மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.12.17

Astrology: Quiz. 8: ஜோதிடப் புதிர் 8: ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. 8: ஜோதிடப் புதிர் 8: ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்ல லாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!க்ளூ வேண்டுமா? முருகப் பெருமானின் பெயரைக் கொண்ட தமிழ் நாட்டுக்காரர். பிரபலமானவர்

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20 comments:

 1. ஜாதகர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ்த் திரையுலக் நகைச்சுவை நாயகன்.

  10 அக்டொபர் 1960 நண்பகல் 12 மணி 3 நிமிடம் 30 வினாடிகளில் பிறந்தவர். பிறந்த இடம் மதுரை என்று எடுத்துக்கொண்டேன்.

  நன்றி ஐயா!

  ReplyDelete
 2. Good morning sir, the above horoscope was famous comedian Vadivel born on 10/10/1960 at 12.00pm Place Madurai

  ReplyDelete
 3. Sir I think its the actor VADIVELU
  Date of birth: 10- October-1960
  Place of birth: madurai
  Time of birth: 12.00 PM

  ReplyDelete
 4. Actor vadivelu
  October 10,1960
  Time: 12:00:00
  Place:Madurai
  Longitude:78 E 7
  Latitude: 9 N 55

  ReplyDelete
 5. sir,
  Actor vaigai puyal Vadivelu
  M.Thirumal
  Pavalathanur

  ReplyDelete
 6. Good Morning,

  Actor Vadivelu born on 10th October 1960 at Madurai at 12.00 noon.

  Regards,
  K R Ananthakrishnan
  Chennai

  ReplyDelete
 7. ஐயா,
  ஜாதத்திற்குஉரியவர் : நடிகர் வடிவேலு அவர்கள்
  தேதி :10 /10 /1960
  நேரம் :12 :௦௦
  இடம் :மதுரை

  நன்றி

  ReplyDelete
 8. Vadivelu (Actor)
  Date of Birth : 10 – 10 – 1960
  Time of Birth : 12 : 00
  Place of Birth : Madurai

  ReplyDelete
 9. வணக்கம் ஐயா,
  நடிகர் வடிவேலு பிறந்த திகதி 10/10/1960 மதுரை
  நன்றி
  sarma

  ReplyDelete
 10. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

  இந்த ஜாதகத்துக்கு சொந்தக்காரர் பிரபல திரைப்பட நடிகரும், பாடகருமான திரு. வடிவேலு அவர்கள்.

  எஸ். பழனிச்சாமி

  ReplyDelete
 11. தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களுடைய ஜாதகம்,
  பிறந்த தேதி - 10 அக்டோபர் 1960.

  ReplyDelete
 12. நடிகர் வடிவேல் அவர்கள் DOB: 10 OCT 1960

  ReplyDelete
 13. Ayyaa vanakkangal!

  Jaathakar Mr. Vadivelu (Tamil: வடிவேலு), often referred to as Vadivel, is a Tamil film actor, comedian and playback singer.

  Date of Birth: 10-Oct-1960

  Place of Birth: Madurai, Tamil Nadu, India

  Profession: Actor, Comedian, Playback Singer

  Nationality: India
  -Ponnusamy.

  ReplyDelete
 14. Sir, Raasi chart is of actor Vadivelu. Born on 10th October 1960. Correct?
  ---A.Saravanan. Pondicherry

  ReplyDelete
 15. ஐயா,

  இந்த ஜாதகத்துக்கு உரியவர் நடிகர் வைகை புயல் வடிவேலு அவர்கள்.அவர் பிறந்தது
  அக்டோபர் 10,1960 காலை 10:30 மணியளவில் தோராயமாக.

  ReplyDelete
 16. 10 அக்டோபர் 1960 பிறந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு

  ReplyDelete
 17. Person : Actor Vadivelu
  DOB: 10-Oct-1960

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com