Short cut Astrology
தமிழில் சொன்னால் குறுக்கு வழி ஜோதிடம்
ஆமாம் நணபர்களே நமக்குத்தான் குறுக்குவழி என்றால் பிடிக்குமே!
3:12:2025 புதன்கிழமை முதல் புதிய பகுதி துவங்குகிறது
தினமும் எளிமையான நடையில் ஒரு பாடம் வாரத்தில் 6 நாட்கள் 6 பாடங்கள்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
என்ன சரிதானே?
அன்புடன்
வாத்தியார்
"Shortcut" generally refers to a quicker way of doing something,
but the specific meaning depends heavily on the context,
such as a faster route, a method to save time/effort

No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com