மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.12.09

வெற்றியாளர்கள் சொன்ன வேதவாக்கு!

வெற்றியாளர்கள் சொன்ன வேதவாக்கு!

25 வெற்றியாளர்கள் சொன்ன அமுத மொழிகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். படித்துப் மகிழுங்கள் ; பயன்பெறுங்கள்!
+++++++++++++++++++++++++++++++++++++
படத்தின் மீது கர்சரைவைத்து அழுத்தினால் படம் பெரிதாகத்தெரியும். சொன்னவரின் பெயர் முழுமையாகத் தெரியும்!
++++++++++++++++++++++++++++++++++++++++



1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24


25

+++++++++++++++++++++++++++++++++++++++
அவர்கள் சொன்னவற்றில் எது மிகவும் அருமையாக இருக்கிறது? அல்லது எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது? ஒருவரியில் எழுதுங்கள். பின்னூட்டமிடுங்கள்.

எனக்குப் பிடித்ததை சனிக்கிழமையன்று சொல்கிறேன்!

“சனிக்கிழமையன்றா........?”

நடுவில் இரண்டு நாட்கள் விடுப்பில் காரைக்குடிக்குப் பயணம். ஆகவே உங்களைச் சனிக்கிழமையன்று வகுப்பில் சந்திக்கிறேன்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

57 comments:

  1. Dear Sir,

    Obviously, its our Vivekanandar's statement is the one I liked very much. I read already. Read Again now. But all the others also good and thanks for sharing this with us, really boosting us.

    Thnaks
    Saravana
    Coimbatore

    ReplyDelete
  2. Vanakam sir,
    Present today!!!
    I really like number 10, "Follow ur instincts, that's where true wisdom manifests itself"

    Thanks
    Thanuja

    ReplyDelete
  3. அண்ணல் காந்திஜியின் "we must become the change we want to see" என்பது எனக்கு பிடித்துள்ளது. "சொல்லுவது எல்லோர்க்கும் சுலபமாகும்;
    சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்;எல்லையற்ற நீதிகளை எழுதுவார்கள்; எழுதுவது பிறர்கே தம‌க்கென்று எண்ணார்; தொல்லுலகில்
    சொன்னதுபோல் செயல் முயன்ற மோகன்தாஸ் கரம்ச‌ந்த் காந்தி"என்றார் நாமக்கல் கவிஞர்.

    ReplyDelete
  4. பொன் மொழிகள் அல்லாம் அருமை ..... உங்கள் தமிழ் நடையில் சொல்லி இருந்தால் இன்னும் அருமை யாக இருந்திருக்குமே !!!! நன்றி ஐயா

    ReplyDelete
  5. Sir,
    All are good. All statements are must followed for successful life.
    My favorite's are 5,15,19,20,24.

    Thanking you

    ReplyDelete
  6. The sayings of Gandhiji,Swami Vivekananda and Mother Terrasa are for the mankind in general without any strain of personal benefit.

    ReplyDelete
  7. காலை வணக்கம் ஆசானே,
    பொன் மொழிகள் எல்லாமெ அருமை,
    but Albert Einstein கூறியது ரொம்பவும் பிடித்தது
    "Only Life Lived for others is life worthwhile".

    ReplyDelete
  8. அய்யா இனிய காலை வணக்கம் ,

    பொன்மொழிகள் அருமை .....அவற்றுள் என் நெஞ்சில் நிறுத்த தோன்றுவது தேசதந்தை அவர்களுடயதும் மற்றும் இளைய ஞானியாய் திகழ்ந்த விவேகானந்தரின்
    மொழிகள் சிறப்பானது

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  9. Dear Sir,
    Good Morning..
    To achieve your goals in life always we would look for a spring board called opportunity, and it is also well said that the best one strikes
    once in a life time and so according to me " He who is not courageous enough to take risks will accomplish nothing in life" is the best one.

    Thanks

    ReplyDelete
  10. ஆசிரியருக்கு வணக்கம்,
    அத்தனையும் அருமை!
    "எம்" என்ற எழுத்தில் துவங்கும் பெயர் கொண்டவர்கள்
    கூறியவைகள் அனைத்தும் மிகவும் அருமை!!

    பேரறிஞர் அண்ணா அவர்கள்
    காந்திஜியைப் பற்றிக் கூறுவார்!
    ஆகாயத்தாமரையை பறித்துக்
    காட்டிடும் அற்புதம் அவர் காட்டினார் இல்லை.
    ஆனால், ஊமைகளாய் இருந்த மக்களைப் பேசவைத்தார்,
    உரிமை முழக்கமிட வைத்தார் என்பார்.
    அத்தகைய பெருமைக்கு உரிய
    நம் மகாத்மாவின் பொன்மொழிகளே
    என்றும் எல்லோருக்கும் சிறந்தது.
    நன்றி!

    ReplyDelete
  11. Morning,

    I like the last one of 'Lee Iacocca'.

    ReplyDelete
  12. 4

    னீங்கதானே ஒரு வரியில் சொல்லச் சொன்னீங்க!!!!)

    ReplyDelete
  13. Dear Sir,

    It is tough to choose one as most of them are really gems.

    I like the last but not the least

    "The greatest discovery of my generation is that human beings can alter their lives by altering their attitudes of mind -Lee Iacocca"

    Thanks and regards

    V.Sekar

    ReplyDelete
  14. Dear Sir,

    Good morning,

    I choose 1,12,17 and 23

    Rgds
    Nainar

    ReplyDelete
  15. "The greatest discovery of my generation is that human beings can alter their lives by altering their attitudes of mind -Lee Iacocca"


    Present sir

    ReplyDelete
  16. இந்த 25ம், 25 ரத்தினங்கள். இதில் சிறந்தது, பிடித்தது எது என்று சொல்வது கடினம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  17. Dear Sir

    18 and 20 is nice sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  18. Dear Sir

    18 and 20 is nice sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  19. ஐயா வணக்கம்

    அனைத்துமே சிறப்பாக உள்ளது. செட்டிநாட்டு கல்யாண விருந்து போல. குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக 13 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது போல மற்றவர்களுக்காக
    வாழ்வதுதான் வாழ்க்கை. தாங்கள் அதுபோலத்தான் இருக்கிறீர்கள். நானும் அதுபோல் வாழ முயற்சிக்கிறேன்

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. I like all of them's sayings espcially Mr. M.K Gandhi's & Mr. Nelson Mandela's. I am going to cerculate this statements to all of collegues, as this is an excellent stuff this will help every one who wanted to be success in their every action.

    Thanks
    Sundar.K
    Malaysia

    ReplyDelete
  21. the greatest discovery of my generation is that human beings can alter their lives by altering their attitudes of mind.
    By Lee Iacocca.

    I like this attitude..
    practicing and achieving all success through this attitude is the art of life.
    -Minorwall

    ReplyDelete
  22. thank u sir for organise golden words. all the gold are good . especialy i like 1.

    ReplyDelete
  23. Sir,
    I like swami Vivekananda's thoughts.

    ReplyDelete
  24. Dear sir,
    All sayings are good. I like Albert Einstein's the most, "Only a life lived for others is a life worthwhile".

    ReplyDelete
  25. ஐயா ,

    பிடித்த வரிகள் ..

    "The greatest discovery of my generation is that human beings can alter their lives by altering their attitudes of mind"

    இன்பமும் -துன்பமும், அதிர்ஷ்டமும் -துரதிஷ்டமும் , தோல்வியும்- வெற்றியும் , நாம் எடுத்துகொள்ளும் விதத்தில் தான் வேறுபடுகிறது. நம் மனதால் , நம் நம்பிக்கையால் மாற்றி அமைக்கும் சக்தி நம்மிடம் உண்டு என்பதை தான் அவர் சொல்ல வருகிறார் என்பது ஏன் தாழ்மையான கருத்து.

    குமார் .S

    ReplyDelete
  26. Respected Sir,
    All the statements are very good. But I love and like Sw. Vivekanandar's statement very much.

    Thanking You

    M. Thiruvel Murugan
    New Delhi

    ReplyDelete
  27. வணக்கம் சார்,
    Just a quick question, I don't know how to apply the வாக்கிய method in Jahanatha hora software. I checked it everywhere but I only see JULIAN AND GREGORIAN calendar used. Gregorian is the one I used but still it is not accurate with my birthdate.

    Thanks
    Thanuja

    ReplyDelete
  28. /////Saravana said...
    Dear Sir,
    Obviously, its our Vivekanandar's statement is the one I liked very much. I read already. Read Again now. But all the others also good and thanks for sharing this with us, really boosting us.
    Thnaks
    Saravana
    Coimbatore////

    நல்லது.நன்றி முருகா!

    ReplyDelete
  29. /////Thanuja said...
    Vanakam sir,
    Present today!!!
    I really like number 10, "Follow ur instincts, that's where true wisdom manifests itself"
    Thanks
    Thanuja/////

    நல்லது.நன்றி சகோதரி!

    ReplyDelete
  30. /////kmr.krishnan said...
    அண்ணல் காந்திஜியின் "we must become the change we want to see" என்பது எனக்கு பிடித்துள்ளது. "சொல்லுவது எல்லோர்க்கும் சுலபமாகும்;
    சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்;எல்லையற்ற நீதிகளை எழுதுவார்கள்; எழுதுவது பிறர்கே தம‌க்கென்று எண்ணார்; தொல்லுலகில்
    சொன்னதுபோல் செயல் முயன்ற மோகன்தாஸ் கரம்ச‌ந்த் காந்தி"என்றார் நாமக்கல் கவிஞர்./////

    எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்.நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  31. /////Priya said...
    பொன் மொழிகள் அல்லாம் அருமை ..... உங்கள் தமிழ் நடையில் சொல்லி இருந்தால் இன்னும் அருமை யாக இருந்திருக்குமே !!!! நன்றி ஐயா////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி. தமிழில் மொழிமாற்றம் செய்யாததிற்கு நேரமின்மைதான் காரணம் சகோதரி!

    ReplyDelete
  32. /////Raju said...
    Sir,
    All are good. All statements are must followed for successful life.
    My favorite's are 5,15,19,20,24.
    Thanking you/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  33. /////krish said...
    The sayings of Gandhiji,Swami Vivekananda and Mother Terrasa are for the mankind in general without any strain of personal benefit.////

    நல்லது.நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  34. /////சிங்கைசூரி said...
    காலை வணக்கம் ஆசானே,
    பொன் மொழிகள் எல்லாமே அருமை,
    but Albert Einstein கூறியது ரொம்பவும் பிடித்தது
    "Only Life Lived for others is life worthwhile".////

    நல்லது.நன்றி சிங்கைக்காரரே!

    ReplyDelete
  35. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம் ,
    பொன்மொழிகள் அருமை .....அவற்றுள் என் நெஞ்சில் நிறுத்த தோன்றுவது தேசதந்தை அவர்களுடயதும் மற்றும் இளைய ஞானியாய் திகழ்ந்த விவேகானந்தரின்
    மொழிகள் சிறப்பானது
    நன்றி வணக்கம்////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  36. //////CUMAR said...
    Dear Sir,
    Good Morning..
    To achieve your goals in life always we would look for a spring board called opportunity, and it is also well said that the best one strikes
    once in a life time and so according to me " He who is not courageous enough to take risks will accomplish nothing in life" is the best one.
    Thanks////

    நல்லது.நன்றி குமார்!

    ReplyDelete
  37. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம், அத்தனையும் அருமை! "எம்" என்ற எழுத்தில் துவங்கும் பெயர் கொண்டவர்கள்
    கூறியவைகள் அனைத்தும் மிகவும் அருமை!!
    பேரறிஞர் அண்ணா அவர்கள் காந்திஜியைப் பற்றிக் கூறுவார்! ஆகாயத்தாமரையை பறித்துக்
    காட்டிடும் அற்புதம் அவர் காட்டினார் இல்லை. ஆனால், ஊமைகளாய் இருந்த மக்களைப் பேசவைத்தார்,
    உரிமை முழக்கமிட வைத்தார் என்பார். அத்தகைய பெருமைக்கு உரிய நம் மகாத்மாவின் பொன்மொழிகளே
    என்றும் எல்லோருக்கும் சிறந்தது.
    நன்றி!////

    நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  38. /////SP Sanjay said...
    Morning,
    I like the last one of 'Lee Iacocca'./////

    நல்லது.நன்றி சஞ்சய்!

    ReplyDelete
  39. /////Uma said...
    4
    நீங்கதானே ஒரு வரியில் சொல்லச் சொன்னீங்க!!!!)//////

    வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  40. ////tamiltemples said...
    present sir/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  41. /////Sekar said...
    Dear Sir,
    It is tough to choose one as most of them are really gems.
    I like the last but not the least
    "The greatest discovery of my generation is that human beings can alter their lives by altering their attitudes of mind -Lee Iacocca"
    Thanks and regards
    V.Sekar/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  42. ////arumuga nainar said...
    Dear Sir,
    Good morning,
    I choose 1,12,17 and 23
    Rgds
    Nainar/////

    உங்கள் கருத்தைச் சொன்னதற்கு நன்றி நைனா(ர்)

    ReplyDelete
  43. /////Subbramaniabalaji said...
    "The greatest discovery of my generation is that human beings can alter their lives by altering their attitudes of mind -Lee Iacocca"
    Present sir/////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  44. /////ananth said...
    இந்த 25ம், 25 ரத்தினங்கள். இதில் சிறந்தது, பிடித்தது எது என்று சொல்வது கடினம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் பிடித்திருக்கிறது./////

    உண்மைதான். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  45. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    18 and 20 is nice sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  46. ////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    அனைத்துமே சிறப்பாக உள்ளது. செட்டிநாட்டு கல்யாண விருந்து போல. குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக 13 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியது போல மற்றவர்களுக்காக
    வாழ்வதுதான் வாழ்க்கை. தாங்கள் அதுபோலத்தான் இருக்கிறீர்கள். நானும் அதுபோல் வாழ முயற்சிக்கிறேன்
    நன்றி
    வாழ்த்துக்கள்////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆறுமுகம்!

    ReplyDelete
  47. /////sundarkmy said...
    I like all of them's sayings espcially Mr. M.K Gandhi's & Mr. Nelson Mandela's. I am going to cerculate this statements to all of collegues, as this is an excellent stuff this will help every one who wanted to be success in their every action.
    Thanks
    Sundar.K
    Malaysia//////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  48. minorwall said...
    the greatest discovery of my generation is that human beings can alter their lives by altering their attitudes of mind.
    By Lee Iacocca.
    I like this attitude..
    practicing and achieving all success through this attitude is the art of life.
    -Minorwall///////

    எண்ணப்படிதான் வாழ்க்கை.நன்றாகச் சொல்லியுள்ளீர்கள் மைனர்வாள். நன்றி!

    ReplyDelete
  49. /////ஆர்.கார்த்திகேயன் said...
    thank u sir for organise golden words. all the gold are good . especialy i like 1.////

    நன்றி கார்த்திகேயன்!

    ReplyDelete
  50. /////rajesh said...
    vanakkam ayya////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  51. //////rajesh said...
    Sir,
    I like swami Vivekananda's thoughts.////

    நல்லது.நன்றி ராஜேஷ்!!

    ReplyDelete
  52. /////Dr.Vidhya said...
    Dear sir,
    All sayings are good. I like Albert Einstein's the most, "Only a life lived for others is a life worthwhile".////

    மருத்துவத் தொழிலும் அப்படிப்படதுதான். நேரம்காலம் இன்றிப் பணி செய்ய வேண்டியதுறை அது! சிறப்பாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி டாக்டர்!

    ReplyDelete
  53. /////kumar.S said...
    ஐயா ,
    பிடித்த வரிகள் ..
    "The greatest discovery of my generation is that human beings can alter their lives by altering their attitudes of mind"
    இன்பமும் -துன்பமும், அதிர்ஷ்டமும் -துரதிஷ்டமும் , தோல்வியும்- வெற்றியும் , நாம் எடுத்துகொள்ளும் விதத்தில் தான் வேறுபடுகிறது. நம் மனதால் , நம் நம்பிக்கையால் மாற்றி அமைக்கும் சக்தி நம்மிடம் உண்டு என்பதை தான் அவர் சொல்ல வருகிறார் என்பது ஏன் தாழ்மையான கருத்து.
    குமார் .S/////

    உண்மைதான். நன்றி நண்பரே!

    ReplyDelete
  54. /////M. Thiruvel Murugan said...
    Respected Sir,
    All the statements are very good. But I love and like Sw. Vivekanandar's statement very much.
    Thanking You
    M. Thiruvel Murugan,
    New Delhi////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  55. Hello Sir

    I have been studying your lessons for the past 20 days. They are very well rendered and can be understood without any prior knowledge. Thank you very much for that.

    Sir One thing I would request you is to share the email lessons.

    The students who started studying your post recently would certainly miss the continuity without them.

    I have already sent you a email with my membership details.

    Here again I am posting my details

    Baskar Chandran
    baskarc1983@gmail.com
    London

    Thank you Once again

    Baskar

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com