மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.12.09

நகைச்சுவை: சிரிக்க மட்டுமே! வேறு கேள்விக்கு இடமில்லை!

நகைச்சுவை: சிரிக்க மட்டுமே! வேறு கேள்விக்கு இடமில்லை!

வாரக்கடைசி பதிவு!

சும்மா, ஜோதிடத்தையும், ஆன்மீகத்தையும் படித்துப் படித்து மாய்ந்து போகாமல், வாரக் கடைசியை மகிழ்வுடன் வரவேற்போம். உங்களுக்காக 8 படங்களைக் கொடுத்துள்ளேன். பார்த்து (முடிந்தால், சிரித்து விட்டுப்) போங்கள்!
-----------------------------------------------
படங்கள் பெரிதாகத் தெரிய, படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்துங்கள்!
..............................................................................................

1. என்னிடம் காரிருந்து என்ன பயன்? ஓட்டிச் செல்லத் தெரு இல்லையே?


2. திறப்புவிழாவிற்கு அணை இன்னும் தயாராக இல்லை. ஏற்பட்டுள்ள விரிசலைப் பார்க்க எங்கள் துறை அமைச்சர் வரவேண்டும்!

3. சும்மா, நாற்காலியை இழுத்துப் போட்டு (Draw) உட்காரப்பான்னுதான் சொன்னேன்! பையன் தப்பாகப் புரிந்து கொண்டு
வரைய (Draw) ஆரம்பித்துவிட்டான்

4. இடம் பார்த்து நிறுத்தும் பிரச்சினை இனி இல்லை:
வண்டியை விற்று விட்டேன்!

5. ஏப்ரல் ஒன்னு 2020ல் நான் சீனியர் எக்சிகூட்டிவ் ஆகிவிடுவேன் மம்மி.பள்ளியில் நடந்த
வேலை வாய்ப்பு விழாவில் என்னைத் தேர்வு செய்துள்ளார்கள்

6. என்னைப் பற்றிய விவரங்களை நாசா’ விற்குத் தள்ளி விட்டிருக்கிறேன். சந்தைப் படுத்துவதில் பல இடங்களுக்குப் பயணம் செய்து பழக்கப்பட்டவன் நான் விண்வெளிப் பயணத்திற்கு என்னைப் போன்றவர்கள்
அவர்களுக்குத் தேவைப்படலாம்.

7. லஞ்ச் அலவன்ஸ் மட்டும் போதும் சார். டீ அலவன்ஸ் வேண்டாம். அந்த இடைவெளியில் வேறு நல்ல வேலை தேடும் பணியில் நான் இருப்பேன்!

8.உங்கள் குழந்தைகள் அமெரிக்காவில் இருக்கிறார்களாமே? இந்த வேலையில், வெளி நாட்டு அசைன்மென்ட் இருக்குமா?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எட்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?
அன்புடன்
(வாத்தி) யார்


வாழ்க வளமுடன்!

42 comments:

  1. Good morning Sir,

    The 8th one is very nice.

    Thanks.

    ReplyDelete
  2. Dear Sir!!!

    Good Morning

    5th one is very nice

    thanks.

    ReplyDelete
  3. எனக்கு 2ம் 3ம் பிடிச்சிருக்கு!

    ReplyDelete
  4. 3&5 ARE GOOD.
    Campus interviews are like tonsuring in tirupathi. The tonsure worker marks his client by
    shaving a small portion. The client neither can go out nor get his full shave from another.I have seen the agony of many youngsters sitting at home hoping against hope to get the original orders from the company which selected him/her. Many a time they were informed curtly that the selection list had been scrapped.

    ReplyDelete
  5. ஐயா!!!

    3-ம் நகைச்சுவை சுவையாக உள்ளது.

    மன்னிக்கவும்...10ம் இடத்தை பற்றிய மின்னஞ்சல் பாடம் இன்னும் வரவில்லை...அருள் கூர்ந்து அனுப்பவும்.

    நன்றி...

    ReplyDelete
  6. «ýÀ¡÷ó¾ ¬º¢¡¢Â÷ìÌ,
    þÃñ¼¡ÅÐ À¢Êò¾¢Õó¾Ð. ±ô¦À¡ØÐõ §À¡ø þó¾ Å¡ÃÓõ «¨ÉòÐõ «Õ¨Á. ¿ýÈ¢.

    ReplyDelete
  7. எனக்கு பிடித்தது முதல் படம். கார் ஓட்டுபவர்களின் அவலங்களை திரு. லட்சுமணன் அற்புதமாக வெளிப்படுத்திருக்கிறார்.

    ReplyDelete
  8. அன்புள்ள அய்யா,

    4,5,6 நகைச்சுவை சுவையாக உள்ளது.

    உங்கலுடைய ”மனமெ மயில்வாகனம்” புத்தகதிற்கு இபொழுதெ முன்பதிவு செய்கிறென் அய்யா.

    ஊமையாள் பதிபகதிற்கு mail எபொழுது அனுபவெண்டும் சொல்லுங்ள்.

    செட்டி நாட்டு மன்வாசனை கதைகள் பாகம் 1&2 தற்பொழுது கிடைகுமா?
    உமையாள் பதிபகற்திகு மெயில் அனுப்பிஉள்ளென்.பதில் வ்ரவில்லை
    அன்புட்ன் எழில்

    ReplyDelete
  9. Vanakkam Sir,

    6th one is fine , even though it looks like a joke it has a touch of an optimistic approach, boosting self confidence...
    rest all also brings a laughter

    thanks for sharing..
    Cumar

    ReplyDelete
  10. எட்டுமே அருமை. ஐயா எனக்கு மேல் நிலை பாடம் எதுவும் வரவில்லை ஐயா. தயவு செய்து அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
  11. அலோசியம் சகோதரனுக்கு,
    தாங்கள் இயற்றிய முருகர் பாட்டு நல்லா இருக்கிறது நான் பாடுவேன் முருகர் கோவிலில் ரொம்பா நன்றி இன்னும் எழுதுங்க என்னுடைய வாழ்த்துகள்
    சுந்தரி

    ReplyDelete
  12. ////Alasiam G said...
    Good morning Sir,
    The 8th one is very nice.
    Thanks./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  13. ////kannan said...
    Dear Sir!!!
    Good Morning
    5th one is very nice
    thanks.////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. ////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
    எனக்கு 2ம் 3ம் பிடிச்சிருக்கு!/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  15. ////kmr.krishnan said...
    3&5 ARE GOOD.
    Campus interviews are like tonsuring in tirupathi. The tonsure worker marks his client by
    shaving a small portion. The client neither can go out nor get his full shave from another.I have seen the agony of many youngsters sitting at home hoping against hope to get the original orders from the company which selected him/her. Many a time they were informed curtly that the selection list had been scrapped.////

    உண்மை! என்னுடைய உறவுக்காரப் பையன் ஒருவன், கையில் தேர்வுக் கடிதத்துடனும், கண்களில் கண்ணீருடனும் , ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டில் உட்கார்ந்திருக்கிறான்!

    ReplyDelete
  16. ////jee said...
    Dear sir,
    No.5 is some extraordinary joke.///

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  17. ////jadam said...
    Present sir,/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  18. /////Arul said...
    ஐயா!!!
    3-ம் நகைச்சுவை சுவையாக உள்ளது.
    மன்னிக்கவும்...10ம் இடத்தை பற்றிய மின்னஞ்சல் பாடம் இன்னும் வரவில்லை...அருள் கூர்ந்து அனுப்பவும்.
    நன்றி.../////

    பாடத்தைச் செதுக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. முடிந்தவுடன் அனைவருக்கும் வரும். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  19. /////RVC said...
    good post sir. 5& 8 are my choices/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  20. /////Raju said...
    «ýÀ¡÷ó¾ ¬º¢¡¢Â÷ìÌ,
    þÃñ¼¡ÅÐ À¢Êò¾¢Õó¾Ð. ±ô¦À¡ØÐõ §À¡ø þó¾ Å¡ÃÓõ «¨ÉòÐõ «Õ¨Á. ¿ýÈ¢.
    அன்பார்ந்த ஆசிரியர்க்கு,
    இரண்டாவது பிடித்திருந்தது. எப்பொழுதும் போல் இந்த வாரமும் அனைத்தும் அருமை. நன்றி.////////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி! என்ன தமிழ் எழுத்துரு (font) உபயோகிக்கிறீர்கள்? உங்கள் எழுத்துக்கள் கச்சா முச்சாவென்று வருகிறது. கன்வெர்ட்டரில் நுழைத்து அதற்கு நான் யுனிகோடு வடிவம் கொடுத்துள்ளென். மேலே பாருங்கள்

    ReplyDelete
  21. //////krish said...
    எனக்கு பிடித்தது முதல் படம். கார் ஓட்டுபவர்களின் அவலங்களை திரு. லட்சுமணன் அற்புதமாக வெளிப்படுத்திருக்கிறார்./////

    உண்மைதான். ஆர்.கே லெட்சுமணனின் படங்கள் எப்போதும் அசத்தலாக இருக்கும். அவருக்கு நிகர் அவரேதான்!

    ReplyDelete
  22. //////Ezhil said...
    அன்புள்ள அய்யா,
    4,5,6 நகைச்சுவை சுவையாக உள்ளது.
    உங்கலுடைய ”மனமே மயில்வாகனம்” புத்தகதிற்கு இபொழுதே முன்பதிவு செய்கிறென் அய்யா.
    ஊமையாள் பதிபகதிற்கு mail எபொழுது அனுபவெண்டும் சொல்லுங்கள்.
    செட்டி நாட்டு மன்வாசனை கதைகள் பாகம் 1&2 தற்பொழுது கிடைகுமா?
    உமையாள் பதிப்பகத்திற்கு மெயில் அனுப்பிஉள்ளேன்.பதில் வரவில்லை
    அன்புடன் எழில்/////

    புத்தகங்கள் மறு பதிப்பில் உள்ளன. அடுத்த வாரம் உங்களுக்குக் கிடைக்கும். பொறுத்தருள்க!

    ReplyDelete
  23. /////CUMAR said...
    Vanakkam Sir,
    6th one is fine , even though it looks like a joke it has a touch of an optimistic approach, boosting self confidence... rest all also brings a laughter
    thanks for sharing..
    Cumar/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  24. ////N.K.S.Anandhan. said...
    எட்டுமே அருமை. ஐயா எனக்கு மேல் நிலை பாடம் எதுவும் வரவில்லை ஐயா. தயவு செய்து அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்./////

    பாடத்தைச் செதுக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. முடிந்தவுடன் அனைவருக்கும் வரும். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  25. ////glomo said...
    1, 8 IS NICE/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  26. சுந்தரி....
    பாராட்டுக்கு நன்றிகள் சகோதிரி.
    அது ஒரு புது முயற்சித் தான்.
    அப்பன் முருகனின் அருள்
    வகுப்பறை ஆசிரியரோடு சேர்த்து
    மாணவ மணிகள் அனைவருக்கும்
    அருளட்டும்.

    ReplyDelete
  27. ஐயா வணக்கம்,1ம் நகைச்சுவை மிகவும் பிடித்தது. நகருக்குல் டிராபிக் ஜாமில் சிக்கி கார் ஓட்டிப் பார்த்தால் புரியும். நன்றி

    கே.ராஜன் பவானி

    ReplyDelete
  28. /////krajan said...
    ஐயா வணக்கம்,1ம் நகைச்சுவை மிகவும் பிடித்தது. நகருக்குல் டிராபிக் ஜாமில் சிக்கி கார் ஓட்டிப் பார்த்தால் புரியும். நன்றி
    கே.ராஜன் பவானி/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  29. vanakam ayya, kadum velaai paluval vaguparaiku vara iyala villai.thavaraga ninaika vendam.

    1st picture is the best one.

    ReplyDelete
  30. சிரிப்பதற்கு உகந்த நல்ல நகைச்சுவை. அனைத்தும் நன்று. எனக்குப் பிடித்தது 1.

    நல்ல கலகலப்பாகவும் நகைச்சுவை உணர்வுடனும் இருப்பவர்களுக்கு 5ல் சுபகிரகம் நல்ல நிலையில் இருந்து எந்த பாப கிரக சேர்க்கையும் பார்வையும் படாமல் இருக்க வேண்டும் என்று முன்பு எங்கோ படித்த ஞாபகம். இது சரியா. வாக்குஸ்தானம் எனப்படும் 2ம் இடமும் நன்றாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  31. Vanakam sir,

    Thanks a lot for the lesson
    (part 1+2) sir, It has a lot of good information. For my 10th house I feel happy about it becoz most of it is positive.

    Thanks
    Thanuja

    ReplyDelete
  32. /////rajesh said...
    vanakam ayya, kadum velaai paluval vaguparaiku vara iyala villai.thavaraga ninaika vendam.
    1st picture is the best one.////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  33. ////ramakrishnan said...
    8th!////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  34. ////Karthi said...
    Ellam padangalum miga arumai////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  35. /////ananth said...
    சிரிப்பதற்கு உகந்த நல்ல நகைச்சுவை. அனைத்தும் நன்று. எனக்குப் பிடித்தது 1.
    நல்ல கலகலப்பாகவும் நகைச்சுவை உணர்வுடனும் இருப்பவர்களுக்கு 5ல் சுபகிரகம் நல்ல நிலையில் இருந்து எந்த பாப கிரக சேர்க்கையும் பார்வையும் படாமல் இருக்க வேண்டும் என்று முன்பு எங்கோ படித்த ஞாபகம். இது சரியா. வாக்குஸ்தானம் எனப்படும் 2ம் இடமும் நன்றாக இருக்க வேண்டும்./////

    புதனை விட்டு விட்டீர்களே!

    ReplyDelete
  36. /////Thanuja said...
    Vanakam sir,
    Thanks a lot for the lesson
    (part 1+2) sir, It has a lot of good information. For my 10th house I feel happy about it becoz most of it is positive.
    Thanks
    Thanuja////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com