மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.2.21

Astrology: நோய் வந்ததற்கு என்ன ராசா காரணம்?Astrology: நோய் வந்ததற்கு  என்ன ராசா காரணம்?

 

கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். அவருடைய 62வது வயதில் அவருடைய நிம்மதியைக் கெடுக்க கடுமையான நோய் ஒன்று அவரைத் தாக்கத் துவங்கியது. ஆமாம் புற்று நோய் என்னும் கேன்சர் நோயால் அவதிஜாதகப்படி அந்த நோய் அந்த வயதில் வந்ததற்குக் காரணம் என்ன? ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்

மருத்துவ ஜோதிட நியதிகளின்படி ராகு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்கள்தான் புற்று நோயை உண்டாக்கும். ஜாதகரின் 62வது வயதில் அவருக்கு செவ்வாய் திசை துவங்கியது. செவ்வாய் 12ம் இடத்தில் (விரைய ஸ்தானத்தில்) உள்ளார். அத்துடன் அவர் 6ம் வீட்டிற்கும் உரியவர். (அது நோய் ஸ்தானம்) மேலும் இன்னொரு பாவகிரகமான சனீஷ்வரன் 6ம் இடத்தில் அமர்ந்து கொண்டு 12ல் இருக்கும் செவ்வாயை நேரடியாக பார்க்கிறார். இந்த அமைப்பே ஜாதகருக்கு புற்று நோய் உண்டாகக் காரணமானது!!!

 


அன்புடன்

வாத்தியார்

=====================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

 1. கொடுத்துள்ள தசா இருப்புபடி 62 வயதில் சூரிய தசாதான் வந்தது.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்
   கொடுத்துள்ள இருப்பு சனி திசை ஆண்டு 1-மாதம் 5-11 நாள்
   சனிக்கு அடுத்து புதன் திசை 17 ஆண்டுகள்
   கேது மகா திசை 7 ஆண்டுகள்
   சுக்கிரன் 20 ஆண்டுகள்
   சூரியன் 6 ஆண்டுகள்
   சந்திரன் 10 ஆண்டுகள்
   ------------------------------------
   ஆக மொத்தம் 61-5-11
   62 வயதில் செவ்வாய் திசைதானே ஸ்வாமி துவங்கும்
   கணக்கு சரிதானே கிருஷ்ணன் சார்?

   Delete
 2. Vel vanthu vinai thirkka, mayil vanthu vazhi kaatta
  Kovilukkul chendrennadi
  Kumaran kolzhu virukka kandenadi..

  ReplyDelete
  Replies
  1. குமரன் கொலுவிருக்கக் கண்டானடி
   மனம் குளிர்ந்து நின்றானடி!!!!

   Delete
 3. Sir write a article about numerology.

  ReplyDelete
  Replies
  1. முன்பே எழுதியிருக்கிறேன் சாமி!!!!

   Delete
 4. Endrallum Aru endrum, Pathu podu endrum moovar 63 ullanar.. ;(

  ReplyDelete
 5. வணக்கம் குருவே,
  தங்களது பாடங்களை முறையாகப் படிக்க வேண்டும் என்பது நன்றாகப்
  புரிகிறது வாத்தியாரையா
  !தங்களது மேல்நிலை பாடங்களடங்கிய புத்தகங்களுக்குக் காத்திருக்கிறேன்
  இன்றைய அலசலில் செவ்வாய் மற்றும் சனீஷ்வரர் இருவரின்
  ஆதிக்கத்தின் விளைவு கடுமை தான் ஐயா!  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நன்றி வரதராஜன்!!!!

   Delete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com