மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.12.09

ஏமாற்றம் எதற்குக் கண்மணிகளே?

=========================================
ஏமாற்றம் எதற்குக் கண்மணிகளே?

வகுப்பறைக் கண்மணிகளுக்கு,

அவசர வேலை காரணமாக, வெளியூர் செல்ல இருப்பதால், இன்று பதிவை ஏற்ற முடியவில்லை. எழுதியதைச் செதுக்கும் வேலை பாக்கி உள்ளது. நாளை வெளியாகும். இன்று விடுபட்ட பாடத்திற்கு ஈடாக ஒரு பாடம் கூடுதலாகச் சனிக்கிழைமைக்குள் வலை ஏற்றப்படும். பலரும் வந்து ஏமாற்றத்துடன் திருபுவதைத் தவிர்க்கவே இந்த அறிவிப்பு!

நன்றி, வணக்கத்துடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

26 comments:

 1. உங்கள் ஈடுபாடு வியக்க வைக்கிறது.இன்றைய தேதியில் இவ்வளவு பொறுப்பு
  உணர்வுடன் செயல் புரிப‌வர்களைக் காண்பது அரிது. பயணம் நன்கு அமையப்
  பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 2. பலரும் வந்து ஏமாற்றத்துடன் திருபுவதைத் தவிர்க்கவே இந்த அறிவிப்பு!

  மிக்க நன்றி ஐயா!
  அன்புடன்
  ரமேஷ்

  ReplyDelete
 3. சொல்லிக்காம கொள்ளாம மாணவர்கள் கிளாஸை கட் அடிச்சுட்டு நமீதாவை பார்க்க ஓடிட்டிருக்கும்போது வாத்தியார் மட்டும் இன்னமும் வாத்தியாராகவே இருக்கிறாரே..!

  ஆஹா.. என்ன தவம் செய்தோம்..!???

  ReplyDelete
 4. வணக்கம் அய்யா.
  வகுப்பறைக்கு வந்து போவதையே
  ஒரு புனித பயணமாக கருதும்
  எங்களைப் போன்ற மாணாக்கர்களுக்கு
  ஏமாற்றமே கிடையாதே சாமி.
  அறிவிப்புக்கு நன்றி அய்யா.

  ReplyDelete
 5. vanakam ayya!
  yennudaiya jathagam tholainthu vittathu. athanal pirantha neram sariyaga theriyavillai. anal rasi, lakkinam,thethi, kilamai theriyum. ithai vaithu jathagam puthithaga thayarikka mudiyuma?

  ReplyDelete
 6. அறிவிப்பிற்கு நன்றிகள் அய்யா.

  ReplyDelete
 7. தாங்கள் எடுத்து கொண்ட காரியம் இனிதே நிறைவேற எனது வாழ்த்துகள். இனி நாளை சந்திப்போம்.

  ReplyDelete
 8. அய்யா உங்கள் பதிமூன்றாவது பாடங்கள் எனது புதிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தமைக்கு மிக மிக நன்றி .பாடங்கள் கவனத்துடன் படித்து வருகிறேன் .நன்றி நன்றி

  ReplyDelete
 9. மிக்க நன்றி
  அன்புடன்

  Chandrasekaran Surya USA

  ReplyDelete
 10. /////kmr.krishnan said...
  உங்கள் ஈடுபாடு வியக்க வைக்கிறது.இன்றைய தேதியில் இவ்வளவு பொறுப்பு
  உணர்வுடன் செயல் புரிப‌வர்களைக் காண்பது அரிது. பயணம் நன்கு அமையப்
  பிரார்த்திக்கிறேன்./////

  வளர்ந்த விதம் அப்படி! அதோடு சிம்ம லக்கினக்காரர்களின் குணங்களில் அதுவும் ஒன்று! உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 11. /////Ramesh said...
  பலரும் வந்து ஏமாற்றத்துடன் திரும்புவதைத் தவிர்க்கவே இந்த அறிவிப்பு!
  மிக்க நன்றி ஐயா!
  அன்புடன்
  ரமேஷ்////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 12. ////Uma said...
  ok sir, thanks////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

  ReplyDelete
 13. ////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  சொல்லிக்காம கொள்ளாம மாணவர்கள் கிளாஸை கட் அடிச்சுட்டு நமீதாவை பார்க்க ஓடிட்டிருக்கும்போது வாத்தியார் மட்டும் இன்னமும் வாத்தியாராகவே இருக்கிறாரே..!
  ஆஹா.. என்ன தவம் செய்தோம்..!???////

  வாத்தியார் தன் குணத்தை மாற்றிக்கொண்டால் மலைமேல் இருப்பவன் கோபித்துக் கொள்வானே சாமி!அவன் கோபத்திற்கு ஆளாகலாமா?

  ReplyDelete
 14. /////thirunarayanan said...
  வணக்கம் அய்யா.வகுப்பறைக்கு வந்து போவதையே ஒரு புனித பயணமாக கருதும்
  எங்களைப் போன்ற மாணாக்கர்களுக்கு ஏமாற்றமே கிடையாதே சாமி.
  அறிவிப்புக்கு நன்றி அய்யா.//////

  புனிதப் பயணமா? (பார்ப்பவர்களுக்கு) ஓவராக இருக்கிறதே ஸ்வாமி!

  ReplyDelete
 15. ////sundaresan p said...
  present sir////

  வருகைப்பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 16. /////sasi said...
  vanakam ayya!
  yennudaiya jathagam tholainthu vittathu. athanal pirantha neram sariyaga theriyavillai. anal rasi, lakkinam,thethi, kilamai theriyum. ithai vaithu jathagam puthithaga thayarikka mudiyuma?////

  இயலாது! பிறந்த நேரம் அதி முக்கியம்!

  ReplyDelete
 17. /////Alasiam G said...
  அறிவிப்பிற்கு நன்றிகள் அய்யா.////

  வருகைப்பதிவிற்கு நன்றி!

  ReplyDelete
 18. /////kannan said...
  My Dear Sir!!!!
  Good afternoon
  thanks.///

  நல்லது. நன்றி!

  ReplyDelete
 19. ////ananth said...
  தாங்கள் எடுத்து கொண்ட காரியம் இனிதே நிறைவேற எனது வாழ்த்துகள். இனி நாளை சந்திப்போம்.///

  ஆகா, சந்திக்கலாம். நன்றி ஆனந்த்!

  ReplyDelete
 20. ////KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
  அய்யா உங்கள் பதிமூன்றாவது பாடங்கள் எனது புதிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தமைக்கு மிக மிக நன்றி .பாடங்கள் கவனத்துடன் படித்து வருகிறேன் .நன்றி நன்றி////

  அட்லனே செய்யண்டி ராஜாராம் காரு! மீக்கு சால தாங்ஸ்ஸண்டி!

  ReplyDelete
 21. /////csekar2930 said...
  மிக்க நன்றி
  அன்புடன்////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 22. ////Priya said...
  ok sir....///

  நல்லது நன்றி சகோதரி!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com