இந்தப் பறவைகளின் வண்ணங்கள் இயற்கையானதல்ல என்றாலும் கொள்ளை அழகாக உள்ளன. உள்ளத்தைக் கொள்ளையடிப்பதாக உள்ளன. அதனால் உங்களின் பார்வைக்காக இவற்றை இன்று வலையேற்றி யிருக்கிறேன். இவற்றை மின்னஞ்சலில் அனுப்பிய தஞ்சை அன்பர் திருவாளர் முத்துராம கிருஷ்ணன் அவர்களுக்கும் ஒரு “ஓ” போட்டுவிடுவோம்!
------------------------------------------------------------------
“வாத்தி (யார்) பாடம் என்ன ஆயிற்று?”
“தினமும் ஜோதிடத்தையே புரட்டிக்கொண்டிருக்காமல், ஒரு மாறுதலுக்காக இன்று “படம் பார்த்துக் கதை சொல்லும் பாடம்” ஜோதிடப்பாடங்கள், திங்கட்கிழமை முதல் தொடர்ந்து வரும்”
------------------------------------------------------------------
அன்புடன்,
நட்புடன்,
உங்கள் நலம் நாடும்,
வாத்தி (யார்)



















வாழ்க வளமுடன்!
நன்றி அய்யா!
ReplyDelete////kmr.krishnan said...
ReplyDeleteநன்றி அய்யா!////
சும்மா 'ஓ' போட்டதற்கெல்லாம் நன்றி எதற்கு சார்?
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDeleteஅருமையான படங்கள்
நன்றாக உள்ளன.
நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-07-03
jet.... super sir
ReplyDeleteதிரைகடல் ஓடியும் திரவியும் தேடுவோம்
ReplyDelete-----------------------------------
விமானம் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
பார்வைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
பாடி திரியும் பறவைகள் போல
ஓடி அலைகிறோம் திரவியம் தேடி
சந்திரசேகரன் சூர்யநாராயணன்
ஐயா,
ReplyDeleteபாடம் போரடித்தால்தான் இது போன்ற கலர் படங்கள் தேவைப்படும்.ஆனால் விறுவிறுப்பான நமது வகுப்பறைக்கு இடைவேளை தேவையா? வில்லன் கதாநாயகியை நெருங்குகையில் விளம்பரம் போடலாமா?
இருப்பினும் படங்கள் அருமை(ஹி...ஹி..)
அன்புடன்
செங்கோவி
அந்தப் பக்கம் போக
ReplyDeleteவாத்தியாருக்கும் ஆசை வந்துருச்சா . .
வாங்க வாங்க போய்த் தான் பார்ப்போம் . .
சிங்கப்பூருல சோதிடம் சொல்ல 300 முதல் 500 ரிங்கட்டாம் . .
அரேபியாவில சோதிடம் சொல்ல 100 த்ராம் மாம் . ..
உலக நாடுகள்ள நம்ம நாட்டு தகவல்களுக்கு நல்ல விலை . .
நம்மள்ள பலர் தான்
அதென் மதிப்பு தெரியாம . .
12 X 9 ன்னு சுத்திக் கிட்டு இருக்கோம் . .
வாங்க வாங்க . . .
போய்ட்டு வரலாம் . .
நம்ம கலைக்கு மதிப்பு கொடுத்து
ஒரு கவுரவம் வாங்கி தரலாம் . .
Wonderful collections ...
ReplyDeleteThank you (to both of you) Sir...
///// V Dhakshanamoorthy said...
ReplyDeleteஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
அருமையான படங்கள்
நன்றாக உள்ளன.
நன்றி.
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி////
நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!
////rk guru said...
ReplyDeletejet.... super sir/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி !
////csekar2930 said...
ReplyDeleteதிரைகடல் ஓடியும் திரவியும் தேடுவோம்
-----------------------------------
விமானம் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
பார்வைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
பாடி திரியும் பறவைகள் போல
ஓடி அலைகிறோம் திரவியம் தேடி
சந்திரசேகரன் சூர்யநாராயணன்///////
நல்லது. நன்றி சேகர்!
///SHEN said...
ReplyDeleteஐயா,
பாடம் போரடித்தால்தான் இது போன்ற கலர் படங்கள் தேவைப்படும்.ஆனால் விறுவிறுப்பான நமது வகுப்பறைக்கு இடைவேளை தேவையா? வில்லன் கதாநாயகியை நெருங்குகையில் விளம்பரம் போடலாமா?
இருப்பினும் படங்கள் அருமை(ஹி...ஹி..)
அன்புடன்
செங்கோவி///
விளம்பரம் அல்ல! இடைவேளை என்று எடுத்துக்கொள்ளுங்கள்!
/////iyer said...
ReplyDeleteஅந்தப் பக்கம் போக
வாத்தியாருக்கும் ஆசை வந்துருச்சா . .
வாங்க வாங்க போய்த் தான் பார்ப்போம் . .
சிங்கப்பூருல சோதிடம் சொல்ல 300 முதல் 500 ரிங்கட்டாம் . .
அரேபியாவில சோதிடம் சொல்ல 100 த்ராம் மாம் . ..
உலக நாடுகள்ள நம்ம நாட்டு தகவல்களுக்கு நல்ல விலை .
நம்மள்ள பலர் தான்
அதென் மதிப்பு தெரியாம . .
12 X 9 ன்னு சுத்திக் கிட்டு இருக்கோம் . .
வாங்க வாங்க . . .
போய்ட்டு வரலாம் . .
நம்ம கலைக்கு மதிப்பு கொடுத்து
ஒரு கவுரவம் வாங்கி தரலாம் . .//////
ரெம்ப குறும்புதான் சுவாமி உங்களுக்கு!
////M. Thiruvel Murugan said...
ReplyDeleteWonderful collections ...
Thank you (to both of you) Sir.../////
நன்றி முருகன்!
woww!!!
ReplyDeleteno one indian flights!!!!????
/////Nattu said...
ReplyDeletewoww!!!
no one indian flights!!!!????///////
வாவ்...என்று சொல்லும்படியாக இந்தியப் பெண்கள் இருக்கிறார்கள் நண்பரே அது போதாதா?:-)))))