மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.12.17

நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகளில் சில!!!!


நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகளில் சில!!!!

1.
திருமதி அருணா சாய்ராம் அவர்களின் பாடலைக் கேளுங்கள். அற்புதமாகப் பாடி நம்மையும் மெய் மறக்கச் செய்கிறார்!!!


2.
இதுவும் அற்பதமான காணொளி. கடைசி டயலாக்க்கில் அசந்து போய்விடுவீர்கள். இடையில் நிறுத்தாமல் கடைசிவரை பாருங்கள். மிகச் சிறிய காணொளிதான்:


3.
திருவாளர் சுகி சிவம் அவர்களின் உரை. அசத்தலாக உள்ளது. அவசியம் பாருங்கள்:அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

 1. இரண்டு நாட்களுக்கு முன் காமராஜர் அரங்கில் அருணா சாய்ராம் கச்சேரி கேட்டேன். அன்றும் இந்தப் பாடல் பாடினார்.

  இரண்டாவது காணொளி சுவாரஸ்யமான திருப்பம். ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்.

  சுகிசிவம் எப்போதும் போல் சுவாரஸ்யம்.

  ReplyDelete
 2. Good morning sir all the three videos are excellent sir thanks sir vazhga valamudan

  ReplyDelete
 3. The videos are nice. You have to upload Suki Sivam as Aruna Sairam presented twice.

  ReplyDelete
 4. Chance ah illa iyya.2nd one very nice I did not expect

  ReplyDelete
 5. /////Blogger ஸ்ரீராம். said...
  இரண்டு நாட்களுக்கு முன் காமராஜர் அரங்கில் அருணா சாய்ராம் கச்சேரி கேட்டேன். அன்றும் இந்தப் பாடல் பாடினார்.
  இரண்டாவது காணொளி சுவாரஸ்யமான திருப்பம். ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்.
  சுகிசிவம் எப்போதும் போல் சுவாரஸ்யம்.

  நல்லது. உங்களின் பின்னூட்ட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!

  ReplyDelete
 6. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Good morning sir all the three videos are excellent sir thanks sir vazhga valamudan/////

  நல்லது. உங்களின் பின்னூட்ட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!

  ReplyDelete
 7. ////Blogger kmr.krishnan said...
  The videos are nice. You have to upload Suki Sivam as Aruna Sairam presented twice.////

  இல்லை சார். மூன்றும் சரியாகத்தான் உள்ளது. மற்ற மூவரின் பின்னூட்டங்களையும் பாருங்கள். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

  ReplyDelete
 8. /////Blogger Subathra Suba said...
  Chance ah illa iyya.2nd one very nice I did not expect/////

  நல்லது. உங்களின் பின்னூட்ட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com