மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.8.17

Humour:நகைச்சுவை: இந்த ஜென்மத்தில் உனக்கு ஞானம் வராது என்று ஏன் சொன்னார்?


Humour:நகைச்சுவை: இந்த ஜென்மத்தில் உனக்கு ஞானம் வராது என்று ஏன் சொன்னார்?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!
---------------------------------------------
1
*மன்னன் :* மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?
*மந்திரி :* மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லிட்டான்.
*மன்னன் :* நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!
*மந்திரி :* அதைத்தான் சொல்லிட்டான்...!
------------------------------------------------------------------------------
2
குருவே ஞானம் பெற என்ன செய்யணும்?
தினசரி கொஞ்சம் மந்திரம் சொல்லி கொஞ்சம் திராட்சைப்பழம் சாப்பிடு...
எத்தனை திராட்சைப்பழம் சாப்பிடணும்?
எத்தனை மந்திரம் சொல்லணும்னு கேட்டிருந்தால் உனக்கு ஞானம் வந்திருக்கும்.. உனக்கு இந்த ஜென்மத்தில் ஞானம் வராது...---
(ராமகிருஷ்ண பரமஹாம்சர்)
-------------------------------------------------------------------------
3
Hierarchy of courts, in ascending order ...

1. Sessions Court
2. District Court
3. Appellate Court
4. High Court
5. Supreme Court 
6. International Court of Justice 
7. God
8. Mother-in-law
9. Wife
----------------------------------------------------------------------
4

5
6

இந்த 6ல் எது மிக நன்றாக உள்ளது?
-------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20 comments:

 1. Good morning sir very nice sir 1st and 5th are very nice, thanks sir vazhga valamudan sir

  ReplyDelete
 2. ஆறாம் நெம்பர் சூபர்.

  ReplyDelete
 3. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
  Good morning sir very nice sir 1st and 5th are very nice, thanks sir vazhga valamudan sir////

  நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!

  ReplyDelete
 4. ////Blogger ப.கந்தசாமி said...
  ஆறாம் நெம்பர் சூப்பர்.////

  நல்லது. நன்றி நண்பரே!!!

  ReplyDelete
 5. Ayya vanakkam aravathu arumai, kittuswamy

  ReplyDelete
 6. Respected Sir,

  Happy morning... Second one is superb.

  Have a great day.

  With regards,
  Ravi-avn

  ReplyDelete

 7. #5 ஆதார் கார்டு

  I received a letter from back home: Attach your aathar / pan card #, along with your passport size photo 1) get it signed by your doctor as 'you are the referred person', still alive and 2) signed/sealed by notary public to verify your identity.


  Not sure whom I should blame, the person who was requesting it or the Govt. who is concerned for my own protection/safety wants a proof that I am still alive and ticking.

  No one asked me before for my proof of existence? Felt very uncomfortable.


  ReplyDelete
 8. Good morning sir,
  1st one very nice, 5th & 6th also nice. Thank you sir.

  ReplyDelete
 9. ஐயா வணக்கம்

  ///இந்த ஜென்மத்தில் ஞானம் வராது///

  சூப்பர் ஐயா
  கண்ணன்

  ReplyDelete
 10. ////Blogger KJ said...
  5,6 sir . Thanks/////

  நல்லது. நன்றி நண்பரே!!!

  ReplyDelete
 11. /////Blogger Subathra Suba said...
  Good morning sir,i like 5th/////

  நல்லது. நன்றி சகோதரி!!!!

  ReplyDelete
 12. /////Blogger kittuswamy palaniappan said...
  Ayya vanakkam aravathu arumai, kittuswamy/////

  நல்லது. நன்றி கிட்டுசுவாமி!!!!

  ReplyDelete
 13. /////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning... Second one is superb.
  Have a great day.
  With regards,
  Ravi-avn//////

  நல்லது. நன்றி அவனாசி ரவி!!!

  ReplyDelete
 14. /////Blogger Ragini Santosh said...
  #5 ஆதார் கார்டு
  I received a letter from back home: Attach your aathar / pan card #, along with your passport size photo 1) get it signed by your doctor as 'you are the referred person', still alive and 2) signed/sealed by notary public to verify your identity.
  Not sure whom I should blame, the person who was requesting it or the Govt. who is concerned for my own protection/safety wants a proof that I am still alive and ticking.
  No one asked me before for my proof of existence? Felt very uncomfortable./////

  வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு, ரேசன் அட்டை, தொலை பேசி இணைப்பு என்று எல்லாவற்றிலும் ஆதார் கார்டை இணைக்கச் சொல்கிறார்கள். ஆதார் கார்டை வைத்து அனைவரையும் வதைக்கப்போகிறார்கள். வறுக்கப் போகிறார்கள்!!!

  ReplyDelete
 15. ////Blogger gokila srinivasan said...
  Good morning sir,
  1st one very nice, 5th & 6th also nice. Thank you sir./////

  நல்லது. நன்றி சகோதரி!!!

  ReplyDelete
 16. ////Blogger Kannan L R said...
  ஐயா வணக்கம்
  ///இந்த ஜென்மத்தில் ஞானம் வராது///
  சூப்பர் ஐயா
  கண்ணன்//////

  நல்லது. நன்றி நண்பரே!!!

  ReplyDelete
 17. Sir,
  Whoever is not opting No 3 are Happy unmarried Bachelor's.

  ReplyDelete
 18. ////Thursday, August 24, 2017 1:49:00 PM Delete
  Blogger Sathyan.R said...
  Sir,
  Whoever is not opting No 3 are Happy unmarried Bachelor's.////

  நல்லது. நன்றி நண்பரே!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com