மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.7.18

Astrology: ஜோதிடம்: 20-7-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 20-7-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகர் மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதல்வர் திருவாளர் ஜோதி பாசு அவர்கள்’ தொடர்ந்து 23 ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்த பெருமைக் குறியவர்பிறப்பு விபரம்: 8-7-1914ம் தேதி காலை 11.00 மணிக்கு கல்கத்தா நகரில் பிறந்தவர்.

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.  20 பேர்கள் சரியான விடையை
எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய
பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகர் மறைந்த முன்னாள் மேற்கு வங்க‌ முதலமைச்சர் மாண்புமிகு ஜோதிபாசுவினுடையது. பிறந்த தேதி 8 ஜூலை 1914
காலை 11 மணி 2 நிமிடங்களுக்கு.பிறந்த ஊர் : கொல்கொத்தா.23 ஆண்டுகள் முதல் அமைச்சராகவே பணி புரிந்தவர்.
ஐந்துக்குடையவர் பத்தில் இருப்பதால் ராஜயோக பலன் உண்டானது. ராஜகிர‌ஹமானவர் 10 ல் இருப்பதால் அரசாங்க நிர்வாகம் உண்டானது. 2,9க்கு உடையவர் லக்கினாதிபதியுடன் 11ல் அமர்ந்தது எல்லாவித செல்வாக்கையும் அளித்தது.
Friday, July 20, 2018 6:14:00 AM
------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was Former Chief Minister of West Bengal Mr.Jyoti Basu, born on 08/07/1914 time 11.00am, place West Bengal, Uttradam nakshra magara rasi kanni lagna,lagn Lord in 11th house, Dharma Karmathipathy yoga present,Venus,Saturn and Sun is exalted in navamsa, 10 the house having 34paral, Sun having 8paral, and Saturn having 7paral, During Saturn dasa Venus bukthi makes him Chief Minister.During Ketu dasa
Jupiter bukthi on 17th January 2010 he was died.
Friday, July 20, 2018 9:33:00 AM
--------------------------------------------------
3
Blogger ராஜன் said...
My.Jyothi Basu Former CM of Paschim Banga, longest serving CM in india
Friday, July 20, 2018 10:17:00 AM
-------------------------------------------------
4
Blogger Ravichandran said...
Ayya,
The name of person is: Jyoti Basu..DOB- 8th July 1914.
Yours,
Trichy Ravichandran
Friday, July 20, 2018 11:18:00 AM
------------------------------------------
5
Blogger BM said...
Sir,
Name: Jyoti Basu
Date of Birth: Wednesday, July 08, 1914
Time of Birth: 11:00 AM
Place of Birth: Calcutta
Friday, July 20, 2018 11:37:00 AM
---------------------------------------------------
6
Blogger Ananthakrishnan K R said...
Good Morning,
Native: Ex Chief Minister Jyoti Basu
DoB: 8th July 1914 @ 11.00 AM
Place: Kolkata, India
Regards,
K R Ananthakrishnan
Chennai
Friday, July 20, 2018 11:41:00 AM
-----------------------------------------------------
7
Blogger sfpl fab said...
Answer for 20.07.2018 astrology quiz
Mr.Jyoti Basu
Place of Birth: Kolkata, West Bengal, India
Date of Death: 17-Jan-2010
Profession: Politician
Nationality: India
Time :11.45am
Friday, July 20, 2018 11:49:00 AM
----------------------------------------------
8
Blogger angr said...
மேற்கு வங்க மறைந்த முன்னாள் முதல்வர் திரு.ஜோதிபாசு அவர்கள் ஜாதகம்
Friday, July 20, 2018 12:01:00 PM
---------------------------------------------------
9
Blogger ARAVINDHARAJ said...
Name:Jyoti Basu
Date of Birth:08-Jul-1914
Place of Birth:Kolkata,West Bengal.
Profession:Politician.
Friday, July 20, 2018 1:29:00 PM
---------------------------------------------------------
10
Blogger csubramoniam said...
ஐயா,
ஜாதகத்திற்கு உரியவர் :முன்னாள் மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு
DOB/TIME :8-JULY-1914/10.25 A.M
PLACE:KOLKATTA
நன்றி
Friday, July 20, 2018 3:18:00 PM
----------------------------------------------
11
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர் 20-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) (CPI-M) அரசியல்வாதியும், 1977ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க முதலமைச்சராகப் பணியாற்றி, இந்தியாவின் நெடுநாள் முதலமைச்சராக இருந்த பெருமையைப் பெற்றவருமான மறைந்த மாண்புமிகு. சோதி பாசு அவர்கள்.
பிறப்பு : சூலை 8, 1914.
இடம் : கல்கத்தா, பெங்கால் , ப்ரிட்டிஷ் இந்தியா.
நேரம் : காலை 11 மணி.
தமது கட்சியின் பொலிட்பீரோவில் 1964ஆம் ஆண்டு கட்சியின் தொடக்கத்தில் இருந்து 2008 வரை உறுப்பினராக இருந்த
பெருமையும் கொண்டவர்.
Friday, July 20, 2018 5:36:00 PM
--------------------------------------------
12
Blogger ponnusamy gowda said...
JYOTI BASU (Bengali: জ্যোতি বসু Joti Boshu, 8 July 1914 – 17 January 2010; also Jyotirindra Basu) was an Indian politician belonging to the Communist Party of India (Marxist) from West Bengal, India. He served as the Chief  Minister of West Bengal from 1977 to 2000, making him the longest-serving Chief Minister of any Indian state. Basu was a member of the CPI(M) Politburo from the time of the part.
Date of Birth: 08-Jul-1914 @ 13-00 hrs
Place of Birth: Kolkata, West Bengal, India
Date of Death: 17-Jan-2010
Profession: Politician
Nationality: India
Friday, July 20, 2018 6:11:00 PM
----------------------------------------------------
13
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
இன்று ( 20-7-2018) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர்
முன்னாள் மேற்குவங்க முதல்வர் ஜோதிபாசு ஆவார். பகல் 11.30 மணி அளவில் கொல்கத்தாவில் 8-7-1914ல் பிறந்தவர்.
அ.நடராஜன்,
சிதம்பரம்.
Friday, July 20, 2018 6:55:00 PM
-----------------------------------------------
14
Blogger vijay said...
Name: Jyoti Basu
Date of Birth: 8 July 1914
Place: Calcutta.
Friday, July 20, 2018 7:50:00 PM
------------------------------------------------
15
Blogger Rajam Anand said...
Dear Sir
Answer to the quiz is Jyoti Basu who was born on 8th July 1914 in Kolkata India.
Kind Regards
Rajam Anand
Friday, July 20, 2018 7:52:00 PM
--------------------------------------------
16
Blogger bg said...
Jyoti Basu born on June 8 1914 in Calcatta
Friday, July 20, 2018 8:15:00 PM
------------------------------------------------
17
Blogger thozhar pandian said...
8 ஜூலை 1914 கொல்கத்தாவில் பிறந்த முன்னாள் மேற்கு வங்க முதல்வரான திரு.ஜோதி பாசு அவர்கள்
Friday, July 20, 2018 10:55:00 PM
-----------------------------------------------------
18
Blogger RAMVIDVISHAL said...
Jyothi BasuJuly 1914
Saturday, July 21, 2018 1:37:00 AM
--------------------------------------------------------
19
Blogger Chandrasekaran Suryanarayana said...
Indian Politician : Jyoti Basu
DOB : 8th July 1914 Wednesday
Birth Time : 11:00:00 PM
Birth Place : Calcutta
Log: 88E20
Lat: 22N30
Last Indian president
Saturday, July 21, 2018 2:53:00 AM
---------------------------------------------------
20
Blogger சங்கரராம் நாராயணன் said...
Jyoti Basu on 8 july 1914
Saturday, July 21, 2018 5:24:00 AM
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com