மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.6.18

Astrology: ஜோதிடம்: 1-6-2018ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 1-6-2018ம் தேதி புதிருக்கான விடை!

இந்த ஜாதகர் திருவாளர் அரவிந் கேஜரிவால், இன்றைய தில்லி முதல்வர்
பிறந்த நாள்: 16-8-1968 பின்னிரவு 11:46 மணி ஹரியானாவில் ஹிஸ்ஸார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.

அந்த ஜாதகத்திற்கு உரியவர் : நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 17 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழ்மை (8-6-2018) சந்திப்போம்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was Delhi Chief Minister Arwind Kejriwal,born on 16/08/1968 time 11.46pm place

Hussar Haryana,Two planets in neecha banga raja yoga makes her highest position, thanks sir vazhga valamudan
Friday, June 01, 2018 4:43:00 AM
---------------------------------------------------
2
Blogger angr said...
இன்றைய டெல்லி மாநில முதல்வர் திரு.அரவிந் கெஜ்ரிவால் அவர்கள்
Friday, June 01, 2018 8:21:00 AM
------------------------------------------
3
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் டெல்லியின் 7வது முதல் அமைச்சரான திரு.அரவிந் கெஜ்ரிவால் அவர்கள் ஆவார்.அவர் பிறந்தது

16/08/1968 பின்னிரவு சுமார் 23:46 மணியளவில்.நன்றி
Friday, June 01, 2018 8:23:00 AM
---------------------------------------------
4
Blogger kmr.krishnan said...
இந்த ஜாதகம் மாண்புமிகு அர்விந்த் கேஜ்ரிவால், தில்லியின் முதல்வர் அவர்களுடையது.பிறந்த தேதி 16 ஆகஸ்ட் 1968.பிறந்த

நேரம்: 23:44 சிவணி என்ற் ஊரில் பிறந்தார்.
சூரியன் ஆட்சியில், சந்திரன் உச்சத்தில், நீசபங்கமான செவ்வாய் மற்றும் சனி,
10ம் இடத்திற்கு சூரியன்,,குரு,சுக்கிரன்,புதன் பார்வை, குரு சுக்கிரன் சந்திரன் புதன் கேந்திரத்தில் இருந்தால் ராஜ லக்ஷ்ண

யோகம் அமையும். அதன்படி ஆளும் திறமை பெற்றார்.
Friday, June 01, 2018 9:27:00 AM
-------------------------------------------------
5
Blogger anand tamil said...
அரவிந்த் கெஜ்ரிவால் (பிறப்பு:16 ஆகஸ்ட் 1968) 8ஆம் தில்லி முதல்வர் ஆவார். இவர் அரசுத்துறையில் ஒளிவின்மை இருக்க

வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வல சமூக சேவகரும் ஆவார்.
Friday, June 01, 2018 9:49:00 AM
----------------------------------------------
6
Blogger thozhar pandian said...
புது தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள். பிறந்த நாள் 16 ஆகஸ்ட் 1968
Friday, June 01, 2018 9:56:00 AM
------------------------------------------------
7
Blogger Ananthakrishnan K R said...
Good Morning,
Native: Mr Arvind Kejriwal
Born on: 16th August 1968
Time of birth: 23 hours 46 minutes
Place of birth: Hissar
Sincerely,
K R Ananthakrishnan
Chennai
Friday, June 01, 2018 10:49:00 AM
-------------------------------------------------
8
Blogger venkatesh r said...
ஜோதிடப் புதிர் 1-6-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
தற்போதைய தில்லி முதல்வரும், அரசுத்துறையில் ஒளிவின்மை இருக்க வேண்டும் என்று போராடி வரும் ஓர் இந்திய தன்னார்வல

சமூக சேவகருமான திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள்.
பிறப்பு : 16‍‍‍ ஆகஸ்ட் 1968
இடம் : ஸிவணி, இஸார் மாவட்டம்,ஹரியானா மாநிலம்.
நேரம் : நள்ளிரவு 11 மணி 45 நிமிடம்.
26 நவம்பர் 2012ல் ஆம் ஆத்மி கட்சியைத் துவக்கி, 2013 இல் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் பின்னணி

இல்லாதவர்களை வேட்பாளர்களாக போட்டியிடச் செய்து மக்களின் ஆதரவைப் பெற்றார்.
தகவல் பெறும் உரிமை சட்டமாக்கலுக்கான இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காகவும் வறியவர்களும்

அரசின் ஊழலுக்கு எதிராகப் போராடும் வகையில் அரசைப் பொறுப்பேற்க வைத்ததற்காகவும் மலரும் தலைமைப்பண்புக்காக

2006ஆம் ஆண்டுக்கான ரமன் மகசேசே பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது.
Friday, June 01, 2018 10:51:00 AM
--------------------------------------------------
9
Blogger Ariyaputhiran Natarajan said...
ஐயா,
இன்று ( 1-6-1968 ) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் டில்லி
யூனியன் பிரதேச முதல்வர் அர்விந்த் கேஜ்ரீவால் ஆவார். பிறந்த தேதி ஆகஸ்ட் 16, 1968. ஹிஸாரில் பிறந்தவர்.
அ.நடராஜன்,
சிதம்பரம்
Friday, June 01, 2018 12:55:00 PM
-----------------------------------------
10
Blogger sfpl fab said...
Answer for Astrology quiz 01.06.2018
Arvind Kejriwal
Date of Birth: 16-Aug-1968
Place of Birth: Hisar, Haryana, India
Friday, June 01, 2018 2:06:00 PM
-------------------------------------------------
11
Blogger ARAVINDHARAJ said...
Name:Arvind Kejriwal
Date of Birth:16-Aug-1968
Place of Birth:Siwani,Haryana,India.
Profession:Politician.
Friday, June 01, 2018 2:31:00 PM
-----------------------------------------------
12
Blogger bg said...
Mr. Arvind Kejriwal Born on Aug 16 1968.
Friday, June 01, 2018 4:35:00 PM Delete
Blogger Maheswari Bala said...
Name: Arvind Kejriwal
Date of Birth: Friday, August 16, 1968
Time of Birth: 23:46:00
Place of Birth: Hissar
Longitude: 75 E 45
Latitude: 29 N 10
Friday, June 01, 2018 6:45:00 PM
------------------------------------------------
13
Blogger Maheswari Bala said...
Name: Arvind Kejriwal
Date of Birth: Friday, August 16, 1968
Time of Birth: 23:46:00
Place of Birth: Hissar
Longitude: 75 E 45
Latitude: 29 N 10
Friday, June 01, 2018 6:45:00 PM
---------------------------------------------
14
Blogger GOWDA PONNUSAMY said...
ARVIND KEJRIWAL
Date of Birth: 16-Aug-1968 @ 12 Midnight
Place of Birth: Hisar, Haryana, India
Profession: Social activist, Activism
- Ponnusamy
Friday, June 01, 2018 9:21:00 PM
---------------------------------------------
15
Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம் ஐயா
Name: Arvind Kejriwal
Date of Birth : 16-August – 1968
Birth Time : 23.42
Place of Birth – Siwani, Hariyana state
IIT student Kharagpur – (1985-1989)
ரிஷப லக்கினம் , லக்கினத்தில் சந்திரன் , மிகவும் அழகாக இருப்பார். எல்லோரையும் கவர கூடியவர்
காலா சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம். கேது கொடி பிடிக்கும் ஜாதகம். 30 வருடங்களுக்கு பிறகு
யோகமாக மாறிடும். 2015 பிப்ரவரி மாதத்தில் 7வது முதல் மந்திரியாக டெல்லியில் தேர்ந்து எடுக்க பட்டார் .
9ம் வீட்டு அதிபதியும் , 10ம் வீட்டு அதிபதியும் ஆன சனி உச்சம் மேஷ ராசியில் (12ம் வீட்டில்). அரசியல் தொழில். மேலும் 4ம் வீட்டில் அமர்ந்துஇருக்கும் குருவின் 9ம் பார்வை சனியின் மீது
இருப்பதால்
எதிர்த்து நின்று சாதிக்கும் திறமையை கொடுப்பார்.
செவ்வாய் கடக ராசியில் நீச்ச மானதால் வெற்றி கொள்ள முடியவில்லை
4ம் வீட்டில் உள்ள குருவும், புதனும் சேர்ந்து நல்ல கல்வி கொடுத்தார்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Friday, June 01, 2018 11:03:00 PM
----------------------------------------------
16
Blogger RAMVIDVISHAL said...
Arvind Kejriwal
Chief Minister of Delhi
August 1968
Saturday, June 02, 2018 2:39:00 AM
---------------------------------------------------
17
Blogger Prakash Paul said...
Mr.Arvind Kejriwal
Date of Birth: 16-Aug-1968
Saturday, June 02, 2018 8:01:00

==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. வகுப்பறை ஆசானுக்கு என் முதற் வணக்கம். இன்று வாத்தியார் ஐயா மற்றும் மேலும் மூன்று நபர்களை வாழ்த்தி வணங்கி பாராட்டுவதற்காக நான் இதை எழுதுகிறேன், அவர்கள் kmr.krishnan ஐயா , venkatesh r. ஐயா மற்றும் ஐயா chandrasekaran suryanarayana அவர்கள் . இவர்கள் மூவரும் புதிருக்கான சரியான பதிலோடு என்னை போன்ற ஜோதிட ஆர்வ மிக்க இளைங்கர்களுக்காக சற்று விரிவாக ஜாதகத்தை விளக்கவும் செய்துள்ளார்கள். உங்களுக்கு மீண்டும் என் சிரம் தாழ்ந்து நன்றி கூறுகிறேன். உங்கள் சேவை ஒவ்வொரு புதிரிலும் எதிர் பார்கிறேன். வாத்தியார் ஐயா அவர்கள் மூவரும் இதை படிப்பார்கள என்று தெரியவில்லை இதை அவர்களுக்கு எப்படியாவது தெரிய படுத்த வேண்டி கேட்டு கொள்கிறேன். ஜாதகம் தெரிந்த ஐயாவின் வாசகர்கள் இதை போல் விளக்கம் ஒவ்வொரு புதிரிலும் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  2. /////Blogger Nathan said...
    வகுப்பறை ஆசானுக்கு என் முதற் வணக்கம். இன்று வாத்தியார் ஐயா மற்றும் மேலும் மூன்று நபர்களை வாழ்த்தி வணங்கி பாராட்டுவதற்காக நான் இதை எழுதுகிறேன், அவர்கள் kmr.krishnan ஐயா , venkatesh r. ஐயா மற்றும் ஐயா chandrasekaran suryanarayana அவர்கள் . இவர்கள் மூவரும் புதிருக்கான சரியான பதிலோடு என்னை போன்ற ஜோதிட ஆர்வ மிக்க இளைங்கர்களுக்காக சற்று விரிவாக ஜாதகத்தை விளக்கவும் செய்துள்ளார்கள். உங்களுக்கு மீண்டும் என் சிரம் தாழ்ந்து நன்றி கூறுகிறேன். உங்கள் சேவை ஒவ்வொரு புதிரிலும் எதிர் பார்கிறேன். வாத்தியார் ஐயா அவர்கள் மூவரும் இதை படிப்பார்கள என்று தெரியவில்லை இதை அவர்களுக்கு எப்படியாவது தெரிய படுத்த வேண்டி கேட்டு கொள்கிறேன். ஜாதகம் தெரிந்த ஐயாவின் வாசகர்கள் இதை போல் விளக்கம் ஒவ்வொரு புதிரிலும் விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்./////

    உங்களின் பாராட்டிற்கும் பரிந்துரைக்கும் நன்றி நண்பரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com