நீசம்., இருப்பினும் சுக்கிரன் லக்கினத்தில் இருப்பதால் அவர் நீசபங்கம் ஆகின்றார் , லக்கினாதிபதியும் ,புத்திரகாரகனும் நீசபங்கம் ஆனாலும் சுய பரலில் 7 பெற்று வழுவாக இருப்பதா சூரிய திசை அல்லது சுக்கிரதிசை குரு புத்தியில் அவருக்கு குழந்தை பிறக்கும் .., வக்கிரம் பெற்ற புதிரஷ்தனம் இருந்தால் அவர் காலம் தாழ்ந்த பாக்கியம் பெறுவார் ., மேலும் 5 மற்றும் 9 அதிபதிகள் சப்தஷ்தானத்தில் இருப்பதாலும் , 9,1௦ ம் அதிபதிகளின் சேர்க்கையும் பலம் சேர்க்கிறது
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteபுதிர் பகுதி 56 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,
தனுசு லக்னம், மீன ராசியில் பிறந்த இந்த ஜாதகியின் லக்னாதிபதியான குரு, குடும்பஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு 10ம் கேந்திரத்தில் அதாவது லாபஸ்தானத்தில் பாக்யாதிபதி சூரியன் அமர்ந்திருக்கிறார். உடன் களத்திரஸ்தான அதிபதி புதனும் அமர்ந்து, பூர்வ புண்ணியஸ்தான அதிபதியான ஆட்சி பெற்ற செவ்வாயின் நேரடிப் பார்வையில் இருக்கிறார்கள். லாபஸ்தான அதிபதி சுக்கிரனும் லக்னத்தில்.
எனவே இந்தப் பெண்மணிக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு.
The native should be blessed with kids. Strong 5th lord, possibility of male child. Lagna lord guru occupying 2nd position though neesam he gives family. Strong 10th lord occupying sukran's house,gets 5th lord paarvai. so the native would be blessed with female children. henceforth native must be blessed with male and female children.
ReplyDeleteஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ReplyDeleteபுதிர் போட்டி என் 56.
பெண் ஜாதகம் .
தனுசு லக்னம் .மீனா ராசி.
லக்னாதிபதி 2ல் குடும்பத்தில் .5ல் செவ்வாய் தனது வீட்டில் ஆட்சி ..
குழைந்தைகள் உண்டு .ஆண் குழைந்தைகள் இருக்க வாய்ப்பில்லை..
பெண் குழைந்தைகள் .உண்டு உண்டு உண்டு ...
Respected Sir,
ReplyDeleteMy answer for our today's Quiz No.56:
The Native of the horoscope has blessed to get children.
Reasons:
1. Fifth house is in good position.
2. Fifth house lord is in the same house as well as it is mola trikona house for it.
3. Though bhutra karaga (Jupiter) is debilitated, it has seven parals and the house has thirty parals.
4. Dhasa period and sub period also supported.
5. In Navamsa, Jupiter (bhutra karaga) is in good position.
In short, Marriage may be delayed but she has blessed to get children.
With kind regards,
Ravichandran M.
Dear Sir,
ReplyDeleteThe given Horoscope lady has saturn and kethu in 7th place aspects sukran in lagna. It forms Tapaswi Yoga. Not interested in the family life. Saturn delayed the marriage along with kethu. Since guru in 2nd place got married. Kalathira karakan sukiran 6h lord in 1st place aspected by sani and ketu. Late marriage.
5th lord in 5th but vakra. 9th lord sun in neecham.
12th lord mars in 5th place. Aspect from Guru is not available.
Hence the native did not have Children.
1. சாதாரணமாக லக்கினத்தில் ராகு இருப்பவர்களுக்கு சந்தான பாக்கியம் மிகவும் குறைவு. இந்த ஜாதகருக்கு சுக்கிரனும் ராகுவும் மூலம் 3ம் பாதத்தில் கட்டித் தழுவி நிற்கின்றனர்.மூலம் என்பது கேதுவின் நட்சத்திரம் ராகுவுடன் சேர்ந்து,கேதுவின் சாரத்தில் சுக்கிரன் நின்று கெட்டுப்போனார். மேலும் மாந்தியும் லக்கினத்தில் நின்று எல்லா பாக்கியங்களையும் குலைத்தார்.
ReplyDelete2.ஐந்தாம் இடத்தில் ஐந்தாம் அதிபதி செவ்வாயே நின்றது குழந்தை பாக்கியத்தைக் கெடுக்கும். மேலும் ஐந்தாம் அதிபதி செவ்வாய் வக்கிரம் அடைந்தது குழந்தை பாக்கியத்தை குலைத்தது.
3.புத்ரகாரகன் குருஜி நீச்சம் அடைந்தாலும் நீசபங்கம் ஆகிறார்.இது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.ஆனாலும் குருஜி நிற்பது சந்திரனின் காலில் சந்திரன் 8ம் அதிபதி ஆனதால் குருவிற்கு வலிமை பாதிப்பு.எனவே சந்தான பாக்கியம் வலுவில்லை.
4.சனி கேதுவும் லக்கினத்தயும் சுக்கிரனையும் நேர்பார்வையாகப் பார்க்கிறார்கள்.இதுவும் சரியில்ல்லை.
5. சப்தாம்சம் நவம்சத்திலும் ஐந்தாமிடம் கெட்டுள்ளது.
குழந்தைபாக்கியம் இல்லாதவர் என்றே சொல்கிறேன்.
5th house owner in 5ht house. Guru in second place. There must be some delay but getting child is possible.
ReplyDeleteமதிப்பிற்குரிய ஐயா !!
ReplyDeleteபுதிர் எண் : 56 இற்கான விடை !!
குறிப்பிடப்பட்ட பெண்மணி 08.11.1973 இல் காலை சுமார் 11.00 மணியளவில் பிறந்திருப்பார். இவருக்கு லக்கினாதிபதி குரு இரண்டில் நீசம் அடைந்தது மட்டும் இல்லாமல் லக்கினத்தில் இராகுவும், மாந்தியும் உள்ளனர். இவர்களின் பிடியில் களத்திரகாரகன் சுக்கரன். களத்திரஸ்தானத்தில் கேதுவும், இரண்டிற்கும், மூன்றிற்கும் உடைய சனி வக்கிரநிலைமையில். இரண்டு பாபர்கள் 7 ஆம் இடத்தில். 7 ஆம் அதிபதி புதன், 11 ஆம் ஸ்தானத்தில் சூரியனுக்கு 5 பாகைக்குள் அஸ்தமனம். புதனும் வக்கிர நிலைமையில். மேற்கூறிய எல்லா அம்சங்களும் பெண்மணிக்கு பாதகமாக இருப்பதால் பெண்மணிக்கு கல்யாணம் என்பதே கேள்விகுறி தான் ???. பின் எங்கே குழந்தை பாக்கியம் ????. கணிப்பில் பிழை இருப்பின் மன்னிக்கவும் !!!!
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா.
அய்யா அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteலக்னாதிபதியும் புத்திரகாரகனுமாகிய குரு 2ல் நீச்சம்.களஸ்த்திர ஸ்தானத்தில் சனி கேதுவுடன் கூட்டணி சேர்ந்து டெண்ட் அடித்து அமர்வுடன் ராகுவின் பார்வையும் வாங்கியுள்ளார்.
திருமண வாழ்வில் பிரிவு. புத்திர ஸ்தானத்தில் ஆட்சியான செவ்வாய் மற்றும் நீச சூரியனின் பார்வை.
குழந்தை பாக்கியம் இல்லை.
வணக்கம் குரு,
ReplyDeleteஇந்த ஜாதகிக்கு களத்திர தோஷம், புனர்பூ தோஷம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதி புதன் அஷ்தங்கம் போன்ற குறைகள் உள்ளது எனவே இவருக்கு சற்று தாமதமாக 26 வயதுக்கு மேல் திருமணம் நடந்திருக்கும். இவருக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு. காரணம் ஐந்துக்குடைய செவ்வாய் ராசியில் ஆட்சி & நாம்சதில் சம வீட்டில், பாக்கியாதிபதி சூரியன் ராசியில் நீச்சமாகி லாப ஸ்தானத்தில் இருந்தாலும் நவாம்சத்தில் உச்சமாக உள்ளார் மற்றும் புத்திர காரகன் குரு ராசியில் நீட்சமானாலும் நவாம்சத்தில் உச்சமான சூரியனுடன் நட்பு வீட்டில் & நட்பு கிரகமான சூரியனுடன் உள்ளார்.
நன்றி
செல்வம்
ஐயா,
ReplyDeleteஇந்த ஜாதகிக்கு 5ல் செவ்வாய் இருப்பினும் ஆட்சி பலம் பெற்றுள்ளது. புத்திரகாரகன் குரு நீசம் அடைந்தாலும் நீசபங்கம் பெற்றுள்ளது ஆகையால் தாமதமாக பெண் குழந்தை பிறந்து இருக்கும்.
quiz.56:குழந்தை மறுக்கப் பெற்ற ஜாதகம்.
ReplyDelete1.லக்னாதிபதியும் ,புத்திரக்காரகனான குரு நீசம்.
2.சுகஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சந்திரன்.
3.பாக்யாதிபதியான சூரியன் நீசம்.நீச சூரியன்,செவ்வாய் பார்வை. மேலும் 9 ல் சனியின் பார்வை.
4.லக்னத்தில் மாந்தி மற்றும் ஆறாம் அதிபதியின் வாசம்.
5. 6 ம் இடம் கடுமையான பாபகர்த்தாரி தோஷத்தில் உள்ளது. அதனால் தீராத நோய்க்கு உள்ளானவராக ஜாதகி இருப்பார்.
6. 5 ம் அதிபதியான செவ்வாய் ஆட்சியில் இருந்தாலும் அவர் விரைய ஸ்தானத்திற்கும் அதிபதி. அவரால் அந்த இடத்திற்கு முழு பலனில்லை.
ஆகவே ஜாதகிக்கு குழந்தை இருக்க வாய்ப்பில்லை.
sivarajan
(pondicherry)
ஐயா வணக்கம்,
ReplyDeleteகொடுக்கப்பட்டுள்ள புதிர் :56 க்கான விடை :தாமதத்திருமணம், அதனால் தாமத புத்திர பாக்கியம். அதற்கான ஜாதக ரீதியான அலசல் :
1. தனுசு லக்ன ஜாதகி. லக்னாதிபதி குரு இரண்டில் நீசம்.
2. 7மிடமான களத்திரத்தில் சனியும், கேதுவும் டென்ட் அடித்துள்ளனர்.
3. களத்திராதிபதி புதன், லக்னத்திற்கு 11ல், செவ்வாயின் நேரடிப் பார்வையில், பாக்யதிபதியான நீச சூரியனுடன் வலுவிழந்து உள்ளார்.
4. களத்திரகாரகரான சுக்கிரன் லக்னத்தில் ராகுவின் பிடியில் உள்ளார். ஆனால் களத்திர வீட்டை, மற்றும் சனி+கேது கூட்டணியை பார்க்கிறார
5. ஜாதகிக்கு இளமையில் வந்த புதனின் தசை 12 வருடம், கேதுவின் தசை 7 வருடம் கழிந்து, 6ம் அதிபதியான சுக்கிர தசை, குரு புத்தியில் கிட்டத்தட்ட 32 வருடம் வரை திருமண பாக்கியத்திற்கு காக்க வேண்டி வந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு வந்த சனி தசை சாதகமாக இல்லை. பின் வந்த புத புக்தியில் ஒரு அழகான மகனை/மகளை பெற்று இருப்பார். காரணங்கள் இதோ!
1. ஐந்தாமிடத்தில் செவ்வாய் இருந்தாலும் மேட ராசி அவருக்கு சொந்த இடம். அதனால் ஸ்தான பலம் உண்டு.
2.பாக்யாதிபதி நீச சூரியன் 7ல் இருந்து புதனுடன் சேர்ந்து புத்திர ஸ்தானத்தை பார்க்கிறார்.
அதனால் ஜாதகிக்கு 35 வயதிற்கு மேல்" காலம் கடந்து பிள்ளைக் கனியமுது ஒண்ணு " பிறந்திருக்கும்.
Ayya,
ReplyDeleteShe didn't get kids. The reasons are: 1. Guru is not aspecting 5th house. Because Guru is Karaka for getting kids. 2. Bhagya athipathi(9th house owner) Sun is neecham and aspecting 5th house by 7th look. 3. Only one possibility of getting kid is Mars is sitting in his own house(5th house).
Your Student,
Ravi
Respected Sir,
ReplyDeleteLagnadhipathy Guru(Kaaragan) 2-il Neecham. 5-il chevvai aatchi and neecham petra Sooriyan-in paarvai 5il. 9-m adhipathy Sooriyan 11-il neecham petru 5-i parkiraar. 11-m adhibathy LAgnathil Raghu udan.
Kodhandha Raghu amaippu irundhum kulandhai bakiyathirku idam illai endru ninaikuraen.
Kulandhai bakiyam illadha Jadhagam.
Thank YOu.
அய்யா,
ReplyDeleteகாரகன் குரு கெட்டாலும், 5ஆம் அதிபதி ஆட்சி, 9,7,10 அதிபதி பார்வை உண்டு. பிரசவத்தில் தொல்லை ஏற்பட்டாலும் குழந்தை பாக்கியம் உண்டு.
ஐயா,
ReplyDeleteதனுர் லக்னம், மீன ராசி. லக்னாதிபதியும், ராசியாதிபதியும், புத்திராதிபதியும் ஆன
குரு மகரத்தில் நீச்சம். பாக்கியாதிபதி சூரியனும் நீச்சம். பரஸ்பர பார்வை இல்லை.
புத்திர ஸ்தானத்துக்கும், பாக்கிய ஸ்தானத்துக்கும் குரு பார்வை இல்லை. ஆகவே,
புத்திர ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சியாக இருந்தும் இவருக்கு குழந்தை இல்லை.
அ.நடராஜன்
Uma, Delhi
ReplyDelete12:01 (16 hours ago)
to me
Uma has left a new comment on your post "Astrology: quiz.56: பிள்ளைக் கனியமுது ஒண்ணு பிறந்த...":
இந்தப் பெண்மணிக்கு நிச்சயம் குழந்தை இருக்கும். காரகன் குரு நீச்சமாக இருந்தாலும் ஐந்தாம் அதி செவ் சொந்த வீட்டில் வலுவாக இருக்கிறார். ஐந்தில் செவ் என்பதால் ஆண் குழந்தையாக இருக்க வாய்ப்பு அதிகம்.