மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.7.10

சுண்டல் பதிவு!

----------------------------------------------------------------------------------------
 நகைச்சுவை: சுண்டல் பதிவு!

வாத்தியார் வெளியூர்ப்பயணம். அதனால் இன்றும் நாளையும் வகுப்பிற்கு விடுமுறை! அடுத்த வகுப்பு  சனிக்கிழமையன்று.

உள்ளே வந்ததிற்கு சும்மா போக வேண்டாம். பாத்திரத்தில் சுண்டல் வைத்திருக்கிறேன். ஆளுக்கு ஒரு தொன்னை  எழுத்துக்கொண்டு செல்லுங்கள்

அன்புடன்
வாத்தி (யார்)
------------------------------------------------------------------------
எச்சரிக்கை:

இது நகைச்சுவைக் கணக்கில் வரும். ஆகவே உம்மன்னா மூஞ்சி ஆசாமிகள் பதிவை விட்டு விலகவும்!
------------------------------------------------------------------------
1
“உலகமயமாக்கல் என்றால் என்ன? (what is Globalization?)”

“ஒரு குடைக்குள் உலகத்தைக் கொண்டு வருவது! அதாவது ஒரு அமைப்பிற்குள் உலக மக்கள் அனைவரையும்  ஒன்று சேர்ப்பது. வெவ்வேறு நாடுகளின் அரசுகளை, நிறுவனங்களை, மக்களை ஒருங்கிணைப்பது என்று
வைத்துக்கொள்ளுங்கள். இன்றைய தொழில் நுட்ப வசதி அதைச் சாத்தியப்படுத்தும். உலகப் பொருளாதராமும், உலக வளர்ச்சியும் பரவலாக இருக்கும் அதுவே அதன் பிரதான நன்மை!”

“உலகமயமாக்கலுக்குப் புரியும்படியாக ஒரு உதாரணத்தைச் சொல்ல முடியுமா?”

“இளவரசி டயானாவின் மரணம்!”

“டயானாவின் மரணமா - எப்படி?”

“An English princess with an Egyptian boyfriend crashes in a French tunnel, driving a German car with a Dutch engine, driven by a Belgian who was high on Scottish whiskey, followed closely by Italian Paparazzi, on Japanese motorcycles, treated by an American doctor,using Brazilian medicines! And this is sent to you by an  Indian, using Bill Gates' technology, which he got from the Japanese. And you are probably reading this on one of the IBM clones that use Chinese-made chips, and Korean made monitors, assembled by Bangladeshi workers in a Singapore plant, transported by trucks driven by Pakistanis, hijacked by Indonesians and finally sold to you by a Chinese!”
-------------------------------------------------------------------------

2
இருவரும் மாரக அதிபதிகளின் 
தசாபுத்தியைச் சோதித்துப் பார்க்கிறார்கள்!


3

திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்காக வந்துள்ள புதுக்கெடிகாரம்


4
வேறொன்றுமில்லை, சிக்கன நடவடிக்கை!
-----------------------------------------------------------------------------------
5
விற்பனைப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கிறார்கள் 
------------------------------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

18 comments:

 1. 5வது....ஒரே காமடி போங்க....

  ReplyDelete
 2. நன்று!
  "Everything on your rusume was lie.
  I like that.Welcome to sales!"
  இரு வாசகம் என்றாலும்
  திருவாசகம்.

  ReplyDelete
 3. அது அன்பில் விளைந்த சுண்டல் அதனால் எத்தனை நாள் ஆனாலும் சுவை குன்றாது . .

  (உங்களுக்கு ஒரு உண்மை தகவல்) அந்த மராகாதிபதிகளைப் போல்
  சில முறை தசா புத்தியை சோதித்து பார்த்து இருக்கிறேன் . .
  அதனால் இப்படி சொல்வதுண்டு. .

  when God leading us to CLIFF; TRUST him. one of two things will happen; either he will CATCH when you fall; or TEACH how to fly..

  அடிக்கடி வெளியூர் பயணம் செல்லும் வாத்தியார்
  ஏன் ஒரு பயணக் கட்டுரை தொடர் எழுதக் கூடாது . . . :)

  ReplyDelete
 4. Ayya Vanakkam...!
  Amazing definition for Globalization.. No one can define Globalization better than You...

  Thank You..

  M. Thiruvel Murugan

  ReplyDelete
 5. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

  சுண்டல் பதிவு படம் மிகவும்
  நன்றாக உள்ளது.
  படம் 2
  இருவரும் மாரக அதிபதிகளின்
  தசாபுத்தியைச் சோதித்துப் பார்க்கும்
  படமும், நகைச்சுவையும் அருமை யாக உள்ளது.


  நன்றி.

  வணக்கம்.
  தங்களன்புள்ள மாணவன்

  வ.தட்சணாமூர்த்தி

  2010-07-16௦

  ReplyDelete
 6. ////மதி said...
  5வது....ஒரே காமடி போங்க.../////.

  நல்லது. நன்றி மதிவாணரே!

  ReplyDelete
 7. ////Alasiam G said...
  நன்று!
  "Everything on your rusume was lie.
  I like that.Welcome to sales!"
  இரு வாசகம் என்றாலும்
  திருவாசகம்./////

  எதை, யார் எழுதினாலும் திருவாசகத்திற்கு ஈடாகாது ஆலாசியம்! இருந்தாலும் உங்களின் பாராட்டிர்கு நன்றி!

  ReplyDelete
 8. /////iyer said...
  அது அன்பில் விளைந்த சுண்டல் அதனால் எத்தனை நாள் ஆனாலும் சுவை குன்றாது . .
  (உங்களுக்கு ஒரு உண்மை தகவல்) அந்த மராகாதிபதிகளைப் போல்
  சில முறை தசா புத்தியை சோதித்து பார்த்து இருக்கிறேன் . .
  அதனால் இப்படி சொல்வதுண்டு. .
  when God leading us to CLIFF; TRUST him. one of two things will happen; either he will CATCH when you fall; or TEACH how to fly..
  அடிக்கடி வெளியூர் பயணம் செல்லும் வாத்தியார்
  ஏன் ஒரு பயணக் கட்டுரை தொடர் எழுதக் கூடாது . . . :)////

  ஆகா, எழுதினால் போயிற்று. அடிக்கடி செட்டிநாட்டில் சாப்பிட்ட விருந்துகளைப் பற்றியும் எழுதி படிப்பவர்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டியதிருக்கும். பரவாயில்லையா?

  ReplyDelete
 9. //////ராசராசசோழன் said...
  நகைச்சுவை அருமை...///////

  நல்லது. நன்றி சோழரே!

  ReplyDelete
 10. //////CJeevanantham said...
  very good comedy.
  Thank you.////

  நல்லது. நன்றி ஜீவானந்தம்!

  ReplyDelete
 11. ////M. Thiruvel Murugan said...
  Ayya Vanakkam...!
  Amazing definition for Globalization.. No one can define Globalization better than You...
  Thank You..
  M. Thiruvel Murugan////

  இல்லை. அது என் சொந்த சரக்கல்ல! மின்னஞ்சலில் வந்தது. ரசிக்கும்படியாக இருந்ததால் உங்களுக்கு அறியத்தந்தேன்!

  ReplyDelete
 12. /////V Dhakshanamoorthy said...
  அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
  சுண்டல் பதிவு படம் மிகவும்
  நன்றாக உள்ளது.
  படம் 2
  இருவரும் மாரக அதிபதிகளின்
  தசாபுத்தியைச் சோதித்துப் பார்க்கும்
  படமும், நகைச்சுவையும் அருமையாக உள்ளது.
  நன்றி.
  வணக்கம்.
  தங்களன்புள்ள மாணவன்
  வ.தட்சணாமூர்த்தி//////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

  ReplyDelete
 13. ஐயா,சுண்டல் மிக நன்று...

  ReplyDelete
 14. 5th one is not only for sales people, now almost in all resumes. It is really good.

  ReplyDelete
 15. ////Jawahar said...
  ஐயா,சுண்டல் மிக நன்று.../////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஜவஹர்!

  ReplyDelete
 16. /////krish said...
  5th one is not only for sales people, now almost in all resumes. It is really good./////

  உங்களின் பின்னூட்டத்திற்கும் கருத்திற்கும் நன்றி க்ரீஷ்!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com