மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.12.17

Astrology: Quiz. 7 : ஜோதிடப் புதிர் 7: ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!Astrology: Quiz. 7 : ஜோதிடப் புதிர் 7: ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்ல லாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!க்ளூ வேண்டுமா? வெளிநாட்டுக்காரர். அகில உலகப் பிரபலம்.

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21 comments:

 1. Barack Obama
  Friday,August 4,1961
  Time:19:24:00

  ReplyDelete
 2. அமெரிக்க, அதிகம் கவர்ந்த ஒரு முன்னாள் ஜனாதிபதி. திரு. பராக் ஒபாமா அவர்கள்!!! புதாத்தியம்(அனைவரையும் கவர்ந்த பேச்சாற்றல்) கொண்ட பெண் குழைந்தைகள் பெற்ற தலைவர் என்ற முதல் கணிப்பிலே புதிர் அவிழ்ந்தது.

  ReplyDelete
 3. அமெரிக்க, அதிகம் கவர்ந்த ஒரு முன்னாள் ஜனாதிபதி. திரு. பராக் ஒபாமா அவர்கள்!!! புதாத்தியம்(அனைவரையும் கவர்ந்த பேச்சாற்றல்), கொண்ட பெண் குழைந்தைகள் பெற்ற தலைவர் என்ற முதல் கணிப்பிலே புதிர் அவிழ்ந்தது.

  ReplyDelete
 4. அமெரிக்க, அதிகம் கவர்ந்த ஒரு முன்னாள் ஜனாதிபதி. திரு. பராக் ஒபாமா அவர்கள்!!! புதாத்தியம்(அனைவரையும் கவர்ந்த பேச்சாற்றல்), கொண்ட பெண் குழைந்தைகள் பெற்ற தலைவர் என்ற முதல் கணிப்பிலே புதிர் அவிழ்ந்தது.

  ReplyDelete
 5. இந்த ஜாதகர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா. 4 ஆகஸ்டு 1961ல் பிறந்தவர்.அமெரிக்காவில் ஹானலூலூ ஹவாய் தீவில் பிறந்தவர். சரியான பிறந்த நேரம் கணிக்க முடியவில்லை.

  ReplyDelete
 6. நமது வகுப்பறையில் 15 நவம்பர் 2017 அன்று "உதவிக்கரம் நீட்டுங்கள்" என்ற தலைப்பில் ஐயா எனது வேண்டுகோளை வெளியிட்டு இருந்தார்கள். அதனைக் கண்ணுற்று அப்போது ஐந்து அன்பர்களே தலா ரூ2000/‍ அனுப்பியிருந்தார்கள். தற்சமயம் திரு சிவகுமார் என்ற அன்பர் ரூ10000/‍‍= அனுப்பியுள்ளார். அவருக்கு சேவாலயாவின் சார்பிலும் என் சொந்த முறையிலும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  முதியோர் இல்லத் திட்டம் ஒரு கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அன்பர்கள் தங்களால் இயன்ற உதவியினை அளிக்க வேண்டுகிறேன்.

  தாங்கள் அளிக்கும் நன் கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு.

  சிறுதுளி பெருவெள்ளம். எனவே தங்கள் நன்கொடையின் அளவைப் பற்றி சிந்தியாம்ல் தன்களால் எது முடியுமோ அதனை அளியுங்கள்.

  கே.முத்துராமகிருஷ்ண‌ன்
  cell:90475 16699
  Mail ID: kmrk1949@gmail.com

  ReplyDelete
 7. வணக்கம் ஐய்யா,

  பிறந்த நாள்: ஆகஸ்டு 5 ஆம் தேதி 1961 வருடம்
  கூகுள் ஆண்டவர் காண்பித்த ஜாதகர்: அத்துலா சமரசேகரா, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டர், பிறந்த ஊர்: Galle, Srilanka

  சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  நன்றியுடன்,
  க இரா அனந்தகிருஷ்ணன்
  சென்னை

  ReplyDelete
 8. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

  இந்த புதிரில் உள்ள ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் முன்னால் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அவர்கள்.

  எஸ். பழனிச்சாமி

  ReplyDelete
 9. Barack Obama
  Date of Birth : 04 – 08 – 1961
  Time of Birth : 19 : 24
  Place of Birth : Honolulu, Hawaii, USA

  ReplyDelete
 10. Barack Obama
  Birth Time - 7:24 pm

  August 4 1961 Friday 7.24 PM
  Birth Place: Honolulu
  21.18 N 157.51 W
  GMT Time difference Minus 10.00 Hour

  (Detail in old post - 14-11-08)

  ReplyDelete
 11. ஐயா,
  ஜாதகத்திற்கு உரிய பிரபலம் : அமெரிக்கவின் 44வது தலைவர் பாராக் ஒபாமா அவர்கள்
  பிறந்த தேதி :4 ஆகஸ்ட் 1961
  நேரம் :19 :24
  இடம் : ஹவாய் , அமேரிக்கா.
  நன்றி

  ReplyDelete
 12. Barack Obama's​-- Date of Birth 4/8/1961. Time-7:24 PM

  ReplyDelete
 13. Sir its BARACK OBAMA
  Date of birth: 4 -august-1961
  Place of birth: Honolulu
  Time of birth : 7.24PM

  ReplyDelete
 14. Ayyaa vanakkangal!

  Given Hooscope belongs to His-Excellency Shri.Barack Obama

  Date of Birth: 04-Aug-1961

  Place of Birth: Honolulu, , United States of America

  Profession: Politician, Lawyer, Attorney at law, Writer, Professor, Author

  Nationality: United States of America
  Regards,
  -Ponnusamy.

  ReplyDelete
 15. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா - 4 ஆகஸ்ட் 1961

  ReplyDelete
 16. Name: Mr.Barack Obama (Earlier President of USA)
  Date of Birth: August 4, 1961
  Time of Birth: 7.24 PM
  Place of Birth: Honolulu, Hawaii, USA

  Ramesh Ganapathy
  Nigeria

  ReplyDelete
 17. வணக்கம் ஐயா,
  பதில் :
  அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களே இன்றைய புதிருக்கான நாயகன். ஹானலுலு 4 ஆகஸ்ட் 1961 7.24 pm நன்றி

  ReplyDelete
 18. ஐயா ,

  இந்த ஜாதகத்துக்கு உரிய பிரபலம் முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி திரு.பாரக் ஒபாமா அவர்கள். அவர் பிறந்தது 04/08/1961 மாலை 5:30 மணியளவில்.

  ReplyDelete
 19. Dear Sir,
  It is Mr Barack Obama. 04.08.1961
  Regards
  Kabilan K

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com