மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.12.09

Lessons on yogas: Chhatra Yoga : குடை யோகம்

.....................................................................................................................

.....................................................................................................................
Lessons on yogas:  குடை யோகம்

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


================================================

83 comments:

 1. காலை வணக்கம் அய்யா,

  குடை யோகம் பாடத்திற்கு நன்றிகள்.
  "குடை யோகம் எனக்கு இல்லை"
  லக்னாதிபதி லாபஸ்தானத்தில் (வர்கோத்தமம்)
  வண்டி ஆண்டவன் அருளோடு நன்றாக ஓடுகிறது.

  நன்றிகள் குருவே!

  ReplyDelete
 2. மீண்டும் ஜோதிட பாடத்தைப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. ம்ஹூம் கஷ்டம்தான். இப்படி அமைவதைச் பற்றி சொல்கிறேன். நாம் நமக்கு மட்டும் குடையாக இருப்பதற்கே கஷ்டம் இதில் இப்படி பலருக்கு குடையாக இருப்பதா.

  ReplyDelete
 3. அய்யா, வணக்கம்

  குடை யோகம் எனக்கு இல்லை. இந்த யோகம் உள்ளவர்கள் அரிதான பிறவிகள், கொடுத்துவைத்தவர்கள். தங்களின் கடைசி மின்னஞ்சல் பாடம்(10 ஆம் இடத்தைப் பற்றியது) இன்னும் வரவில்லை. நேற்று காலையிலிருந்து காத்துக்கொண்டிருக்கிறேன்.

  இப்படிக்கு
  தி. லெட்சுமணன்

  ReplyDelete
 4. Good morning Sir,

  As umbrella protects us from rain and shine this yoga protects us from difficulties in life..i do not have this yoga but wish my dear ones have,

  Will it not be Kalasarpa?.

  Thanks

  ReplyDelete
 5. அய்யா இனிய காலை வணக்கம்,

  குடை யோகம் அருமை அய்யா ....இந்த யோகம் எனக்கு இல்லை ,,,அதை விட அருமை pesimist ..optimist கருத்து அருமை இதற்க்கு முன் தாங்கள் ஒரு பதிவில் வெளியிட்ட A SHIP IN HARBUR IS SAFE BUT THAT IS NOT WHAT SHIPS ARE BUILT FOR -WILLIAM SHEDD என்ற வாசகம் அடங்கிய போர்க்கப்பல் படத்தை வெளியிட்டீர்கள் அது தான் இன்று வரை கனிணி இன் screen saver இருந்தது இன்று முதல் pessimist optimist படம் அந்த இடதை பிடிக்கிறது

  நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 6. அருமை அய்யா. நன்றி.

  இன்னும் எனக்கு மேனிலை பாடம் வந்து சேரவில்லை அய்யா!

  ReplyDelete
 7. எப்பிடி இருந்த கமெண்ட் எரியா, இப்பிடி ஆயிருச்சு!!!

  ReplyDelete
 8. i think some kala sarpa yoga guys may have this yoga.

  ஐயா,

  மின்னஞ்சல் பாடம் இன்னும் வரவில்லை...வரும் என்று ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 9. அன்புள்ள அச்சனே!!!!

  அடியனுக்கு இந்த யோகம் உள்ளது

  காலை பொழுதில் மகிழ்சிலான

  செய்தியை

  தந்தமைக்கு நன்றி !!!1

  ReplyDelete
 10. வணக்கம் அய்யா.
  நீங்கள் சொல்லும் இந்த அமைப்பு
  காலசர்ப்ப தோஸம்/யோகம்
  அமைப்பால்ல தோணுது.
  பாடத்திற்கு
  நன்றி அய்யா.

  ReplyDelete
 11. வாத்தியார் ஐயா

  பாடத்துக்கு நன்றி.

  வருகைப் பதிவுக்காக இந்தப் பதிவு

  அன்புடன்

  மதுரை சுப்பு

  ReplyDelete
 12. Dear Sir,

  I didn't receive email lesson till now...Kindly send it.

  Regards,
  Arul

  ReplyDelete
 13. வணக்கம் ஐயா...
  எது எல்லாம் இருக்க கூடாதோ அது மட்டும் இருக்குது...
  எது இருக்கணுமோ அது இல்லை...
  ம்ம்ம்ம்
  ananth சார் போலவே நமக்கும் மீண்டும் ஜோதிட பாடத்தைப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 14. சர்ப‌ தோஷ ஜாதகமாக இருந்தால்தான் இந்த யோகம் அமையும். லக்னத்திலேயே ராகு‍ அல்லது கேது இருந்தால் தான் 7ல் மற்றது அமையும்.
  அப்பொது மற்ற 7 கிரஹங்களும் 7 கட்டஙளுக்குள் அமையும்.இந்த யோகமும் அமையும். சர்பதோஷ்மும் அமையும். எனவே இந்த யோகம் 30 வயதுக்குமேல் தான் பலனளிக்கும் என்று கொள்ளலாம்.சரியா அய்யா? ‌

  ReplyDelete
 15. வணக்கம் ஐயா,

  தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏன் அடிக்கடி எழுகிறது? எப்படிப்பட்ட ஜாதக அமைப்பிற்கு எழுகிறது?

  -கதிரவன்

  ReplyDelete
 16. Present sir,

  thanks for the todays lesson. I dont have this yoga, One more smal doubt if the people had KalaSharbha Yoga, automatically this yoga also will come?

  One more small request i did't received the email lesson NO.12 kindly forward to me

  ReplyDelete
 17. Dear Sir,

  Thanks for the lessons.

  Balakumaran

  ReplyDelete
 18. பதிவிற்கு நன்றி ஐயா....

  ReplyDelete
 19. Astrology is a science like astronomy..our siddhars said many things particularly 64 arts..in that astrology is one....Prayer is one arts....Medicine is one arts.

  siddhars are the self realized persons..not the people who criticize and show them as intelligent are not self realized persons....they are fools..

  I personally understand how much effort you are putting in publishing this article..irrespective of any profit...

  Sir you did only for love.....I love you...

  ReplyDelete
 20. வணக்கம்,

  இந்த மதம் 27ம் தேதி வைகுண்ட ஏகாதசி வருகிறது
  28ம் தேதி விரதம் என்று சொல்கிறார்கள், என்று கண்விழிக்க வேண்டும், என்று விரதம் இருக்க வேண்டும்,கொஞ்சம் சொல்ல முடியுமா


  நன்றி

  ReplyDelete
 21. வணக்கம் அய்யா. சிம்ம லக்னம். ராகு மிதுனத்தில். கடகம்-0, லக்கினத்தில் இருந்து தனுசு வரை வரிசையாக கிரகங்கள். தனுசில் கேது மட்டும், இது கால சர்ப்பதோசம்தானே? சாத்ரா யோகத்தின் கீழும் வருமா?

  ReplyDelete
 22. vanakkam vaathiyarey..
  Thanks for the lessons..

  Regards
  Raj

  ReplyDelete
 23. உஸ்ஸ்ஸ்ஸ்........அப்பா........நீங்க சொன்னதுலயே இந்த ஒரு யோகம் தாங்க எனக்கிருக்கு!.......அதனலத்தானயோஎன்னவோ மத்த யோகம் இல்லியேன்னுக் கவலைப்படலை!சந்தோசமாத்தான் இருக்கேன்!

  ReplyDelete
 24. எனது பல நாள் சந்தேகம். கால சர்ப யோகத்தைப் பற்றி பண்டைய ஜோதிட நூல்களிலும் சரி பிற்காலத்திய ஜோதிட நூல்களிலும் சரி எந்த குறிப்பும் காணப்படவில்லை. இது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் தெரியவில்லை. மற்ற எல்லா யோகங்களைப் பற்றியும் வெவ்வேறு நூல்களில் குறிப்புகள் இருக்கிறன. எந்த அடிப்படையும் குறிப்பும் இல்லாமல் இருப்பது இந்த கால சர்ப யோகம் ஒன்றுதான். மறைந்த பிரபல ஜோதிடர் பி வி ராமன் அவர்களே இதைச் சொல்லி இருக்கிறார். ஒரு யோகமே மற்ற எல்ல யோகங்களையும் பங்கப் படுத்தி விடும் என்பது நம்ப முடியாததாக இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இங்கே சென்று பாருங்கள்.
  ,http://www.barbarapijan.com/bpa/Yogas/kala_sarpa_yoga_BVRaman.htm

  ReplyDelete
 25. சர்ப்பதோஷம் இருந்தும், குடை யோகம் இல்லை.

  ReplyDelete
 26. /////Alasiam G said...
  காலை வணக்கம் அய்யா,
  குடை யோகம் பாடத்திற்கு நன்றிகள்.
  "குடை யோகம் எனக்கு இல்லை"
  லக்னாதிபதி லாபஸ்தானத்தில் (வர்கோத்தமம்)
  வண்டி ஆண்டவன் அருளோடு நன்றாக ஓடுகிறது.
  நன்றிகள் குருவே!/////

  தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 27. /////ananth said...
  மீண்டும் ஜோதிட பாடத்தைப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. ம்ஹூம் கஷ்டம்தான். இப்படி அமைவதைச் பற்றி

  சொல்கிறேன். நாம் நமக்கு மட்டும் குடையாக இருப்பதற்கே கஷ்டம் இதில் இப்படி பலருக்கு குடையாக

  இருப்பதா?//////

  உண்மைதான். இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் ஒரு குடைக்குள் எத்தனை பேர்களை அரவணைக்க முடியும்?

  ReplyDelete
 28. /////Lakshmanan said...
  அய்யா, வணக்கம்
  குடை யோகம் எனக்கு இல்லை. இந்த யோகம் உள்ளவர்கள் அரிதான பிறவிகள், கொடுத்துவைத்தவர்கள்.

  தங்களின் கடைசி மின்னஞ்சல் பாடம்(10 ஆம் இடத்தைப் பற்றியது) இன்னும் வரவில்லை. நேற்று

  காலையிலிருந்து காத்துக்கொண்டிருக்கிறேன்.
  இப்படிக்கு
  தி. லெட்சுமணன்/////

  எழுதிக்கொண்டிருக்கிறேன். இரண்டொரு நாட்களில் வரும். பொறுத்திருங்கள்

  ReplyDelete
 29. //////Shyam Prasad said..
  மிக்க நன்றி/////

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 30. ////CUMAR said...
  Good morning Sir,
  As umbrella protects us from rain and shine this yoga protects us from difficulties in life..i do not have

  this yoga but wish my dear ones have,
  Will it not be Kalasarpa?.
  Thanks////

  ராகு அல்லது கேதுவுடன் மற்ற 7 கோள்களும் லக்கினத்தில் இருந்து வரிசையாக 7 ராசிகளுக்குள்

  இருந்தாலும் இந்த யோகம் அமையும்!

  ReplyDelete
 31. /////astroadhi said...
  அய்யா இனிய காலை வணக்கம்,
  குடை யோகம் அருமை அய்யா ....இந்த யோகம் எனக்கு இல்லை ,,,அதை விட அருமை pesimist ..optimist
  கருத்து அருமை இதற்க்கு முன் தாங்கள் ஒரு பதிவில் வெளியிட்ட A SHIP IN HARBUR IS SAFE BUT THAT IS
  NOT WHAT SHIPS ARE BUILT FOR -WILLIAM SHEDD என்ற வாசகம் அடங்கிய போர்க்கப்பல் படத்தை
  வெளியிட்டீர்கள் அது தான் இன்று வரை கனிணி இன் screen saver இருந்தது இன்று முதல் pessimist optimist
  படம் அந்த இடத்தை பிடிக்கிறது
  நன்றி நன்றி நன்றி/////

  நல்லது.நன்றி!

  ReplyDelete
 32. /////aadhirai said...
  அருமை அய்யா. நன்றி.
  இன்னும் எனக்கு மேனிலை பாடம் வந்து சேரவில்லை அய்யா!/////

  மின்னஞ்சல் பாடங்களில் உங்களுக்கு எதுவரை வந்துள்ளது? உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன?

  ReplyDelete
 33. /////aadhirai said...
  எப்பிடி இருந்த கமெண்ட் எரியா, இப்பிடி ஆயிருச்சு!!!/////

  அதெல்லாம் இரண்டொரு நாளில் சரியாகி விடும் சகோதரி!

  ReplyDelete
 34. /////rama said...
  i think some kala sarpa yoga guys may have this yoga.
  ஐயா,
  மின்னஞ்சல் பாடம் இன்னும் வரவில்லை...வரும் என்று ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்./////

  மின்னஞ்சல் பாடங்களில் உங்களுக்கு எதுவரை வந்துள்ளது? உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன?

  ReplyDelete
 35. /////kannan said...
  அன்புள்ள அச்சனே!!!!
  அடியனுக்கு இந்த யோகம் உள்ளது
  காலை பொழுதில் மகிழ்சிலான செய்தியை தந்தமைக்கு நன்றி !!!1/////

  நன்று பெருமானே!

  ReplyDelete
 36. ////thirunarayanan said...
  வணக்கம் அய்யா.
  நீங்கள் சொல்லும் இந்த அமைப்பு
  காலசர்ப்ப தோஸம்/யோகம்
  அமைப்பால்ல தோணுது.
  பாடத்திற்கு
  நன்றி அய்யா./////

  ராகு அல்லது கேதுவுடன் மற்ற 7 கோள்களும் லக்கினத்தில் இருந்து வரிசையாக 7 ராசிகளுக்குள்
  இருந்தாலும் இந்த யோகம் அமையும்!

  ReplyDelete
 37. ////subbu said...
  வாத்தியார் ஐயா
  பாடத்துக்கு நன்றி.
  வருகைப் பதிவுக்காக இந்தப் பதிவு
  அன்புடன்
  மதுரை சுப்பு/////

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 38. ////Arul said...
  Dear Sir,
  I didn't receive email lesson till now...Kindly send it.
  Regards,
  Arul/////

  மின்னஞ்சல் பாடங்களில் உங்களுக்கு எதுவரை வந்துள்ளது? உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன?

  ReplyDelete
 39. /////Kumares said...
  வணக்கம் ஐயா...
  எது எல்லாம் இருக்க கூடாதோ அது மட்டும் இருக்குது...
  எது இருக்கணுமோ அது இல்லை...
  ம்ம்ம்ம்
  ananth சார் போலவே நமக்கும் மீண்டும் ஜோதிட பாடத்தைப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.//////

  நல்லது.நன்றி முருகா!

  ReplyDelete
 40. //////kmr.krishnan said...
  சர்ப‌ தோஷ ஜாதகமாக இருந்தால்தான் இந்த யோகம் அமையும். லக்னத்திலேயே ராகு‍ அல்லது கேது

  இருந்தால் தான் 7ல் மற்றது அமையும்.
  அப்பொது மற்ற 7 கிரஹங்களும் 7 கட்டஙளுக்குள் அமையும்.இந்த யோகமும் அமையும். சர்பதோஷ்மும்

  அமையும். எனவே இந்த யோகம் 30 வயதுக்குமேல் தான் பலனளிக்கும் என்று கொள்ளலாம்.சரியா அய்யா?/////

  ராகு அல்லது கேதுவுடன் மற்ற 7 கோள்களும் லக்கினத்தில் இருந்து வரிசையாக 7 ராசிகளுக்குள்
  இருந்தாலும் இந்த யோகம் அமையும் சார்!

  ReplyDelete
 41. /////SUNRAYS said...
  வணக்கம் ஐயா,
  தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஏன் அடிக்கடி எழுகிறது? எப்படிப்பட்ட ஜாதக அமைப்பிற்கு

  எழுகிறது?
  -கதிரவன்///

  3 & 8ஆம் வீடுகள் பல்வீனமாக இருப்பவர்களுக்கு, அந்த எண்ணம் மிகுந்திருக்கும். அது பற்றிய பாடம்
  பின்னால் வரும்! பொறுத்திருங்கள்

  ReplyDelete
 42. /////Ram said...
  Present sir,
  thanks for the todays lesson. I dont have this yoga, One more smal doubt if the people had KalaSharbha

  Yoga, automatically this yoga also will come?
  One more small request i did't received the email lesson NO.12 kindly forward to me/////

  ராகு அல்லது கேதுவுடன் மற்ற 7 கோள்களும் லக்கினத்தில் இருந்து வரிசையாக 7 ராசிகளுக்குள்

  இருந்தாலும் இந்த யோகம் அமையும் நண்பரே!

  ReplyDelete
 43. ////KUMARAN said...
  Dear Sir,
  Thanks for the lessons.
  Balakumaran/////

  நல்லது.நன்றி!

  ReplyDelete
 44. //////மதி said...
  பதிவிற்கு நன்றி ஐயா..../////

  நல்லது.நன்றி!

  ReplyDelete
 45. /////Self Realization said...
  Astrology is a science like astronomy..our siddhars said many things particularly 64 arts..in that astrology

  is one....Prayer is one arts....Medicine is one arts.
  siddhars are the self realized persons..not the people who criticize and show them as intelligent are not

  self realized persons....they are fools..
  I personally understand how much effort you are putting in publishing this article..irrespective of any

  profit...
  Sir you did only for love.....I love you.../////

  உங்கள் அன்பிற்கு நன்றி!

  ReplyDelete
 46. ////raja said...
  வணக்கம்,
  இந்த மதம் 27ம் தேதி வைகுண்ட ஏகாதசி வருகிறது
  28ம் தேதி விரதம் என்று சொல்கிறார்கள், என்று கண்விழிக்க வேண்டும், என்று விரதம் இருக்க

  வேண்டும்,கொஞ்சம் சொல்ல முடியுமா
  நன்றி/////

  எனக்கு, ஏகாதேசிக்கு அடுத்த நாள் காலையில் (துவாதசி) நுனி வாழை இலை போட்டு, பச்சரிசிசாதம்,

  கருணைக்கிழங்கு கெட்டிக்குழம்பு, தக்காளி ரசம், பரங்கிக்காய் கூட்டு, வாழைக்காய் பொரியல், அகத்திக்கீரை

  பொரியல், நெல்லிக்காய் பச்சடி, தயிர் என்று விவரமாகச் சாப்பிடும் சாப்பாடுதான்
  பிடிக்கும். கண் விழிக்கும் வேலையெல்லாம் கிடையாது. ஏகாதேசியன்று இரவு கண் விழிப்பார்கள்.
  ஏகாதேசியன்று பகல் பொழுதில் 3 வேளைகளிலும் சிற்றுண்டிகள் மட்டுமே.

  வைகுண்ட ஏகாதேசியைப் பற்றிய மேலதிகத் தகவல்!

  Vaikunta Ekadasi is an important festival dedicated to Lord Vishnu in the Tamil month of Margazhi
  (December-January). Vaikunda Ekadesi festival is of great significance at the Tirupati Balaji Temple, Srirangam Sri Ranganatha Temple and at the Bhadrachalam Temple. In Kerala, it is known as Swarga Vathil

  Ekadashi. Next Vaikunta Ekadasi date is on December 28, 2009. Please note that there is no Vaikunta

  The significance of Vaikunta Ekadasi can be traced back to the Padma Purana. The Purana indicates that

  Lord Vishnu took the form of ‘Ekadasi’ – female energy – to kill demon Muran. This happened during the month of Margazhi. Impressed by ‘Ekadasi,’ Lord Vishnu told her that whoever worships him on this day will reach ‘Vaikunta’ (heaven).

  Like all Ekadasi days, devotees fast on this day and observe vigil the whole night. Some people indulge in meditation, Japa and singing of Hari Kirtan. Rice is avoided during ekadashi days as it is believed that the demon Mura finds a dwelling in the rice eaten on Ekadasi day.

  It is widely believed that the gates to the heaven open - the Gate of Vaikuntha - on the Vaikunta Ekadasi day. It is one of the most auspicious days in Lord Vishnu Temples in South India.

  The ‘Vaikunta Dwaram’ or ‘the gate to the heaven’ is opened on this day. This is the passage encircling the innermost sanctum of the Lord. Scores of devotees queue up to pass through the Gate of Vaikunta in the temples.

  ReplyDelete
 47. /////RVC said...
  வணக்கம் அய்யா. சிம்ம லக்னம். ராகு மிதுனத்தில். கடகம்-0, லக்கினத்தில் இருந்து தனுசு வரை
  வரிசையாக கிரகங்கள். தனுசில் கேது மட்டும், இது கால சர்ப்பதோசம்தானே? சாத்ரா யோகத்தின் கீழும்
  வருமா?//////

  வரும்!

  ReplyDelete
 48. /////prithvi said...
  vanakkam vaathiyarey..
  Thanks for the lessons..
  Regards
  Raj/////

  நல்லது.நன்றி!

  ReplyDelete
 49. //////நேசன்..., said...
  உஸ்ஸ்ஸ்ஸ்........அப்பா........நீங்க சொன்னதுலயே இந்த ஒரு யோகம் தாங்க

  எனக்கிருக்கு!.......அதனலத்தானயோஎன்னவோ மத்த யோகம் இல்லியேன்னுக் கவலைப்படலை!சந்தோசமாத்தான் இருக்கேன்!/////

  வேறு என்ன செய்யமுடியும்? ஆகவே எதற்கும் கவலைப்படாமல் சந்தோஷமாக இருப்பதே முதல் யோகம்!

  ReplyDelete
 50. Hello Sir நமஸ்காரம்.
  7 கிரகங்களும் லக்னத்திலிருந்து செவன்த் place வரை இருந்தால் ராகு & கேது 1 & 7 ஆக இருக்கும் . That means கால சர்பா தோஷம் இருக்குமே? chhatra யோகம் எப்படி workout ஆகும்?

  Thanks.
  Mala

  ReplyDelete
 51. //////ananth said...
  எனது பல நாள் சந்தேகம். கால சர்ப யோகத்தைப் பற்றி பண்டைய ஜோதிட நூல்களிலும் சரி பிற்காலத்திய

  ஜோதிட நூல்களிலும் சரி எந்த குறிப்பும் காணப்படவில்லை. இது யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்றும்

  தெரியவில்லை. மற்ற எல்லா யோகங்களைப் பற்றியும் வெவ்வேறு நூல்களில் குறிப்புகள் இருக்கிறன. எந்த

  அடிப்படையும் குறிப்பும் இல்லாமல் இருப்பது இந்த கால சர்ப யோகம் ஒன்றுதான். மறைந்த பிரபல ஜோதிடர்

  பி வி ராமன் அவர்களே இதைச் சொல்லி இருக்கிறார். ஒரு யோகமே மற்ற எல்ல யோகங்களையும் பங்கப்

  படுத்தி விடும் என்பது நம்ப முடியாததாக இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். மேலும் தெரிந்து கொள்ள

  வேண்டுமானால் இங்கே சென்று பாருங்கள்.
  ,http://www.barbarapijan.com/bpa/Yogas/kala_sarpa_yoga_BVRaman.htm/////

  ஆனால் கா.ச.தோஷம்/யோகம் இருப்பவர்கள், சின்னவயதில் அல்லாடியிருக்கிறார்கள். நான் நிறையப் பேர்களைப் பார்த்திருக்கிறேன். அதன் மூலம் தெரியவில்லை என்பது மட்டும் உண்மை!

  ReplyDelete
 52. /////Dr.Vidhya said...
  சர்ப்பதோஷம் இருந்தும், குடை யோகம் இல்லை.//////

  உங்கள் பெயரில் சரஸ்வதி இருக்கிறார். கையில் வீணை(ஸ்டெதஸ்கோப்) இருக்கிறது. அதைவைத்து அனைவருக்கும் உதவுங்கள். அது போதும்!

  ReplyDelete
 53. வணக்கம்

  மின்னஞ்சல் பாடம் இன்னும் வரவில்லை...வரும் என்று ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.

  Chandrasekaran Surya

  ReplyDelete
 54. கால சர்ப தோஷம் பற்றி பராசரர் கூறவில்லை. கால சர்ப தோஷ நிவர்த்தி வடநாட்டில் பெரிய தொழில் ஆக உள்ளது. நடைமுறையில் கால சர்ப தோஷம் உள்ள ஜாதகர்கள் வாழ்க்கையில் லக்கன பரல்கள் வயதில் திடீரென முன்னேறுகிறார்கள். உதாரணம் சிரஞ்சீவி, இளையராஜா. எதோ அடிப்படை இருக்க வேண்டும்.

  ReplyDelete
 55. Dear Sir

  Padam Arumai Sir. Thank you.

  Enakku 6il irundhu 12ikkul continuous aga ella graham irukkiradhu Iyya.

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 56. Dear Sir

  Kalasarba Yogha / Dhosa (Enakku Undu) - Now my age is 33. Neengal Sonnadhu pola Idhu KalaSarbha yogha/Dosham.

  Viruchiga Lagnam -- 6th kethu,7th guru, 8th Moon, 9th Saturn, 10th Suriyan Sukkiran and 11th Mars and Bhudhan and 12th Rahu.

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 57. கால சர்ப்ப தோஷம்/யோகம் ,
  எனது ஜாதகம் ஒரு உதாரணம்.
  மூன்றில் ராகு மற்றும் ஒன்பதில் கேது.
  சந்தின் மட்டும் ஐந்தில் தனியாக.

  லக்னத்திற்கு 22 பரல் அதே போல் 22 வருடம் படாதப் பாடு.

  அதன் பிறகு 40 வயதிற்குள் எல்லாம் கிடைத்து விட்டது.
  நன்றி.

  ReplyDelete
 58. Good evening sir,
  Ifeel very very sad due to u did not give comment answer past two days sir. what happened to u sir. Take care ur health sir.Are u not alright or feeling not alright sir. All the students are waiting for ur answer sir.
  sundari.p

  ReplyDelete
 59. i havent received 10th house lesson. but i saw u have relied to someone u r inthe process of writing it. will wait ayya.

  ReplyDelete
 60. ////jadam said...
  Present sir////

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 61. ////MALA said...
  Hello Sir நமஸ்காரம்.
  7 கிரகங்களும் லக்னத்திலிருந்து செவன்த் place வரை இருந்தால் ராகு & கேது 1 & 7 ஆக இருக்கும் . That

  means கால சர்பா தோஷம் இருக்குமே? chhatra யோகம் எப்படி workout ஆகும்?
  Thanks.
  Mala////

  கிரகங்களுக்குப் பல நிலைப்பாடுகள், பலவிதமான பலன்கள் உண்டு. உதாரணத்திற்கு சஷ்ய யோகம்:
  சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் அந்த யோகம் உண்டு. அதே சனி 4 இருந்தால் கல்வித்தடையும் உண்டு. 7ல் இருந்தால் திருமணத்தில் கோளாறும் ஏற்படலாம். எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த நிலப்பாடுகளைக் கணக்கிட முடியாமல் தடுமாற்றம் ஏற்படும்போது பலரும் சொல்வது Astrology is a complicated subject'

  ReplyDelete
 62. /////csekar2930 said...
  வணக்கம்
  மின்னஞ்சல் பாடம் இன்னும் வரவில்லை...வரும் என்று ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.
  Chandrasekaran Surya////

  உங்கள் ஆர்வம் வீண் போகாது. இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள். பாடம் அனைவருக்கும் முறைப்படி வரும்!

  ReplyDelete
 63. ////krish said...
  கால சர்ப தோஷம் பற்றி பராசரர் கூறவில்லை. கால சர்ப தோஷ நிவர்த்தி வடநாட்டில் பெரிய தொழில்

  ஆக உள்ளது. நடைமுறையில் கால சர்ப தோஷம் உள்ள ஜாதகர்கள் வாழ்க்கையில் லக்கன பரல்கள் வயதில்

  திடீரென முன்னேறுகிறார்கள். உதாரணம் சிரஞ்சீவி, இளையராஜா. எதோ அடிப்படை இருக்க வேண்டும்.////

  உண்மை. நானும் அதைப் பல ஜாதகர்களிடம் பார்த்திருக்கிறேன். நன்றி!

  ReplyDelete
 64. ////Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Padam Arumai Sir. Thank you.
  Enakku 6il irundhu 12ikkul continuous aga ella graham irukkiradhu Iyya.
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman////

  நல்லது.நன்றி!

  ReplyDelete
 65. /////Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Kalasarba Yogha / Dhosa (Enakku Undu) - Now my age is 33. Neengal Sonnadhu pola Idhu KalaSarbha

  yogha/Dosham.
  Viruchiga Lagnam -- 6th kethu,7th guru, 8th Moon, 9th Saturn, 10th Suriyan Sukkiran and 11th Mars and

  Bhudhan and 12th Rahu.
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman/////

  தகவலுக்கு நன்றி ராஜாராமன்!

  ReplyDelete
 66. ////Alasiam G said...
  கால சர்ப்ப தோஷம்/யோகம் , எனது ஜாதகம் ஒரு உதாரணம். மூன்றில் ராகு மற்றும் ஒன்பதில் கேது.
  சந்தின் மட்டும் ஐந்தில் தனியாக. லக்னத்திற்கு 22 பரல் அதே போல் 22 வருடம் படாதப் பாடு.
  அதன் பிறகு 40 வயதிற்குள் எல்லாம் கிடைத்து விட்டது.
  நன்றி.////

  உங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஆலாசியம்!

  ReplyDelete
 67. ////sundari said...
  Good evening sir,
  Ifeel very very sad due to u did not give comment answer past two days sir. what happened to u sir.

  Take care ur health sir.Are u not alright or feeling not alright sir. All the students are waiting for ur answer

  sir.
  sundari.p////

  அதிகமான வேலைப் பளு. ’மனமே மயில்வாகனம்’ என்ற தலைப்புடன் கூடிய புத்தகத்தயாரிப்பு ஒன்றில் ஈடுபட்டுள்ளேன். அதனால் நேரமின்மை. பொறுத்துக்கொள்ளுங்கள்

  ReplyDelete
 68. /////Karthi said...
  ayya enaku entha yogam illai!!!!////

  தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 69. ////aadhirai said...
  i havent received 10th house lesson. but i saw u have relied to someone u r inthe process of writing it.

  will wait ayya.////

  உதவிக்கு ஆள் வைத்து எழுத முடியுமா என்ன? என் மனதில் உள்ளதை, சேர்த்துவைத்துள்ள குறிப்புக்களுடன் எழுதுகிறேன். நானே நேரடியாக தட்டச்சு செய்து வலையில் ஏற்றுகிறேன். அந்தப் பாடம் எழுதிவிட்டேன். செதுக்கி வடிவமைக்கும் பணி பாக்கி உள்ளது. அதற்குள் இடையில் ’மனமே மயில்வாகனம்’ என்ற தலைப்புடன் கூடிய புத்தகத்தயாரிப்பு ஒன்றில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை! அதனால் நேரமின்மை. பொறுத்துக்கொள்ளுங்கள். இரண்டு நாட்களில் அப்பாடம் அனைவருக்கும் வரும்!

  ReplyDelete
 70. ஐயா

  அவசரபுத்தியால் சிறிய தவறு நடந்துவிட்டது மன்னிக்கவெம்

  --

  ReplyDelete
 71. Sir ..happy to see the replays here....thanks sir...

  ReplyDelete
 72. Good morning sir,
  present sir,
  sundari.p

  ReplyDelete
 73. /////SP.VR. SUBBIAH said...
  /////rama said...
  i think some kala sarpa yoga guys may have this yoga.
  ஐயா,
  மின்னஞ்சல் பாடம் இன்னும் வரவில்லை...வரும் என்று ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்./////

  மின்னஞ்சல் பாடங்களில் உங்களுக்கு எதுவரை வந்துள்ளது? உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன?/////
  Good morning sir,
  I received upto lesson 12.

  Lesson 12 : Mutual aspect and mutual exchange!: பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்!

  My email id : rama150486@gmail.com

  ReplyDelete
 74. வணக்கம் அய்யா.
  தன்கலது பதிவும்,புகைபடமும்
  மிக அழகான,அனுபவமும் ரசிக்க‌
  கூடியதாக இருந்தது.
  நன்றீ. வாழ்க வலமுடன்.
  அரிபாய்.

  ReplyDelete
 75. ஐயா, தாமத்திற்கு மன்னிக்கவும். எனக்கு (தனுசு)லக்னத்திலிருந்து 7மிடத்துக்குள் ராகு தவிர அனைத்துக் கிரகங்களும் உள்ளது. ஆனால் வரிசையாக இல்லை. 1,2,3,4,7 ல் உள்ளன. எனக்கு குடை யோகம் உண்டா? தாமத்திற்கு மன்னிக்கவும். நன்றி.
  - குரு செல்வம்.

  ReplyDelete
 76. ////Priya said...
  Sir ..happy to see the replays here....thanks sir...////

  நல்லது.நன்றி!

  ReplyDelete
 77. /////sundari said...
  Good morning sir,
  present sir,
  sundari.p/////

  உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 78. ///rama said...
  /////SP.VR. SUBBIAH said...
  /////rama said...
  i think some kala sarpa yoga guys may have this yoga.
  ஐயா,
  மின்னஞ்சல் பாடம் இன்னும் வரவில்லை...வரும் என்று ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்./////
  மின்னஞ்சல் பாடங்களில் உங்களுக்கு எதுவரை வந்துள்ளது? உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன?/////
  Good morning sir,
  I received upto lesson 12.
  Lesson 12 : Mutual aspect and mutual exchange!: பரஸ்பர பார்வையும், பரிவர்த்தனையும்!
  My email id : rama150486@gmail.com/////

  பொறுத்திருங்கள். பார்த்து அனுப்பி வைக்கிறேன்!

  ReplyDelete
 79. ////aryboy said...
  வணக்கம் அய்யா. தங்களது பதிவும்,புகைப்படமும், மிக அழகான,அனுபவமும் ரசிக்க‌ கூடியதாக இருந்தது.
  நன்றி. வாழ்க வளமுடன்.
  அரிபாய்.////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 80. ////Guru Selvam said...
  ஐயா, தாமத்திற்கு மன்னிக்கவும். எனக்கு (தனுசு)லக்னத்திலிருந்து 7மிடத்துக்குள் ராகு தவிர அனைத்துக் கிரகங்களும் உள்ளது. ஆனால் வரிசையாக இல்லை. 1,2,3,4,7 ல் உள்ளன. எனக்கு குடை யோகம் உண்டா? தாமத்திற்கு மன்னிக்கவும். நன்றி.
  - குரு செல்வம்.////

  உள்ளது! வாழ்த்துக்கள்!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com