மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.11.17

Astrology: ஜோதிடம்: 3-11-2017 புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 3-11-2017 புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரிய பிரபலம், பிரபல பின்னணி பாடகி திருமதி. சுசீலா அவர்கள்!

அவர் பிறந்த தேதி: 13-11-1935 நேரம் மதியம் 12.01.  பிறந்த இடம்: விஜய நகரம், ஆந்திரா!

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 17 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (10-11-2017) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------

1
Blogger sundinesh1 said...
P susheela
Friday, November 03, 2017 5:30:00 AM 
-----------------------------------------------------
2
Blogger Chandrasekaran Suryanarayana said...
P.Susheela (tamil play back singer)
DOB 13th November 1935
Birth place: Vizianagaram, Andra pradesh 
Birth time : 12.04 pm
Wednesday 
83E 25 ; 18N 7
Friday, November 03, 2017 6:59:00 AM 
-------------------------------------------------------
3
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir,the celebrity was famous play back Singer Padma Bhusan P.Susheela mam,born on 13/11/1935 at 12.04pm place Vizianagaram,AP, mrigashirsha nakshtra 3padam,Mithuna Rasi magara lagnam at present venus dasa venus bukthi was running,Dharma Karmathipathy yogam,Chandra mangalya yogam,nupuna yogam,are present,
Dear sir the same horoscope lagna was affected by papakartari yoga is it's work? Kindly clarify me sir, thanks sir vazhga valamudan
Friday, November 03, 2017 7:30:00 AM 
---------------------------------------------------------
4
Blogger bala said...
vanakkam Iyya,
Jathagi prabala pinnadi padagar.. Susheela amma avargal :) :) anaivarukum piditha iniya kuralai udayavar. GAANA SARASWATHI :) :) 
13 Nov 1935 12.01 pm Vizianagaram :) 
https://en.wikipedia.org/wiki/P._Susheela :)
nandri,
Bala
Friday, November 03, 2017 8:38:00 AM 
----------------------------------------------------
5
Blogger SELVARAJ said...
ஜாதகர்: பின்னணி பாடகி P.சுசீலா
DOB:13:11:1965
TOP:12:02 PM
POP: விஜயநகரம்
Friday, November 03, 2017 9:11:00 AM
----------------------------------------------------------
6
Blogger SELVARAJ said...
Person: P.Suseela (Play back singer) Date:17:11:1935 12:02 pm
Pkace: Vijayanagaram
Friday, November 03, 2017 9:14:00 AM 
--------------------------------------------------------
7
Blogger kmr.krishnan said...
புதிர் இரண்டுக்கான விடை: ஜாதகர் சினிமா பாடகி திருமதி பி சுசீலா.பிறந்த தேதி: 13 நவம்பர் 1935. பிறந்த நேரம் பகல் 12 மணி 1 நிமிடம் 30 வினாடிகள்.
பிறந்த ஊர்: விஜயந‌கரம்(ஆந்திரா)
பர்வத யோகம் உடைய ஜாதகம்.
சுக்ரன் புதன் பரிவர்தனை. செவ்வாய் குரு பரிவர்தனை. சூரியன்நீசபங்கம். சனி ஆட்சியில்.ராகு கேது மறைவு இடங்களில். இவையெல்லாம் ஜாதகியை நல்ல் பண வசதியுடன் புகழுடன் வாழ வைத்தன.சுக்கிரன் நீசம் ஆனதும், சந்திரன் தன் வீட்டிற்கு 12ல் மறைந்ததும் கேதுவுடன் சந்திரன் இருந்ததுமே எதிர்மறையானவை.
கே முத்துராமகிருஷ்ணன்
kmrk1949@gmail.com
Friday, November 03, 2017 9:39:00 AM
-----------------------------------------------------------
8
Blogger amuthavel murugesan said...
பு.சுசிலா பாடகர் நவம்பர் 13 1935
நன்றி
மு.சாந்தி
Friday, November 03, 2017 10:46:00 AM
------------------------------------------------------
9
Blogger Yogesh Thanigaivel said...
வணக்கம் ஐயா,
புதிருக்கான விடை:- பி.சுசீலா - பாடகி
பிறந்த நாள் - 13.11.1935
நேரம் - 1.30 PM
நன்றி
தணிகைவேல்.ம
Friday, November 03, 2017 11:26:00 AM
------------------------------------------------------
10
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜோதிடப்புதிர் -2 : பி சுஷீலா, பிறந்த நாள்: 13 / 11 /1935, பிறந்த ஊர்: விழியனகரம், நேரம்: 11 மணி 55 நிமிடம்
நன்றியுடன்,
க் இரா அனந்தகிருஷ்ணன்
Friday, November 03, 2017 11:40:00 AM
--------------------------------------------------------
11
Blogger Shruthi Ramanath said...
Respected sir, I think its the great singer P.SUSHEELA mam....
Date of birth : 13 - November -1935
Place of birth : vizianagaram
Time of birth :12 .00 PM
Friday, November 03, 2017 2:32:00 PM 
---------------------------------------------------------
12
Blogger umajana said...
ஐயா, இந்த ஜாதகத்திற்கு உரியவர் பிரபல பின்னணி பாடகர் பி.சுசிலா அவர்கள்
Friday, November 03, 2017 2:47:00 PM
----------------------------------------------------
13
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இது இசை அரசி பி. சுசீலாவின் ஜாதகம்.
எஸ். பழனிச்சாமி
Friday, November 03, 2017 3:46:00 PM
---------------------------------------------------------
14
Blogger gowri radhakrishnan said...
திருமதி. பி. சுசீலா, தமிழ் பிண்ணனி பாடகி அவர்கள், பிறந்த தேதி நவம்பர் 13, 1935 ஆம் வருடம், மதியம் 12.45 மணி அளவில்
Friday, November 03, 2017 4:05:00 PM
----------------------------------------------------------
15
Blogger guru said...
Sir,
The person is singer P.Susheela. DOB 13-Nov-1935.
Friday, November 03, 2017 7:37:00 PM 
-----------------------------------------------------------------
16
Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா வணக்கம்!
பிரபல பிண்ணனிப் பாடகி திருமதி பி.சுசீலா அம்மையார் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 13,1935 விஜயநகரம், ஆந்திர மாநிலத்தில் 12-06 மதியம் பிறந்தவர்!!. லேட்டாகி விட்டேனோ?
உஸ்....இப்பவே கண்ணைக் கட்டுதே!!!
அன்புடன்,
பொன்னுசாமி.
Friday, November 03, 2017 8:09:00 PM
--------------------------------------------------------------
17
Blogger siva kumar said...
வணக்கம் சார்
ஜாதகி பி.சுசீலா
தேதி:13/11/1935
நேரம்:11:05 காலை
இடம்: சென்னை என்று எடுத்துக்கொண்டேன் ஐயா
Friday, November 03, 2017 10:42:00 PM
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. There was a whatsapp message through out yesterday going viral saying P suseela is no more. Later it was found to be false message.She has come on video and said she is all right.

    ReplyDelete
  2. ////Blogger kmr.krishnan said...
    There was a whatsapp message through out yesterday going viral saying P suseela is no more. Later it was found to be false message.She has come on video and said she is all right.////

    ஆமாம்.நானும் பார்த்தேன். தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  3. ///Blogger பரிவை சே.குமார் said...
    தெரிந்து கொண்டேன் ஐயா.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com