மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.11.17

Astrology: Quiz. 2 : ஜோதிடப் புதிர் 2 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. 2 : ஜோதிடப் புதிர் 2 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்ல லாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!

க்ளூ வேண்டுமா? பிரபலமான பெண்மணியின் ஜாதகம்!சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

 1. P.Susheela (tamil play back singer)
  DOB 13th November 1935
  Birth place: Vizianagaram, Andra pradesh
  Birth time : 12.04 pm
  Wednesday
  83E 25 ; 18N 7

  ReplyDelete
 2. Good morning sir,the celebrity was famous play back Singer Padma Bhusan P.Susheela mam,born on 13/11/1935 at 12.04pm place Vizianagaram,AP, mrigashirsha nakshtra 3padam,Mithuna Rasi magara lagnam at present venus dasa venus bukthi was running,Dharma Karmathipathy yogam,Chandra mangalya yogam,nupuna yogam,are present,
  Dear sir the same horoscope lagna was affected by papakartari yoga is it's work? Kindly clarify me sir, thanks sir vazhga valamudan

  ReplyDelete
 3. Sir I can't able to see the picture of horoscope of practical lesson in classroom 2020.net sir, please clarify me sir

  ReplyDelete
 4. vanakkam Iyya,

  Jathagi prabala pinnadi padagar.. Susheela amma avargal :) :) anaivarukum piditha iniya kuralai udayavar. GAANA SARASWATHI :) :)

  13 Nov 1935 12.01 pm Vizianagaram :)

  https://en.wikipedia.org/wiki/P._Susheela :)

  nandri,
  Bala

  ReplyDelete
 5. ஜாதகர்: பின்னணி பாடகி P.சுசீலா
  DOB:13:11:1965
  TOP:12:02 PM
  POP: விஜயநகரம்

  ReplyDelete
 6. Person: P.Suseela (Play back singer) Date:17:11:1935 12:02 pm
  Pkace: Vijayanagaram

  ReplyDelete
 7. புதிர் இரண்டுக்கான விடை: ஜாதகர் சினிமா பாடகி திருமதி பி சுசீலா.பிறந்த தேதி: 13 நவம்பர் 1935. பிறந்த நேரம் பகல் 12 மணி 1 நிமிடம் 30 வினாடிகள்.
  பிறந்த ஊர்: விஜயந‌கரம்(ஆந்திரா)

  பர்வத யோகம் உடைய ஜாதகம்.

  சுக்ரன் புதன் பரிவர்தனை. செவ்வாய் குரு பரிவர்தனை. சூரியன்நீசபங்கம். சனி ஆட்சியில்.ராகு கேது மறைவு இடங்களில். இவையெல்லாம் ஜாதகியை நல்ல் பண வசதியுடன் புகழுடன் வாழ வைத்தன.சுக்கிரன் நீசம் ஆனதும், சந்திரன் தன் வீட்டிற்கு 12ல் மறைந்ததும் கேதுவுடன் சந்திரன் இருந்ததுமே எதிர்மறையானவை.

  கே முத்துராமகிருஷ்ணன்
  kmrk1949@gmail.com

  ReplyDelete
 8. பு.சுசிலா பாடகர் நவம்பர் 13 1935

  நன்றி

  மு.சாந்தி

  ReplyDelete
 9. வணக்கம் ஐயா,

  புதிருக்கான விடை:- பி.சுசீலா - பாடகி

  பிறந்த நாள் - 13.11.1935
  நேரம் - 1.30 PM


  நன்றி

  தணிகைவேல்.ம

  ReplyDelete
 10. வணக்கம்,

  ஜோதிடப்புதிர் -2 : பி சுஷீலா, பிறந்த நாள்: 13 / 11 /1935, பிறந்த ஊர்: விழியனகரம், நேரம்: 11 மணி 55 நிமிடம்

  நன்றியுடன்,

  க் இரா அனந்தகிருஷ்ணன்

  ReplyDelete
 11. Respected sir, I think its the great singer P.SUSHEELA mam....
  Date of birth : 13 - November -1935
  Place of birth : vizianagaram
  Time of birth :12 .00 PM

  ReplyDelete
 12. ஐயா, இந்த ஜாதகத்திற்கு உரியவர் பிரபல பின்னணி பாடகர் பி.சுசிலா அவர்கள்

  ReplyDelete
 13. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

  இது இசை அரசி பி. சுசீலாவின் ஜாதகம்.

  எஸ். பழனிச்சாமி

  ReplyDelete
 14. திருமதி. பி. சுசீலா, தமிழ் பிண்ணனி பாடகி அவர்கள், பிறந்த தேதி நவம்பர் 13, 1935 ஆம் வருடம், மதியம் 12.45 மணி அளவில்

  ReplyDelete
 15. Sir,
  The person is singer P.Susheela. DOB 13-Nov-1935.

  ReplyDelete
 16. அய்யா வணக்கம்!
  பிரபல பிண்ணனிப் பாடகி திருமதி பி.சுசீலா அம்மையார் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 13,1935 விஜயநகரம், ஆந்திர மாநிலத்தில் 12-06 மதியம் பிறந்தவர்!!. லேட்டாகி விட்டேனோ?
  உஸ்....இப்பவே கண்ணைக் கட்டுதே!!!
  அன்புடன்,
  பொன்னுசாமி.

  ReplyDelete
 17. வணக்கம் சார்

  ஜாதகி பி.சுசீலா

  தேதி:13/11/1935
  நேரம்:11:05 காலை
  இடம்: சென்னை என்று எடுத்துக்கொண்டேன் ஐயா

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com