மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.10.13

கேட்க வேண்டிய கேள்வி!


கேட்க வேண்டிய கேள்வி

நேற்றையப் பதிவில் கேட்கக்கூடாத கேள்வி என்ற தலைப்பில் உங்கள் வயதைச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன்.

இன்றையப் பதிவில் கேட்க வேண்டிய கேள்வி என்று கேட்டிருக்கிறேன். அது உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள் என்பதுதான்.

உங்கள் விருப்பத்தை அறிந்தால், வகுப்பறையை இன்னும் சிறப்பாக நடத்திச் செல்ல ஏதுவாக இருக்கும்

கடந்த ஏழு ஆண்டுகளாக வகுப்பறையை நல்லபடியாக நடத்திக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரின் மேலான ஆதரவினாலும், ஒத்துழைப்பாலும்தான் அது சாத்தியப்படுகிறது.

அதை மறுப்பதற்கில்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


Year Period No of Posts
2007 Full Year 89
2008 Full Year 157
2009 Full Year 211
2010 Full Year 269
2011 Full Year 272
2012 Full Year 279
2013 Up to Oct' 28 212
Total Posts 1489
Astro Posts 770
Other Posts 719
 -----------------------------------------------------------------
வகுப்பறையில் சில விஷயங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கலாம். சில விஷயங்கள் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இன்றைய கேள்வி உங்களுக்கு அதிகம் பிடித்தது எது? அதாவது உங்கள் மனதை அதிகமாகக் கவர்ந்தது எது? அதைச் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
=============================================

What you like more in the Classroom
  
pollcode.com free polls 

66 comments:

  1. "வாத்தியாரின் எழுத்து நடைக்கு" என்று வாக்களித்து விட்டேன்.

    பழங்களை விட (வெவ்வேறு விஷயங்களை விட), பஞ்சாமிருதம் (எழுத்து நடை) ருசியானது; எளிதாக உண்ணக் கூடியது.

    தொடரட்டும் உங்கள் சிறப்பான எழுத்து.

    ReplyDelete
  2. ஐயா astro lessons,horoscope analaization with example horoscopes ,quiz competitions இவை அனைத்தும் ஒரே கேள்வியாக இருந்துருக்களாம் எனது தாழ்மையான கருத்து

    ReplyDelete
  3. வாக்களித்து விட்டேன்.... மேலும் அறிய தொடர்கிறேன் ஐயா...

    ReplyDelete
  4. Respected Sir,
    The poll won't have the option of selecting multiple choices so i voted for "Likes everything in the blog". Though, your style & humour way of writing, quiz competitions, Horoscope analysing with examples and the reality you state about life are my favourites Sir :-)

    ReplyDelete
  5. இதில்
    இன்னொரு option இருந்தால்

    அதையே clickகிருப்பேன்
    அது "அனைத்தும்" (all the above)

    ReplyDelete
  6. இதில்
    இன்னொரு option இருந்தால்

    அதையே clickகிருப்பேன்
    அது "அனைத்தும்" (all the above)

    ReplyDelete
  7. My Dear Sir!




    In English calender method 02;22 AM - June - 1979

    In our Method - Tamil 02; 22 Am - May - 1978

    ReplyDelete
  8. I wont say everything is my favourite,but there are lot of things,i have to mention.Radio button wont be enough..

    ReplyDelete
  9. Sir,
    voted. Since we can select one option only, analysis with example is like 'MORE'. I ' LIKE' others also.
    Thank you.

    ReplyDelete
  10. என் கணிப்பு சரியாகப் போய்க் கொண்டிருக்கிறது. இது வரைசெலுத்தியவாக்களிப்பின்படி.
    அன்புடன்
    AstrolearnerLKG

    ReplyDelete
  11. எனக்கு 2 option பிடிச்சி இருக்கு,multiple option select பன்ற மாதிரி இருந்தா நல்ல இருக்கும்

    ReplyDelete
  12. வாத்தியாரின் எழுதும் ஸ்டைல் பிடித்திருக்கிறது.

    ஜோதிடப் பாடங்களும் உதாரணங்களோடு அதை அலசும் விதமும் பிடித்திருக்கிறது.

    சிறுகதைகளும், மனவளக் கட்டுரைகளும், நகைச்சுவைகளூம், எல்லாவற்றுக்கும் மேலாக புதிர் பகுதியும் பிடித்திருக்கிறது.

    இதில் ஏதாவது ஒன்றை எப்படி சொல்வது?

    அதனால் எல்லாமே பிடிக்கும் என்று கடைசியில் உள்ளதை பதிவு செய்து விட்டேன்.

    ReplyDelete
  13. Annaithum putikum.

    ungle manavan
    yekalaivan.

    ReplyDelete
  14. Respected Sir,

    Happy morning. I voted for your style of writing. Its impressed me lot. Apart from that, I like Horoscope analysis with example and Quiz competitions.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  15. வாத்தியாருக்கு வணக்கம்.

    மிக அதிகமாக கவர்ந்தது அடிப்படை பாடங்களும் அஷ்டகவர்க்க கணக்குகளும்தான்.

    நாளும் கோளும் அறிந்தவன் சிறப்பாக வாழ்வான் என்று கூறுவார்கள். நான் புரிந்து கொண்ட வகையில் ஜோதிடம் என்பது மாற்றக்கூடியதை போராடி மாற்றும் முயற்சியையும், மாற்ற முடியாத சங்கதிகளை ஏற்றுக்கொள்ளவும் பக்குவப்படுத்தும். அதாவது வளைய வேண்டிய இடம், நிமிர வேண்டிய இடம் என்று இருக்கும். இங்கு செய்ய வேண்டியதை அங்கு மாற்றி செய்தால் நஷ்டம் மனிதனுக்குதான்.

    இந்த தெளிவை ஏற்படுத்தியது வகுப்பறையை பொறுத்தவரை எனக்கு அடிப்படை பாடங்களும் அஷ்டவர்க்க கணக்குகளும்தான்.

    ReplyDelete
  16. respected sir,

    i choose the option "likes everything in the blog" as it covers all aspects of life.

    thank you sir!

    ReplyDelete
  17. Dear Sir,

    I like your " style of write up".

    Thanking you.

    ReplyDelete
  18. Dear Sir,

    I voted for your way of write up, which is very attractive to read.

    Even then i like everything in your blogs. Your way of teaching is very good.

    Thanking you, sir.

    ReplyDelete
  19. RESPECTED SIR
    I like every in class room 2007
    everthing....everything....

    ReplyDelete
  20. வாக்களித்து விட்டேன். ஆவலைத் தூண்டும் ஓட்டுப் பதிவு!!!. தொடர்ந்து வரும் பதிவுகளுக்குக் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  21. ////Blogger Srinivasa Rajulu.M said...
    "வாத்தியாரின் எழுத்து நடைக்கு" என்று வாக்களித்து விட்டேன்.
    பழங்களை விட (வெவ்வேறு விஷயங்களை விட), பஞ்சாமிருதம் (எழுத்து நடை) ருசியானது; எளிதாக உண்ணக் கூடியது.
    தொடரட்டும் உங்கள் சிறப்பான எழுத்து./////

    அடடா. பஞ்சாமிர்தம் என்று சொல்லி, பழநிஅப்பனின் மகிமையை நினக்க வைத்துவிட்டீர்களே! பழநி தேவஸ்தானத்தினர் இயந்திரங்களின் மூலம் செய்து விற்கும் பஞ்சாமிர்தம் சூப்பராக இருக்கும்!

    ReplyDelete
  22. ///Blogger karthik said...
    ஐயா astro lessons,horoscope analaization with example horoscopes ,quiz competitions இவை அனைத்தும் ஒரே கேள்வியாக இருந்துருக்களாம் எனது தாழ்மையான கருத்து/////

    சாம்பார், வற்றக் குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், தயிர் என்று தனித்தனியாக வைத்திருந்து பறிமாறினால்தான் ருசிக்கும். ருசித்ததில் எது நம்பர் ஒன் என்று சொல்லவும் முடியும். அதனால்தான் பிரித்து எழுதியிருந்தேன்!

    ReplyDelete
  23. ////Blogger Kalai Rajan said...
    ayya
    i poll my vote/////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. ////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    வாக்களித்து விட்டேன்.... மேலும் அறிய தொடர்கிறேன் ஐயா.../////

    நல்லது.நன்றி தனபாலன்!

    ReplyDelete
  25. ////Blogger janani murugesan said..
    Respected Sir,
    The poll won't have the option of selecting multiple choices so i voted for "Likes everything in the blog". Though, your style & humour way of writing, quiz competitions, Horoscope analysing with examples and the reality you state about life are my favourites Sir :-)/////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  26. ////Blogger வேப்பிலை said...
    இதில்
    இன்னொரு option இருந்தால்
    அதையே clickகிருப்பேன்
    அது "அனைத்தும்" (all the above)/////

    இறைவனுக்கு எப்படி option வைப்பது? அனைத்திலும் அவன் அடக்கமல்லவா? அனைவரும் அவனுக்குள் அடக்கமல்லவா?

    ReplyDelete
  27. ///Blogger Maaya kanna said...
    My Dear Sir!
    In English calender method 02;22 AM - June - 1979
    In our Method - Tamil 02; 22 Am - May - 1978/////

    என்ன கேட்கிறீர்கள் என்பதைத் தெளிவாகக் கேளுங்கள் மாவன்னா காணா!

    ReplyDelete
  28. //Blogger bala said...
    I wont say everything is my favourite,but there are lot of things,i have to mention.Radio button wont be enough..////

    ரிமோட் கண்ட்ரோல் என்றால் சரிப்பட்டு வருமா?

    ReplyDelete
  29. ////Blogger Ramasamy said...
    Sir,
    voted. Since we can select one option only, analysis with example is like 'MORE'. I ' LIKE' others also.
    Thank you./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  30. ////Blogger Astro Learner LKG said...
    என் கணிப்பு சரியாகப் போய்க் கொண்டிருக்கிறது. இது வரைசெலுத்தியவாக்களிப்பின்படி.
    அன்புடன்
    AstrolearnerLKG/////

    நீங்கள் என்ன சாதாரண ஆளா? எனக்கு தனிப்பட்ட கணிப்பு எதுவும் கிடையாது. இப்போது நீங்கள் அனைவரும் சொல்வதை வைத்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  31. /////Blogger kamal said...
    எனக்கு 2 option பிடிச்சி இருக்கு,multiple option select பன்ற மாதிரி இருந்தா நல்ல இருக்கும்/////

    அடுத்த முறை அப்படியே செய்வோம்!

    ReplyDelete
  32. ////Blogger Palani Shanmugam said...
    வாத்தியாரின் எழுதும் ஸ்டைல் பிடித்திருக்கிறது.
    ஜோதிடப் பாடங்களும் உதாரணங்களோடு அதை அலசும் விதமும் பிடித்திருக்கிறது.
    சிறுகதைகளும், மனவளக் கட்டுரைகளும், நகைச்சுவைகளூம், எல்லாவற்றுக்கும் மேலாக புதிர் பகுதியும் பிடித்திருக்கிறது.
    இதில் ஏதாவது ஒன்றை எப்படி சொல்வது?
    அதனால் எல்லாமே பிடிக்கும் என்று கடைசியில் உள்ளதை பதிவு செய்து விட்டேன்./////

    உங்களுடைய மனம் நிறைவான, சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே1!

    ReplyDelete
  33. ///Blogger Vetrivelan Sathi said...
    Annaithum putikum.
    ungle manavan
    yekalaivan.////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!! வெற்றிவேலனா? ஏகலைவனா? எது சரி?

    ReplyDelete
  34. ///Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning. I voted for your style of writing. Its impressed me lot. Apart from that, I like Horoscope analysis with example and Quiz competitions.
    With kind regards,
    Ravichandran M./////

    உங்களின் மேலான விருப்பத்தைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. /////Blogger சரண் said...
    வாத்தியாருக்கு வணக்கம்.
    மிக அதிகமாக கவர்ந்தது அடிப்படை பாடங்களும் அஷ்டகவர்க்க கணக்குகளும்தான்.
    நாளும் கோளும் அறிந்தவன் சிறப்பாக வாழ்வான் என்று கூறுவார்கள். நான் புரிந்து கொண்ட வகையில் ஜோதிடம் என்பது மாற்றக்கூடியதை போராடி மாற்றும் முயற்சியையும், மாற்ற முடியாத சங்கதிகளை ஏற்றுக்கொள்ளவும் பக்குவப்படுத்தும். அதாவது வளைய வேண்டிய இடம், நிமிர வேண்டிய இடம் என்று இருக்கும். இங்கு செய்ய வேண்டியதை அங்கு மாற்றி செய்தால் நஷ்டம் மனிதனுக்குதான்.
    இந்த தெளிவை ஏற்படுத்தியது வகுப்பறையை பொறுத்தவரை எனக்கு அடிப்படை பாடங்களும் அஷ்டவர்க்க கணக்குகளும்தான்.////

    திருவாரூர்க்காரர் சொன்னால் சரிதான்! உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள். நன்றி!

    ReplyDelete
  36. ////Blogger Lakhsmi Nagaraj said...
    respected sir,
    i choose the option "likes everything in the blog" as it covers all aspects of life.
    thank you sir!/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  37. ////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    I like your " style of write up".
    Thanking you.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஜீவா!

    ReplyDelete
  38. ////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    I voted for your way of write up, which is very attractive to read.
    Even then i like everything in your blogs. Your way of teaching is very good.
    Thanking you, sir.////

    நல்லது. நன்றி ஜீவா!

    ReplyDelete
  39. ////Blogger saravanan said...
    RESPECTED SIR
    I like every in class room 2007
    everthing....everything....////

    உங்களின் மேலான விருப்பத்தைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  40. /////Blogger பார்வதி இராமச்சந்திரன். said...
    வாக்களித்து விட்டேன். ஆவலைத் தூண்டும் ஓட்டுப் பதிவு!!!. தொடர்ந்து வரும் பதிவுகளுக்குக் காத்திருக்கிறேன்../////

    உங்களை நீண்ட நாட்களாக வகுப்பறை பக்கம் காணவில்லையே! We have missed a lot. இன்று வருகை தந்ததற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  41. I like all options in classroom2007. But, I have no choice not more than one. I did.

    ReplyDelete
  42. Sir

    I LIKE EVERYTHING

    REGARDS
    J.DHANALAKSHMI

    ReplyDelete
  43. Dear Sir!

    In English calender method

    ( Jathakam Padi )

    02;22 AM - June - 1979

    Age ; 34


    Tirunelveli Jathakam Padi

    In our Method - ( Tamil )

    02; 22 Am - May - 1978

    Age ; 35

    ReplyDelete
  44. Dear Sir,

    I voted in this early morning ...
    Also awaiting for your next steps.....

    Thanks
    Sengo

    ReplyDelete
  45. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
    நான் எனது வாக்கினை செலுத்தி விட்டேன்.விருந்துக்கு என வந்து அமர்ந்தபின் எல்லா பதாத்தர்ங்க‌ளையும் ருசித்து பார்த்துவிடுவதுதான் சரி என படுகிறது
    நன்றி ல ரகுபதி

    ReplyDelete
  46. None of the above என்று மேலும் ஒரு option கொடுத்திருந்தால் நான் அதைத் தேர்ந்தெடுத்திருப்பேன். (சும்மா தமாஷ்). உண்மையில் ஒவ்வொன்றும் ஒரு வகையில் நன்றாக இருக்கிறது என்பது என் கருத்து.

    ReplyDelete
  47. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

    தோள் கண்டார் தோளே கண்டார் என்பது போல முதல் option டிக் செய்து விட்டேன்
    பின்னர் பார்த்தல் தெரிகிறது எல்லாவிஷயங்களும் என்று ஒரு விருப்பம் உள்ளது... மீண்டும் டிக் அடித்திருக்கிறேன்..
    பல விஷயங்களில் அலசல் பாடங்கள் நடத்துவது ஜோதிட ப வகுப்பு. கதை நடை செட்டி நாடு கதைகளில் நம்மை அந்த ஊருக்கே கொண்டும் செல்லும் பாங்கு...
    பொதுவாக ஜனரஞ்சகமாக பாடம் நடத்தும் வாத்தியார்,


    .நன்றி..

    ReplyDelete
  48. Sir,

    i like very much, your style of explanation.

    one example,

    to explain about severeness of sani & mars while they are 6th lord, he has used few words to compare with cricket as follows.

    சனி அல்லது செவ்வாய் பொளலிங் போட்டால் ஸ்டெம்ப் எகிறி இரண்டாக உடைந்து தூரத்தில் இருக்கும் விக்கெட் கீப்பரை தாண்டி விழும் என்று தனது பாணியில் விளக்கிருந்தார்.

    from the above everyone can understand and memorize easily.

    at noon i put vote to his style thru' my yahoo ID.

    ReplyDelete
  49. Dear Sir,

    Please continue the same way...

    I like all your articles ...

    Thanks,

    Oviyam

    ReplyDelete
  50. தங்கள் எழுத்து நடையால் மட்டுமே எல்லா பதிவுகளும் நன்றாக இருந்தது நீங்கள் எழுதுவது போல் என்னால் முயன்று பார்க்க கூட முடியாது

    ReplyDelete
  51. Nice to see parvathi after a long time. Miss, themozhi , Uma, minorwall ,logapandian. Not sure whether they are still visiting the blog or they are into advanced studies. Ayya, if they you are in touch please pass my hi to them.

    ReplyDelete
  52. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    I like all options in classroom2007. But, I have no choice not more than one. I did.////

    மிக அதிகமாக விரும்புவதைச் சொல்வதற்கு ஒரு option போதுமல்லவா? நன்றி!

    ReplyDelete
  53. //Blogger dhana lakshmi said...
    Sir
    I LIKE EVERYTHING
    REGARDS
    J.DHANALAKSHMI///

    ஒட்டைப் போட்டுவிட்டு வெளியே சொல்லலாமா?
    (சும்மா ஒரு நகைச்சுவைக்காக)

    ReplyDelete
  54. ////Blogger Maaya kanna said...
    Dear Sir!
    In English calender method
    ( Jathakam Padi )
    02;22 AM - June - 1979
    Age ; 34
    Tirunelveli Jathakam Padi
    In our Method - ( Tamil )
    02; 22 Am - May - 1978
    Age ; 35////

    உங்கள் சொந்தக் கேள்விகளுக்கெல்லாம் மின்னஞ்சல் மூலம் வாருங்கள். இங்கே வந்து வகுப்பறைச் சுவற்றில் எழுதாதீர்கள்!

    ReplyDelete
  55. ////Blogger redfort said...
    Dear Sir,
    I voted in this early morning ...
    Also awaiting for your next steps.....
    Thanks
    Sengo////

    சிறப்பாகச் செய்வதற்காகத்தானே உங்களின் யோசனை கேட்கப்பட்டது!

    ReplyDelete

  56. ////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.
    நான் எனது வாக்கினை செலுத்தி விட்டேன்.விருந்துக்கு என வந்து அமர்ந்தபின் எல்லா பதார்த்தங்க‌ளையும் ருசித்து பார்த்துவிடுவதுதான் சரி என படுகிறது
    நன்றி ல ரகுபதி/////

    ஆமாம்! நானும் செட்டிநாட்டு விருந்துகளில் அவ்வாறுதான் செய்வேன்!

    ReplyDelete
  57. Blogger Ak Ananth said...
    None of the above என்று மேலும் ஒரு option கொடுத்திருந்தால் நான் அதைத் தேர்ந்தெடுத்திருப்பேன். (சும்மா தமாஷ்). உண்மையில் ஒவ்வொன்றும் ஒரு வகையில் நன்றாக இருக்கிறது என்பது என் கருத்து.////

    நல்லது. உங்களின் விருப்பத்தைத் தெரிவித்த மேன்மைக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  58. ////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    தோள் கண்டார் தோளே கண்டார் என்பது போல முதல் option டிக் செய்து விட்டேன்
    பின்னர் பார்த்தல் தெரிகிறது எல்லாவிஷயங்களும் என்று ஒரு விருப்பம் உள்ளது... மீண்டும் டிக் அடித்திருக்கிறேன்..
    பல விஷயங்களில் அலசல் பாடங்கள் நடத்துவது ஜோதிட ப வகுப்பு. கதை நடை செட்டி நாடு கதைகளில் நம்மை அந்த ஊருக்கே கொண்டும் செல்லும் பாங்கு...
    பொதுவாக ஜனரஞ்சகமாக பாடம் நடத்தும் வாத்தியார்,
    .நன்றி../////

    எல்லாம் உங்களைப் போன்றோரின் ஆதரவுதான். ஆதரவு இருப்பதால் உற்சாகமாக எழுதமுடிகிறது. உற்சாகமாக எழுதுவதால் எழுத்தில் சுவாரசியம் கூடுகிறது!.

    ReplyDelete
  59. ///Blogger Senthil Chennai said...
    Sir,
    i like very much, your style of explanation.
    one example,
    to explain about severeness of sani & mars while they are 6th lord, he has used few words to compare with cricket as follows.
    சனி அல்லது செவ்வாய் பெளலிங் போட்டால் ஸ்டெம்ப் எகிறி இரண்டாக உடைந்து தூரத்தில் இருக்கும் விக்கெட் கீப்பரை தாண்டி விழும் என்று தனது பாணியில் விளக்கிருந்தார்.
    from the above everyone can understand and memorize easily.
    at noon i put vote to his style thru' my yahoo ID.////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  60. ///Blogger Oviyam said...
    Dear Sir,
    Please continue the same way...
    I like all your articles ...
    Thanks,
    Oviyam////

    நல்லது. உங்களின் விருப்பத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  61. /////Blogger ragav said...
    தங்கள் எழுத்து நடையால் மட்டுமே எல்லா பதிவுகளும் நன்றாக இருந்தது நீங்கள் எழுதுவது போல் என்னால் முயன்று பார்க்க கூட முடியாது///

    சித்திரமும் கைப்பழக்கம்
    செந்தமிழும் நாப்பழக்கம்
    வைத்ததொருகல்வி மனப்பழக்கம்
    நடையும் நடைப் பழக்கம்
    அவ்வாறு பழக்கத்தில் வருவதுதான் அனைத்துமே!
    எழுதிப் பழகினால், தொடர்ந்து எழுதினால் வரும்!

    ReplyDelete
  62. /////Blogger கலையரசி said...
    Nice to see parvathi after a long time. Miss, themozhi , Uma, minorwall ,logapandian. Not sure whether they are still visiting the blog or they are into advanced studies. Ayya, if they you are in touch please pass my hi to them.////

    எனக்கும் தெரியாது. அவர்கள் பின்னூட்டம் போட்டால் மட்டுமே தெரியும்!

    ReplyDelete
  63. பணி நிமித்தம் கொஞ்சம் இடவெளி ஏற்பட்டுவிட்டது. தலைவாழை போட்டு எது உனக்கு பிடித்திருக்கிறது சொல் அதை வைக்கிறேன் என்பது போல் இருக்கிறது. நானும் வாக்களித்துவிட்டேன் . சமத்துவ வகுப்பு என்பது முகப்பில் உள்ள படம் சொல்கிறது, இன்று தான் பார்த்தேன். இது தான் வாத்தியாரிடம் எனக்கு மிக மிக அதிகமாக பிடித்தது.

    ReplyDelete
  64. அலசலும் புதிரும் அருமையான பகுதிகள்
    புதிர் பகுதியில் சில கேள்விகளை கேட்கிறீர்கள் அதன் மூலம் எங்களுக்கு சில பகுத்தறிவுகள் கிடைக்கின்றது, ஆனால் நீங்கள் கேட்பதில் அதிக காரணங்கள் இருக்கும் (உதாரணம் : யாருடைய சாதகம் என்பது)அதை மீண்டும் மீண்டும் வெவ்வேறு சாதகங்களை கொண்டு கேட்கிறீர்கள், உங்களுக்கு தெரிந்த காரணங்களையும் எங்களுக்கு உரைத்தால் எங்களின் யோசிக்கும் தன்மையின் பரிமாணம் அதிகரிக்கும்

    நன்றி
    செந்தில் நாதன்.D


    ReplyDelete
  65. அலசலும் புதிரும் அருமையான பகுதிகள்
    புதிர் பகுதியில் சில கேள்விகளை கேட்கிறீர்கள் அதன் மூலம் எங்களுக்கு சில பகுத்தறிவுகள் கிடைக்கின்றது, ஆனால் நீங்கள் கேட்பதில் அதிக காரணங்கள் இருக்கும் (உதாரணம் : யாருடைய சாதகம் என்பது)அதை மீண்டும் மீண்டும் வெவ்வேறு சாதகங்களை கொண்டு கேட்கிறீர்கள், உங்களுக்கு தெரிந்த காரணங்களையும் எங்களுக்கு உரைத்தால் எங்களின் யோசிக்கும் தன்மையின் பரிமாணம் அதிகரிக்கும், எழுத்து நடை தெம்பை ஊட்டுகிறது

    நன்றி
    செந்தில் நாதன்.D

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com