மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.2.21

Lesson on Astrology 5-2-2021 அலசல் பாடம்



Astrology: Jothidam: எந்த கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?

 ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அந்தப் பெண்ணிற்கு அவருடைய 36 வயது வரை திருமணம் ஆகவில்லை. அதற்குப் பிறகு ஆயிற்று. அது தனிக் கதை!

 அதீதமான தாமதத்திற்கு ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம் 

கேள்விக்கு உரிய ஜாதகம்: (கீழே உள்ளது)

ஏழாம் வீட்டுக்காரன் சுக்கிரன் நீசம். சுக்கிரன் ஏழாம் வீட்டுக்காரன் மட்டுமல்ல களத்திரகாரனும் கூட. அத்துடன் செவ்வாயின் பார்வையுடன் உள்ளான். மேலும் சனீஷ்வரனின் பார்வையும் உள்ளது. இவை எல்லாமாகச் சேர்ந்து ஜாதகியின் திருமணத்தை தாமதப்படுத்தி அவரை வாட வைத்துவிட்டன!!!! கோள்சாரக் குரு குடும்ப ஸ்தானத்திற்கு வந்தவுடன்  ஜாதகியின் திருமணத்தை நடத்தி வைத்தான்

அன்புடன்

வாத்தியார்

============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. வணக்கம் குருவே,
    இந்த பாடம் இனி மறக்க மாட்டேன்
    வாத்தியாரையா!👍💐

    ReplyDelete
  2. நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com