மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.6.18

Astrology: ஜோதிடம்: 26-6-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 26-6-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகர் பிரபல பன்மொழி நடிகர் திருவாளர் பிரகாஷ் ராஜ் அவர்கள்!!!!
பிறப்பு விபரம்: 26-3-1965ம் தேதி 12:10 PM மணிக்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள புட்டூர் என்னும் ஊரில் பிறந்தவர்.

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரமும் கலந்து கொள்ளவில்லை. காரணம் தெரியவில்லை. சுமார் 10 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்து சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger anand tamil said...
பிரகாஷ் ராஜ் (கன்னடம்: பிறப்பு: மார்ச்சு 26, 1965), இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்[1]. அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.
Tuesday, June 26, 2018 10:33:00 AM
------------------------------------------
2
Blogger sfpl fab said...
Answar;-
Mr.Prakash Raj
DOB:-26.03.1965
Place of Birth: Puttur, Karnataka, India
Tuesday, June 26, 2018 1:11:00 PM
----------------------------------------------
3
Blogger Muthu Kumaran said...
Actor Name: Prakash Raj
Date of Birth: Friday, March 26, 1965
Time of Birth: 12:00:00
Place of Birth: Puttur
Tuesday, June 26, 2018 1:19:00 PM
-------------------------------------------------
4
Blogger ARAVINDHARAJ said...
Name:Prakash Raj
Date of Birth:26-Mar-1965
Place of Birth:Puttur,Karnataka.
Profession:Actor,Film Producer.
Tuesday, June 26, 2018 1:51:00 PM
--------------------------------------------
5
Blogger venkatesh r said...
"ஜோதிடப் புதிர் 26-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
பிரபல பன்மொழித் திரைப்பட நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பளாருமான திரு.பிரகாஷ் ராஜ் அவர்கள்.
பிறப்பு : மார்ச் 26, 1965,
இடம் : பெங்களூரு, கர்நாடகா.
நேரம் : மதியம் 12 மணி 8 நிமிடம்.
Tuesday, June 26, 2018 3:16:00 PM
----------------------------------------------
6
Blogger kmr.krishnan said...
இது நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களின் ஜாதகம். பிறந்த தேதி 26 மார்ச் 1965.
பிறந்த நேரம் நண்பகல் 12 மனி அளவில். பிற்ந்த ஊர் புட்டூர் கர்நாடகா
சுக்கிரன் குரு பரிவர்தனை. 10ல் சுக்கிரன் உச்சம்;லக்கினதிபதி புதன் 10ல். இவை கலைஞனாக ஆக்கியது.
Tuesday, June 26, 2018 7:19:00 PM
-------------------------------------------------
7
Blogger bg said...
Mr. Prakash Raj
Tuesday, June 26, 2018 7:54:00 PM
------------------------------------------------
8
Blogger Muthu said...
Sir, The answer is Mr.Prakash Raj, Actor. D.o.B: 26.03.1965. 1 p.m. Puttur, Karnataka
Tuesday, June 26, 2018 8:15:00 PM
-----------------------------------------------
9
Blogger Rajam Anand said...
Dear Sir
Answer to the Quiz is actor Prakash Raj who was born on 26th March 1965 in India.
Regards
Rajam Anand
Tuesday, June 26, 2018 8:38:00 PM
---------------------------------------------------
10
Blogger thozhar pandian said...
மார்ச் 26 1965 பிறந்த நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள்
Tuesday, June 26, 2018 11:55:00 PM
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com