மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

12.2.21

ஜோதிடம் : அலசல் பாடம் என்னதான் ரகசியமோ படைப்பினிலே?


ஜோதிடம் : அலசல் பாடம்  என்னதான் ரகசியமோ படைப்பினிலே? 

ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அந்தப் பெண்ணிற்கு கர்ப்பப்பை கோளாறு. கருப்பையில் நீர்க் கட்டியும் உள்ளது. சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். திருமணமாகி குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருந்தவர் நொந்து போய் விட்டார்

கர்ப்பபப்பைக் கோளாறுக்கு  ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம்

ஆறாம் வீட்டுக்காரனான சந்திரன் (Villain for this horoscope) 7ல் அமர்ந்து லக்கினத்தைத் தன் நேரடிப் பார்வையில் வைத்துள்ளான்

அத்துடன் செவ்வாயின் விஷேசப் பார்வை சந்திரனின் மேல் விழுகிறது. 7ம் வீடு பெண்களின் ஜாதகத்தில் கர்ப்பப்பையைக் குறிக்கும். கர்ப்பப்பை கோளாறிற்கு சந்திரனே காரணம். செவ்வாயின் பார்வை கருப்பையில் நீர்க்கட்டியை  (Cyst) உருவாக்கி கோளாறை உண்டாக்கியது 

கர்ப்பப்பை கோளாறுக்கு அந்த இருவருமே காரணம்.அ ன்புடன்

வாத்தியார்

===========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

 1. வணக்கம் குருவே,
  தங்களின் பதிவுகளை அப்படியே திருடி தன் பெயரிவ் விற்பனை
  செய்த பொய்யர்கள் நடமாடும்
  வீணர்கள் சுற்றித் திரியும் இந்நாளில் கோவை இடையர் தெரு பணிக்கர்
  (அவரிடம் நேரில் நான் (1971/2)
  ஆண்டுகளில் சென்றிருக்கிறேன்)
  மற்றும் தாங்கள் போன்ற இறைவனுக்கு பயந்து நல்லிதயத்துடன் ஜாதகங்களை அலசி கணித்து சொல்வது பலிக்கும்
  என்பதில் ஐயமில்லை.
  இன்றைய அலசல பாடமும் ஒரு உதாரணம்!💐
  வாழ்க வாத்தியாரையா👍💐💐

  ReplyDelete
  Replies
  1. நல்லது. நன்றி வரதராஜன்!!!!

   Delete
 2. வணக்கம்"குரூவே,
  இடையர் தெரு பணிக்கர் பெயர் பரமேஸ்வரன் என்பது நினைவிலுள்ளது

  ReplyDelete
  Replies
  1. நல்லது. நன்றி வரதராஜன்!!!!

   Delete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com