மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.11.21

Astrology: ஜோதிடப் புதிர் நீங்களே அலசுங்கள் பகுதி 7


Astrology: ஜோதிடப் புதிர் நீங்களே அலசுங்கள் பகுதி 7

கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். அவருடைய 62வது வயதில் அவருடைய நிம்மதியைக் கெடுக்க கடுமையான நோய் ஒன்று அவரைத் தாக்கத் துவங்கியது. ஆமாம் புற்று நோய் என்னும் கேன்சர் நோயால் அவதி.  ஜாதகப்படி அந்த நோய் அந்த வயதில் வந்ததற்குக் காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதை மட்டும் சொல்லுங்கள்.

சரியான விடை 3-11-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்!!!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
கேள்விக்குரிய ஜாதகம்:



வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3 comments:

  1. It's because of chevvai dasai sir, the lord of 6th and 11th house, places in 12th and aspecting the 6th house directly. This is the prime reason why the native has faced such a terrible period(Health wise)

    ReplyDelete
  2. ஐய்யா அந்த அன்பரின் 62ம் வயதில் செவ்வாய் திசை ஆரம்பமாகிறது. செவ்வாய் லக்கினத்திற்கு 12ல் மறைகிறது. மேலும் செவ்வாய் 6ம் இடத்து அதிபதியும் ஆகிறார். அதில் 8ம் இடத்து அதிபதி சனி 6ல் இருந்து 12ம் இடத்தில் இருக்கும் செவ்வாயை பாற்கிறார். பாதகாதிபதி குருவின் பார்வை வேறு. புதன், குரு பரிவர்த்தனை ஆகிறது எனவே செவ்வாய்க்கு வீடு கொடுத்த 12ம் இடத்து அதிபதியான சுக்கிரன் குருவுடன் இணைவதும் காரணமாக அமைய வேண்டும்.

    இப்படிக்கு

    இரா.செல்வராஜ் (தஞ்சாவூர்)

    ReplyDelete
  3. ஐயா கேள்விக்கான பதில்
    1 .செவ்வாயும் சனியும் நேரடி பார்வையில்
    2 உடல் காரகன் சூரியன் விரயாதிபதி சுக்கிரனுடன்
    3 .ஆறில் அமர்ந்த செவ்வாயின் திசையில் (62 )வயதில் ஜாதகருக்கு வியாதி பீடித்துள்ளது
    நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com