மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.7.18

Astrology: ஜோதிடம்: 27-7-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 27-7-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகம் பிரபல இந்திப் பட நடிகர் அமீர் கானுடையது. ஏறாளமான படங்களில் நடித்துப் பெயர் வாங்கிய முன்னனி நடிகர்.
பிறப்பு விபரம்: 14-3-1965ம் தேதி காலை 6:15 மணிக்கு மும்பை நகரில் பிறந்தவர்.

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.  16 பேர்கள் சரியான விடையை
எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய
பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger Maheswari Bala said...
Name: Aamir Khan
Date of Birth: Sunday, March 14, 1965
Time of Birth: 06:15:00
Place of Birth: Mumbai
Longitude: 72 E 50
Latitude: 18 N 58
Friday, July 27, 2018 7:51:00 AM
---------------------------------------------------------
2
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
இன்று ( 27-7-2018 ) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் நடிகர் அமிர் கான் ஆவார். பிறந்த தேதி மார்ச் 14, 1965. ஊர்

மும்பை,
நேரம் காலை 6 மணி அளவில்.
அ.நடராஜன்,
சிதம்பரம்
Friday, July 27, 2018 7:54:00 AM
----------------------------------------------------------
3
Blogger anand tamil said...
அமீர் கான் , ஆமிர் உசைன் கான், பிறப்பு: மார்ச் 14, 1965), இவர் இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்

ஆவார். கான் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்துள்ளார், மேலும் அவர் இந்தி

திரைப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் உள்ளார்.
Friday, July 27, 2018 9:29:00 AM
--------------------------------------------------
4
Blogger bg said...
Mr.Aamir khan born on Mar 14 1965.
Friday, July 27, 2018 10:04:00 AM
---------------------------------------------------
5
Blogger sfpl fab said...
Answar for quiz 27.07.2018
Mr.Aamir Khan
Date of Birth: 14-Mar-1965
Place of Birth: Mumbai, Maharashtra, India
Profession: Actor, Film Producer, Film Director, Screenwriter
Nationality: India
Friday, July 27, 2018 10:17:00 AM
-------------------------------------------------
6
Blogger Ananthakrishnan K R said...
Good Morning,
Native: Acotr Aamir Khan
DoB: 14th March 1965 @ 06.15 AM
Place of Birth: Mumbai
Regards,
K R Ananthakrishnan
Chennai
Friday, July 27, 2018 11:45:00 AM
---------------------------------------------------
7
Blogger ponnusamy gowda said...
AAMIR KHAN cini actor.
Aamir Hussain Khan (pronounced [ˈaːmɪr ˈxaːn]) (born March 14, 1965) is an Indian film actor, director, and producer

who has established himself as one of the leading actors of Hindi cinema. Starting his career as a child actor in his

uncle Nasir Hussain's film Yaadon Ki Baaraat (1973), Khan began his professional career eleven years later with Holi

(1984) and had his first commercial success with... Read more at Wikipedia
Date of Birth: 14-Mar-1965 @ 6-30 a.m
Place of Birth: Mumbai, Maharashtra, India
Profession: Actor, Film Producer, Film Director, Screenwriter
Nationality: India
-PONNUSAMY
Friday, July 27, 2018 12:42:00 PM
-------------------------------------------------------
8
Blogger kmr.krishnan said...
இது ஆமீர் கான் என்ற் பாலிவுட் நடிகரின் ஜாதகம். பிறந்த தேதி 14 மார்ச் 1965.
நேரம் காலை 6 மணி 17 நிமிட‌ம் . பிறந்த ஊர் மும்பய்.
யோககாரகன் சுக்கிரன் லக்கினாதிபதியுடன் ஒன்றாம் பாவத்தில் அமர்ந்தது, சந்திரன், சனி ஆட்சி, புதன் நீசபங்கம், சச மகா

யோகம் கஜ கேசரி யோகம் ஆகியவை அவருக்கு நன்மை செய்தன.
Friday, July 27, 2018 1:01:00 PM
-----------------------------------------------------
9
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர் 27-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
இந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகனாக பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து, இப்போது

இந்தி திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பரிமளிக்கும் "முகம்மது ஆமிர் ஹுசைன் கான்"

என்ற ஆமிர்கான் அவரின் ஜாதகம்.
பிறப்பு : 14/03/1965
இடம் : மும்பை.
நேரம் : காலை 5 மணி 15 நிமிடம்.
Friday, July 27, 2018 1:08:00 PM
----------------------------------------------------
10
Blogger csubramoniam said...
ஐயா ஜாதகத்திற்கு உரியவர் :அமீர்கான்
DOB- TIME 14/3/1965 TIME:6.45AM
PLACE :MUMBAI
நன்றி
Friday, July 27, 2018 2:18:00 PM
-----------------------------------------------------
11
Blogger angr said...
பிரபல திரைப்பட நடிகர் திரு. அமீர்கான் அவர்கள்
Friday, July 27, 2018 3:50:00 PM
-------------------------------------------------
12
Blogger BM said...
Name : Aamir Khan
D.O.B : 14.03.1965
Time : 06.15 AM
Place of Birth : Mumbai
Friday, July 27, 2018 5:19:00 PM
---------------------------------------------------
13
Blogger ராஜன் said...
Mr.Aamir Khan 14 March 1965 morning
Friday, July 27, 2018 6:44:00 PM
-------------------------------------------------------
14
Blogger ARAVINDHARAJ said...
Name:Aamir Khan
Date of Birth:14-Mar-1965
Place of Birth:Mumbai
Profession:Actor.
Friday, July 27, 2018 10:42:00 PM
------------------------------------------------
15
Blogger Rajam Anand said...
Dear sir
The answer to the quiz is Aamir Khan who was born on the 14th of March 1965 in Jammu in India.
Kind Regards
Rajam Anand
Friday, July 27, 2018 10:56:00 PM
------------------------------------------------------------
16
Blogger Chandrasekaran Suryanarayana said...
Aamir Khan
DOB. March 14th 1965 Sunday
Birth time 06.15 AM
Place. MUMBAI
Longitute 72E50
Lattituse 18N58
Nick name Chocplate Boy
Acted famous movie- Yadoon Ki Baraat
Saturday, July 28, 2018 12:36:00 AM
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com