மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.10.13

Astrology: Quiz.14 Find out the native of the horoscope

 
Astrology: Quiz.14 Find out the native of the horoscope.

புதிர் தொடர் - பகுதி பதினான்கு

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்குகொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச்

சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை
வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின்பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

ஒன்றிற்கு 3 க்ளூ கீழே உள்ளது!

ஜாதகர் இந்தியர். பிரபலமானவர். அவருடைய பெயரின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் ஒன்றுதான்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

57 comments:

 1. ஜாதகம் 11 டிசம்பர் 1931 பிறந்த திரு ரஜ்னீஷ் என்ற ஓஷோ அவர்கள்.

  இடப இலக்னம் தனுசு இராசி. எட்டாம் வீட்டில் இலக்கினாதிபதி, யோககாரகன், சந்திரன் உட்பட ஐந்து கிரகங்கள். குரு உச்சம். 5ல் கேது. ஆக ஒன்று சன்னியாச யோகம் அல்லது சாம்ராஜ்ய யோகம். இவருக்கு முன்னது. நட்பு வீட்டில் இருந்து இலக்னத்தை பார்க்கும் சூரியன் இவரின்பால் இவரது கருத்துகளின்பால் பலரை ஈர்த்தது. இவருக்கு நிறைய சீடர்களை தந்தது. சனியும் இலக்கினாதிபதி சுக்கிரனும் 8ல் இருந்தால் ஆயுள் அதிகம் இருக்க வேண்டும். ஆனால் செவ்வாயுடன் உள்ள கூட்டணி அவருக்கு மத்திம ஆயுளை அளித்தது. 58 வயதிலேயே இயற்கை எய்தி விட்டார்.

  ReplyDelete
 2. சன்னியாச யோகம் என்றாலும் இவரது சீடர்கள் இவரின் தேவைக்கு என்று கூறி வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பலரின் கண்களை உறுத்தின என்பதும் உண்மை. ஆக சில விஷயங்களில் இவருக்கு கிடைத்தது சாம்ராஜ்ய யோகமோ என்று கூட தோன்றுகிறது:‍)

  ReplyDelete
 3. ஸ்ரீரஜனீஷ், 1931ஆம் ஆண்டு December 11ஆம் நாள் மாலை 5:43க்கு போபாலில் பிறந்தவர். உச்சமான (வக்ர குரு) எட்டாமதிபனும், எட்டில் சங்கமமான ஐந்து கிரகங்களும், பரிவர்த்தனையான எட்டு-மூன்றாம் அதிபதிகளும் அவர் ஒரு mystic philosopher என்பதைக் காட்டுகின்றன. (வக்ரமான குரு மற்றும் பலமான மூன்று மற்றும் எட்டாம் இடங்கள், எட்டாம் இடத்தில் யோககாரகன் சனி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.)

  ReplyDelete
 4. அது ஒஷோ ரஜனீஷ் அவர்களின் ஜாதகம். DOB : 11/12/1931
  POB : Kuchwada, Bhopal, Madhya Pradesh
  TOB : 05.13 PM

  ReplyDelete
 5. (ஒரு திருத்தம்) ஓஷோ (OshO) என்று குறிப்பிட்டால்தான் வாத்தியார் கொடுத்த மூன்றாவது க்ளூவிற்குப் பொருத்தமாக இருக்கும்.

  ReplyDelete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 7. ஓஷோ என்று அழைக்கபடும் பகவான் ரஜனீஷ் அவர்களின் ஜாதகம்.

  ReplyDelete
 8. பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ் அவர்கள்.11/12/1931.பிறந்த நேரம் மாலை.6.00.சரி என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 9. ஒஷோ/ஆசார்ய ரஜனீஷ்/சந்திரமோஹன் ஜெயின் 11 டிசம்பர் 1931ல் பிறந்தவர்.
  (வேப்பிலை சுவாமிகளின் ஆதர்சம்!)
  ONE REQUEST, SIR!
  -----------------
  ஐயா!இன்று மாலை மருத்துவ சோதனைகள் செய்துகொள்ள‌ வெளியூர் செல்கிறேன்.என்னால் மீண்டும் கணினியை புதன் மாலைதான் திறக்க முடியும். எனவே முடிந்தால் அடுத்த வினாவை புதன் காலை பதிவேற்றினால் நான் மாலை பார்த்து பதில் எழுத முடியும். நாளையே பதிவேற்றிவிட்டால் நான் கலந்துகொள்ள இயலாமல் போய்விடும். ஒரு 'க்விஸை'யும் தவறவிடவில்லை என்ற மனத் திருப்திக்காக‌ இந்த வேண்டுகோளை வைக்கிறேன். இந்த சீனியரின் வேண்டுகோள் ஏற்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.THANK YOU, SIR!

  ReplyDelete
 10. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 11. வணக்கம் ஐயா!
  இந்த ஜாதக குறிப்பு ஓஷோ அவர்களுடையது என்பது என் கருத்து. சரியா? தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
 12. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 13. Dear Sir,

  Good Morning.

  Bhagwan Shree Rajneesh OSHO is the answer for today's quiz.

  Have a nice day,

  M. Elayaraja.

  ReplyDelete
 14. this is the horoscope of the famous philosopher "OSHO"

  ReplyDelete
 15. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 16. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 17. Respected Sir,

  The Person Name is : OSHO
  Date &Time of Birth is : 11/Dec/1931 : 5:44:10sec.PM.
  Place of birth is : Bhopal

  ReplyDelete
 18. Jathakar :OSHO
  Born: December 11, 1931, 5:13 PM
  in: Kutchwada (India)

  ReplyDelete
 19. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 20. DOB is:10-Dec-1931 but i not able to guess who is this person

  ReplyDelete
 21. Respected Sir,

  My answer for our today's Quiz No. 14:-

  Date of Birth : 11.12.1931
  Time of Birth : 05:13 pm
  Place of Birth: Kutchwada (Bhopal)M.P.

  Name of the Native: Bhagwan Shree Rajaneesh Osho

  With kind regards,
  Ravichandran

  ReplyDelete

 22. Good Morning sir!

  spiritual leader and public speakers

  OSHO

  ReplyDelete
 23. Name Osho ( also known as Chandra mohan jain, Bhagwan shree Rajneesh)
  Date 12.12.1931
  time 4:30 pm approx
  Place Madhya Pradesh, India

  ReplyDelete
 24. ஏன் அய்யா ஏன்? கிட்ட தட்ட 1 மணி நேரம் உட்கார்ந்து கண்டுபிடிச்சி இருக்கேன். இது ஓஷோவின் ஜாதகம்! பிறந்த தேதி டிசம்பர் 11 1931 மாலை 5 மணி அளவில் ...! நல்லா சுத்த விட்டுடீங்க?! இருந்தாலும் குரு இடிக்கிறார்...?!ஜகன்னாத ஹோரோவில்?! அய்யாதான் சொல்ல வேண்டும் ...! உங்கள் பதிலுக்கு ஆவலுடன் wait செய்கிறேன்

  ReplyDelete
 25. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 26. Dear Sir,

  He is "OSHO RAJNEESH"
  Born on 11.12.1931 at 5:15 am (approx)

  6th lord Ve and 12th lord Ma are jointly placed in 8th makes Viparita Rajayoga.

  Also Moon and mars makes sasimangala yoga.

  Thanks
  Karthik

  ReplyDelete
 27. வணக்கம் ஐயா,

  நீங்கள் கொடுத்துள்ள ஜாதகம் 11/12/1931,மாலை 5.45ற்கு பிறந்த ஓசோ அவர்களின் ஜாதகம். நன்றி ஐயா.

  ReplyDelete
 28. this is bhagwan rajneesh endra osho avargalin jaadhagam .Osho was born on December 11, 1931, in Kuchwada, a small village in Madhya Pradesh, India. He is one of the most famed as well as the most controversial spiritual leaders of his time. He came to be known as ''Acharya Rajneesh'' in 1960s, assumed the name ''Bhagwan Shree Rajneesh'' during the 1970s and 1980s and called himself ''Osho'' in 1989. He was a professor of Philosophy and traveled extensively to various parts of India, giving lectures on Secularism and Gandhi. He institutionalized religion and advocated an open attitude towards sexuality, which landed him in a number of controversies. Founder of Osho International Meditation Center, he devised a number of meditation techniques and came to be known as a spiritual therapist. Osho breathed his last in the year 1990. It was stated that heart failure was the cause of his death. His physicians hypothesized that he had been poisoned by radiation and thallium in the United States and that he must have slept on his right side on a deliberately irradiated mattress, as his symptoms were concentrated on the right side of his body.

  ReplyDelete
 29. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

  புதிர் - பகுதி 14 இல் கொடுத்திருந்த ஜாதகம் பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்று அழைக்கப்பட்டு ஓஷோ என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற ஞானி திரு. ரஜ்னிஷ் சந்திர மோகன் அவர்களுடையது.

  ReplyDelete
 30. Thiru.OSHO

  DOB: 11-DEC-1931
  Time: 4 PM

  Shree Rajneesh (Osho)

  Birth name Chandra Mohan Jain
  Born 11 December 1931
  Kuchwada village, Bhopal State, British India (Now Madhya Pradesh, India)
  Died 19 January 1990 (aged 58)
  Pune, Maharashtra, India
  Nationality Indian
  Field Spirituality
  Training Dr. Hari Singh Gour University
  Movement Jivan Jagruti Andolan; Neo-sannyas
  Works Over 600 books, several thousand audio and video discourses

  ReplyDelete
 31. Dear Sir,

  His name is Osho (Chandra Mohan Jain)

  Regards,
  Arulnithi

  ReplyDelete
 32. Respected Sir,

  This horoscope belong's to OSHO.

  DOB : 11th dec 1931.
  Birth time : 4:30 PM approx.

  ReplyDelete
 33. Dear Ayya...it is ...Bhagwan Shree Rajneesh

  ReplyDelete
 34. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 35. GOOD MORNING SIR,

  THIS IS BIRTHCHART OF RAJEESH OR OSHO BORNE : DEC.11/1931 BHOPAL

  VIJAYAKUMAR.N

  ReplyDelete
 36. sir he is Osho the writer and philosopher born in the year 1931 dec 11th

  ReplyDelete
 37. Dear Sir,
  December 11th 1931, 5.30pm.
  Bhagawan rajineesh horoscope.
  thanks and regards
  ezhil

  ReplyDelete
 38. ஓசோவிற்கு புலிப்பாணி சொல்லும் பலன்

  1. ஜனவசியம் தெரிந்தவர்.
  2. கற்றற்ற பாலியல் நாட்டம் கொண்டவர்
  3. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழ், வருமானம் கொண்டவர்
  4. தேகபங்கமுற்றவர்

  செப்புவாய் சந்திரனும் ஈராறோனும்
  சிவசிவா பஞ்சமத்தோன் மூவர்சேர்ந்து
  அப்புவாய் ஆகாசங் கோபுரத்தில்
  அப்பனே கம்பத்தைக் கட்டித்தானும்
  ஒப்புவாய் உலகத்தோர் மதிமயங்க
  ஓகோகோ ஆகாச கரணம்போட்டு
  தப்புவாய் தரணி தனில் கீழேவந்து
  தார்வேந்தர் மனமகிழ பணிவன்பாரே.


  ஆச்சப்பா அம்புலியும் புந்திவெள்ளி
  அடைவாக மூவர்களும் சேர்ந்து நிற்க
  ஆச்சப்பா அழும்பனடா காமிதுஷ்டன்
  அப்பனே புலிபாணி அரைந்திட்டேனே


  சொல்லப்பா செம்பாம்பு கோணம்லாபம்
  சுயதேச பரதேச அரசர்லாபம்
  சொல்லப்பா செம்பாம்பு பொல்லாதப்பா
  சிவசிவா சொர்ணங்கள் மனையும் சிக்கும்
  இல்லப்பா யிந்திரனார் பதவிகிட்டும்
  இல்லறத்தில் வல்லனடா குணிதம்பார்ப்பன்
  புல்லப்பா கருநாகம் கேந்திரங்கள்
  புனிதமுள்ள செம்பாம்பின் பதியைப்பாரே.


  பாரப்பா பவுமனும் புந்திவெள்ளி
  பாங்கான யெவ்விடத்தி லமர்ந்திட்டாலும்
  பாரப்பா பாலனுக்கு தேகபங்கம்
  பதினெட்டு சித்தர்களும் செப்பலுற்றார்

  ReplyDelete
 39. Vanakkam.

  Horoscope belonged person :
  OSHO RAJNEESH
  Date of Birth : 11 December 1931
  time : 5.15 PM

  One of the famous controversial spritual leader and speaker.

  Chandrasekaran Suryanarayana

  ReplyDelete
 40. Hello Sir,
  Shree Rajneesh (Osho)
  Thanks
  Satya

  ReplyDelete
 41. SUN POSITION INDICATE 15NOV TO 15 DEC.
  YEAR BEFORE 1950. SO MY SOFTWARE IS NOT HELPING.

  ReplyDelete
 42. "டொக்....
  டொக்..."

  "யார் அது ...?"

  ReplyDelete
 43. ல.ரகுபதி
  ஐயா வணக்கம். நான் அறிமுக மாணவன்.
  நான் த‌ங்கள் கட்டுரைகளை என்னால் முடிந்த அளவுக்கு புரிந்து படித்து வருகிறேன்.
  இன்றைய புதிருக்கு எனது பதில் திரு. ஓஷோ(osho)ரஜ‌னிஷ் அவர்கள்.
  பிறந்த ஆண்டு 1931 டிசம்பர் 11 ஆம் நாள் மாலை சுமார் 5.45 க்கு இருக்க கூடும். எனது பதிலை சரியா என தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.
  நன்றி ஐயா

  ReplyDelete
 44. Guru Vanakkam,

  11 DEC 1931....Acharya Rajneesh

  Regards
  RAMADU

  ReplyDelete
 45. enna jathakam ayya ithu settai mootai sevai kizamai ellam orey idathil .
  oho athuthaan sarchaikku uriya osho vaaa.

  ReplyDelete
 46. சரியான விடை:

  இது ஓஷோ (Osho) அவர்களின் ஜாதகம்.
  அவர் பிறப்பு விவரம்:
  11.12.1931 மாலை 5:44 மணி பூராடம் நட்சத்திரம்.
  அட்ச ரேகை: -78.12 தீர்க்க ரேகை: +22.57

  சரியான விடையை சுமார் 55 பேர்கள் எழுதியுள்ளார்கள். தனி மின்னஞ்சல் களில் வந்த பதிலையும் சேர்த்துச் சொல்கிறேன்.அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!

  அன்புடன்
  வாத்தியார்

  ReplyDelete
 47. ////kmr.krishnan said...
  (வேப்பிலை சுவாமிகளின் ஆதர்சம்!)///

  அப்படி ஆதர்சமில்லை தோழரே
  அவர் மீது கொண்ட அன்பினால்

  இப்படி சொல்வதாக எடுத்துக்கொள்கிறோம்
  இதற்குமேல் என்ன சொல்ல

  ReplyDelete
 48. ///kmr.krishnan said...
  இன்று மாலை மருத்துவ சோதனைகள் செய்துகொள்ள‌///

  மருத்துவ சோதனையா.. ?


  உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள்..
  உங்களுக்காக தாண்டகவேந்தரின்

  திருத்தாண்டகம் படிக்கின்றோம்
  திருவருள் துணை நிற்கும்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com