மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.7.18

Astrology: ஜோதிடம்: 13-7-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 13-7-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகரின் பெயரைச் சொன்னால் போதும். அறிமுகம் தேவை இல்லை.
பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரர் வீரேந்திர சேவக்! அதிரடி ஆட்டக்காரர்.
பிறப்பு விபரம்: 20-10-1978ம் தேதி அதிகாலை 2:45 மணிக்கு தில்லியில் பிறந்தவர்.

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரமும் கலந்து கொள்ளவில்லை. காரணம் தெரியவில்லை. சுமார்  15 பேர்கள்
சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள்
அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------

1
Blogger Maheswari Bala said...
Name: Virender Sehwag
Date of Birth: Friday, October 20, 1978
Time of Birth: 02:45:00
Place of Birth: Delhi
Longitude: 77 E 13
Latitude: 28 N 39
Friday, July 13, 2018 6:29:00 AM
----------------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was Famous Indian Cricketer Virender Sehwag was born on 20/10/1978 time 2.45am, in New Delhi,Rohini nakshra 2padam,Rishaba rasi, Simma Lagna,Neecha banga raja yoga,Bhramma yoga,Sathurgraha yoga,Maathrumoolathana yoga,vasumathi yoga present, during his rahu dasa he become a famous Cricketer,venus and Mercury combinations makes him sports man along with mars makes him a cricketer.
Friday, July 13, 2018 7:44:00 AM
-----------------------------------------------------
3
Blogger angr said...
பிரபல கிரிக்கெட் வீரர் திரு வீரேந்திர சேவாக் அவர்கள் ஜாதகம்
Friday, July 13, 2018 7:56:00 AM
-----------------------------------------------------
4
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
13-7-2018 இன்று தரப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் வலது கை
அதிரடி ஆட்டக்காரரான வீரேந்தர் ஷேவாக் ஆவார். பிறந்த தேதி அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி. புது டில்லி. நேரம் அதிகாலை 2.48.
இப்படிக்கு
அ.நடராஜன்.
Friday, July 13, 2018 8:18:00 AM
----------------------------------------------------
5
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகர் விரேந்தர் ஷேவாக். கிரிக்கெட் ஆட்டக்காரர்.(தமிழில் துடுப்பு ஆட்ட‌க்காரர்)பிறந்ததேதி 20 அக்டோபர் 1978. காலை 2 மணி 46 நிமிடங்கள். பிறந்த இடம் டெல்லிக்கு அருகில். நல்ல பாட்ஸ்மான் ஆக விளங்குவதற்குக் காரணம் குரு உச்சம், சந்திரன் உச்சம், லக்கினாதிபதி சூரியன் நீச பங்கம் , மூன்றாம் அதிபதி சுக்கிரன் தன் வீட்டிலேயே.செவ்வாய் தன் வீடான 9 ஐப் பார்வையில் வைத்திருப்பது.படிப்பில் சோடை போகக் காரணம் புதன் அஸ்தங்கதம். நான்காம் வீட்டு அதிபன் செவ்வாய் தன் வீட்டுக்கு 12ல் மறைந்தது.ரோஹிணி ஹஸ்தம் திருவோணம் காரர்களுக்கு ராகுதசா நன்மை பயப்பதால், ராகு தசா புதன் புக்தியில் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக் கால் பதித்தார்.
Friday, July 13, 2018 9:16:00 AM
----------------------------------------------------
6
Blogger sfpl fab said...
Answer for 13.07.2018Quiz
Mr.Virender Sehwag
Date of Birth: 20-Oct-1978
Place of Birth: Delhi, India
Profession: Cricketer
Nationality: India
Zodiac Sign: Libra
Friday, July 13, 2018 10:15:00 AM
----------------------------------------------
7
Blogger vijay said...
Full name Virender Sehwag
Born 20 October 1978 (age 39)
Najafgarh, Delhi,
India
Friday, July 13, 2018 12:03:00 PM
---------------------------------------------------
8
Blogger bg said...
Virender Sehwag famous Indian Cricketer born on October 20 1978 in Delhi.
Friday, July 13, 2018 12:25:00 PM
----------------------------------------------------
9
Blogger ARAVINDHARAJ said...
Name:Virender Sehwag
Date of Birth:20-Oct-1978
Place of Birth:Delhi,India.
Profession:Cricketer.
Friday, July 13, 2018 2:42:00 PM
-------------------------------------------------
10
Blogger Rajam Anand said...
Dear Sir
The answer to the quiz is the cricketer Virender Sehwag who was born on 20th October 1978 in Delhi.
Kind Regards
Rajam Anand
Friday, July 13, 2018 2:49:00 PM
----------------------------------------------------
11
Blogger Bala Murugan said...
Name : Virendar Sehwag
D.OB : 20.10.1978
Time : 02.45AM
Friday, July 13, 2018 3:34:00 PM
-----------------------------------------------------
12
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர் 13-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
இந்தியாவின் முன்னாள் வலது கை பேட்ஸ்மேனான "வீரு" என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் வீரேந்தர் சேவாக்.
பிறப்பு : அக்டோபர் 20, 1978
நேரம் : காலை 2 மணி 45 நிமிடம்.
இடம் : புதுதில்லி.
Friday, July 13, 2018 6:02:00 PM
-------------------------------------------------------
13
Blogger csubramoniam said...
ஐயா
ஜாதகத்திற்கு உய்யவர் :வீரேந்திர சேவக்
DOB/TIME:20-OCTOBER-1978 TIME: 2.45
PLACE :DELHI
நன்றி
Friday, July 13, 2018 6:12:00 PM
---------------------------------------------------
14
Blogger Chandrasekaran Suryanarayana said...
Vanakkam Sir,
Horoscope -Player Name : Virendar Sehwag
DOB : Friday, 10th October 1978
Birth Time : 02:45:00
Place: Delhi
Indian National Cricket Player
Friday, July 13, 2018 10:51:00 PM
-----------------------------------------------
15
Blogger RAMVIDVISHAL said...
Virendhar Sehwag
20/10/1978
Saturday, July 14, 2018 1:40:00 AM
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com