மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.10.18

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 26-10-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  26-10-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!க்ளூ வேண்டுமா? பத்திரிக்கை உலகத்தைச் சேர்ந்தவர். தமிழர். மும்பைவாசி. அகில இந்தியப் பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

 1. R K Laxman born on October 24 1921.

  ReplyDelete

 2. Answar quiz 26.10.2018
  Rasipuram Krishnaswamy Iyer Laxman (born 23 October 1921, Mysore, India) is an Indian cartoonist, illustrator, and humorist. He is best known for his creation The Common Man. R. K. Laxman was born in Mysore. His father was a headmaster and Laxman was the youngest of six sons; an older brother is the novelist, R. K. Narayan. Laxman was engrossed by the illustrations in magazines such as The Strand ... Read more at Wikipedia


  Date of Birth: 24-Oct-1921

  Place of Birth: Mysore, Karnataka, India

  Profession: Journalist, Illustrator, Cartoonist

  Nationality: India

  Zodiac Sign: Scorpio

  ReplyDelete
 3. Jathagar enna thuraiyai sernthavar, allathu avar Kayil Panam Puraluma intha mathiri yethathu Quiz vainga sir.. Bore Adikuthu.... :-(

  ReplyDelete
 4. Good morning sir the famous celebrity was Journalist R.K.Laxman was born on 24/10/1921 time 12.10pm place Mysore lagna lord Jupiter in tenth house makes him famous and popular journalist .Tenth lord mercury and eleventh lord venus in parivarthana and tenth lord mercury is with ninth lord sun makes dharma karmathypathy yoga

  ReplyDelete
 5. Name:R. K. Laxman
  Date of Birth:24-Oct-1921
  Place of Birth:Mysore, Karnataka.
  Profession: Journalist, Illustrator, Cartoonist.

  ReplyDelete
 6. இந்த ஜாதகம் 24 அக்டொபர் 1921ல் மைசூரூவில் மதியம் 12 மணி 20 நிமிடங்கள் போல் பிறந்த கார்டூனிஸ்டு ஆர் கே லட்சுமண் அவர்களுடையது.

  ReplyDelete
 7. Dear sir
  It's R K Laxman's horoscope. Date of birth 21.10.1921. Time 12.00 noon.

  ReplyDelete
 8. 24 அக்டோபர் 1921 பிறந்த ஆர்.கே.லக்ஷ்மண் அவர்கள்

  ReplyDelete
 9. Sir, the horoscope belongs to Mr. R k laxman, DOB 24th Oct 1921

  ReplyDelete
 10. jadhagathil ulla endha amaippu ivarai cartoonist aakiyadhu?

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com