மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.1.20

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!

வகுப்பறையின் மாணவக் கண்மணிகளுக்கும், வகுப்பறைக்கு வந்து போகும் நண்பர்களுக்கும், சக வலைப் பதிவர்களுக்கும் வாத்தியாரின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

 1. வாத்தியாருக்கு பொங்கல் வணக்கங்கள். சக மாணவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. வாத்தியாரே
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 4. அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.����

  ReplyDelete
 5. அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.����

  ReplyDelete
 6. அன்புடையீர்
  தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்குக்கும் நன்றி!!!!
  அன்புடன்
  வாத்தியார்

  ReplyDelete
 7. வணக்கம் ஐயா பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. நெஞ்சார்ந்த நன்றி ஐயா

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com