மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.2.14

Astrology: மஞ்சளோடு மணமாலை சூடிவரும் நல்ல காலம் வருக!

 
 Astrology: மஞ்சளோடு மணமாலை சூடிவரும் நல்ல காலம் வருக! 

Quiz No.43: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி நாற்பத்திமூன்று

25.2.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்.
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம். இளமைக் காலத்தில் அவளைக் கண் கலங்க வைத்த ஜாதகம். இளமைக் காலத்தில் கண் கலங்காத நிலைதான் முக்கியம். வயதான காலத்தில் மனம் பக்குவப்பட்டுவிடும். எதற்கும் கலங்காத நிலை வந்துவிடும்.

கேள்வி இதுதான்: ஜாதகிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா? திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகமா? அல்லது திருமணம் கூடி வந்து, ஜாதகி எதிர்பார்த்த ‘மஞ்சளோடு மணமாலை சூடிவரும் நல்ல காலம்’ கிடைக்கப்பெற்ற ஜாதகமா?


அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

33 comments:

  1. திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம்.

    7க்குரிய சந்திரன் 3ல் 3க்குரிய குரு லக்கினத்தில் நீசம். லக்கினாதிபதி கேதுவுடன் ஆறில்.

    குருவும் சுக்கிரனும் லக்கினத்தில் இருப்பதால் பெண் அழகாயிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் சுக்கிரன் 3,12 க்குரிய குருவுடன் சேர்ந்ததால் வலுவிழந்து விட்டான்.

    ReplyDelete
  2. 1. சுகாதிபதி செவ்வாய் ஆட்சி - 4ம் பார்வை 7ம் வீட்டில்
    2. லக்கினதில் neesa குரு / சுக்ரன் - 7ம் பார்வை 7ம் வீட்டில்
    3. திருமணம் உண்டு
    4. ஆனால் தாமத திருமணம்
    5. இளமை திருமணம் நல்லதல்ல
    6. Not a happy married life.

    ReplyDelete
  3. இளம் விதவையின் ஜாதகம் போல் தெரிகிறது. அல்லது ஏதோ ஒரு வகையில் இளமையிலேயே கணவரைப் பிரிய நேரிட்டது என்று சொல்லலாம். குரு, சுக்கிரன் 7ம் இடத்தைப் பார்ப்பதால் திருமணம் நடக்க விட்டிருப்பார்கள். விதவையானதற்கான காரணம் லக்கின, குடும்பாதிபதி சனி கேதுவுடன் மறைவு ஸ்தானத்தில் இருப்பது. மேலும் லக்கினத்தில் குரு நீசமாக இருப்பதும், லக்கினாதிபதி பாபருடன் மறைவு ஸ்தானத்தில் இருப்பதும், வாழ்க்கைக்கு வேண்டிய பாக்கியங்கள் கிடைக்க விடாமல் செய்யக் கூடியது.

    ReplyDelete
  4. She s beautiful. She could got love failure when she was young. Bcz sukran with neesa guru(pagai graha).

    After that she got good family life means arranged marriage. chandran 7th house owner aspects 9th house.

    ReplyDelete
  5. லக்னாதிபதியும் குடும்ப ஸ்தான அதிபதியுமான சனி 6 இல் மறைவு. களத்திர ஸ்தானாதிபதி (சந்திரன்) 3 - இல் மறைவு. ஆனாலும் களத்திரகாரகன் ஆன சுக்கிரன் லக்னத்தில் இருப்பதாலும் லக்னத்தில் உள்ள குருவும் சுக்கிரனும் தங்களுடைய 7 ஆம் பார்வையால் களத்திர ஸ்தானத்தை பார்ப்பதாலும் திருமணத்தை கண்டிப்பாக நடத்திவிடுவார்கள் ஆனால் சற்று தாமதமாக. மனோகாரகனே களத்திர காரகனாகி 3 இல் மறைந்ததால், மனத்திற்கு திருப்தி இல்லாமலும் சுய விருப்பமில்லாமலும்தான் இந்த திருமணம் நடக்கும் / நடந்திருக்கும்.

    ReplyDelete
  6. Dear Sir,
    For quiz no.43 here I present my answer,
    Ascendent lord is present in 6th house. Which is not so good position, along with sani kethu accompanied.
    (3rd and 12th )lord is neecham , neecha guru is accompanied with sukran lord.
    Sani bhagavan seeing chandran that it shows late marriage.
    Mars is in 4th house, That it shows mangaldosha. Mars moves towards kethu and kethu moves towards mars that also showed it as late marriage.
    Thanks and regards
    Saravanan

    ReplyDelete
  7. Dear Sir:
    My answer for Quiz no 43:-

    Jathakikku thirumanam nadanthirukkum (due to sukiran & guru). But his husband either divorce(due to kudumba shtham weak) or dead (due to mangalya shatam weak)

    Reasons:-
    1ST HOUSE (LAGNA) ANALYSIS:(Self)

    a.Makara langnam, Meena rasi, Lagna athipathi Sani in 6th house (Mithunam natpu) with Kethu. And his 3rd Parvai on 8th house (Mangalya shthanam), 10th Parvai on 3rd house Chanthiran (Samam) (Kalathira shthana athipathi).

    7TH HOUSE ANALYSIS:(Kalathiram)

    b.Kalathira karakan Sukiran (Natpu) in Lagnam with Kuru (Neesam), and both parvai on 7th house (Kalathira shthanam).

    c.Chevvai (Atchi) 4th parvai on 7th house.

    8TH HOUSE ANALYSIS:(Mangalyam)

    d.Mangalya shthana (8) athipathi Suriyan (Natpu) in 11th house with Puthan (samam) 6th & 9th lord. Also Chevvai (Atchi) 8th Parvai from 4th house.

    2ND HOUSE ANALYSIS:(Kudumbam)

    e.Kudumba shthana (2) athipathi Sani in 6th house with kethu. And no planet parvai on 2nd house.

    ReplyDelete
  8. ayya,Kandippaaga thirumanam nadanthirukkum. Kaaranam, guru matrum sukkiranin 7m paarvai 7m veettil.Idhu nalla amaippu. Sevvayin 4m paarvai 7m veettil irundhalum, guru matrum kalathirakaaragan sukkiranin 7m paarvai 7m veettil ulladhaal sevvaayin 4m paarvayaal prachinai illai. Ivar revathy nakshathiramaaga irundhaal, ivarukku sukkira thisaiyil sukkira buthiyilaye thirumanam aagiyirukkum. Aanal, thirumanam pala prachinaigalukkidayil thaan nadanthirukkum. Kaaranam, Lagnathipathy 6il kethuvudan. Athumattumallaamal, lagnathipathy sanibhagavan, chandranai than 10m paarvaiyil paarkindraar. Adhu, thirumanam matrum thirumana vaazhkkaikku nalladhalla. Idharkku valu serkkum padiyaaga, 7m athipathy chandranin mel endha suba graha paarvaiyum illai.
    anbudan,
    mu.prakaash.

    ReplyDelete
  9. Respected sir.

    sani 6-il amarvadhu sirappu endralum avar lagnadhipathy adhanal avar 6-il amarndadhu sari illai.

    12-m adhipathy & 3-m adhipathy guru lagnam eyriyadhu oru periya drawback. 12-m adhipathy lagnam endrabodhu avar avar veetirku 2-il amargirar.

    7-m adhipathy chandran Sani-in paarvayil ullar.

    pengalukku kalathira. karagan sevvai endru padithadaga nyabagam...adhanal sevvai patri parthalum... chevvai 4-il aatchi petru 7-i balatha parvai seigirar .. sukranum 7-i parkirar... Thirumanam marukkapetra jadhagam Illai.

    pengal ilamayil kan kalanguvadarku 3 mukkiya karanam..1. Thirumanam nadaiperamai...2. Kulandhai piravamai 3. Vidavai kolam. 3karanamumey indha jadhagathil (en kangalukku) thenpadavillai. Piragu yaen ivar kankalanginaar endru theriyavillai...

    Thank You.

    ReplyDelete
  10. The 12th and 3rd house planet guru stays in lagna is not good for the 7th house, even though yogakaran's vision falls on the 7th house is good sign and also lagnathipathy's vision fallas on the 7th lord is also good sign to promote is marriage life. this jathaka scored 66 marks out of 100.
    so this is not a marriage denied jathakam.

    ReplyDelete
  11. திருமனம் குரு ,சுக்ரனால் ,2ஆம் வீடு சுப கர்தாரி யொகம் ஆகையால் நடைபெட்ரிருக்கும் .ஆனால் குடும்ப விரிசல் உரிதி 7அம் அதிபதி 3இல் லக்னாதிபதி 6இல்.4இல் செவ்வாய் அனாதையாக இருப்பார் கையில் பனத்துடன்.

    ReplyDelete
  12. dear sir.....
    intha lady thirumanam aanaval

    bye.....

    ReplyDelete
  13. This girl born in Ekadasi and The guru is in neecha banga.
    and liekly to get married in the coming months. as the guru transit from lagna, surya and chandra are conducive in next few months. And 7th lord from lagna and chandra are good and not affected.

    ReplyDelete
  14. மகர லக்கினம் யோககாரன் சுக்கிரன் லக்கினத்தில் இருந்து ஏழாம் இடத்தை பார்க்கிறார்.
    சுப கிரகம் குரு நீசம் ஆனாலும் பார்க்கிறார்.
    ஏழாம் இடம் குரு + சுக்கிரன் பார்வை பெறுகிறது.
    லக்கினத்தில் இருக்கும் சுக்கிரன் நல்ல வாழ்க்கை துணை கிடைக்க செய்வார்.
    ஏழாம்அதிபதி சந்திரன் குரு வீட்டில் ( 7 இல் இருந்து திரிகோணத்தில் இருக்கிறார்.)
    அகவே திருமணம் நடைபெறும்.

    ReplyDelete
  15. தாமதத் திருமணம் .களத்திரஸ்தானாதிபதி சந்திரன் 3 ல் அந்த இடத்திற்கு 9 ல். லக்கினத்தில் உள்ள நீசமான குரு மற்றும் சுக்கிரனின் பார்வை களத்திரஸ்தானத்தின் மீது. vvr raju

    ReplyDelete
  16. குடும்ப வாழ்விற்கு
    1. 2ம் வீடு அதிபதி சனி 5ல் கேதுவுடன் கெட்டுள்ளது
    2. குடும்ப காரகன் குரு 2க்கு 12ல் விரையத்தில்
    மேலும் 12ம் விரையாதிபதி குரு லக்னத்தில் வாழ்கை விரையம்

    திருமண வாழ்விற்கு
    1. 7ம் வீடு பாதகாதிபதி செவ்வாய் பார்வையில்
    2. 7ம் அதிபதி சந்திரன் 3ல் உடன் சனியின் 10ம் பார்வை
    3. காரகன் சுக்கிரன் விரையாதிபதி குருவுடன் சேர்ந்து கெட்டுள்ளார்

    பாதகாதிபதி செவ்வாய் வலுவுடன் 4ம் வீட்டில் இருந்து 7ம் வீட்டையும்,10 மற்றும் 11ம் வீட்டை பார்வையில் வைத்துள்ளது.இது சம்மந்தப்பட்ட சுக,களத்திர,தொழில்,லாபத்தினை பாதகமாக்கும்

    அதாவது திருமணம்,குடும்ப வாழ்வு அற்ற ஜாதகம்

    ReplyDelete
  17. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் பகுதி 43 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி

    குருவும் சுக்கிரனும் லக்கினத்தில் உள்ளதால் இந்த ஜாதகி அழகானவர்.

    களத்திர ஸ்தான அதிபதி சந்திரன் நன்மை தரும் ராசிகளுள் ஒன்றான மீனத்தில் இருப்பதால் திருமணம் ஆகி இருக்க வேண்டும்.

    ஆனால் சனியின் பார்வையில் சந்திரன் இருப்பதால் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது. பாதகாதிபதி செவ்வாயின் பார்வை வேறு களத்திர ஸ்தானத்தில் விழுகிறது. திருமணத்தை நடத்தி வைக்க வேண்டிய குருவும் நீச்சமாகி விட்டார்.

    இதனால் திருமணம் நிச்சயிக்கப் பெற்று பின்பு நின்று போயிருக்க வாய்ப்புண்டு.

    ReplyDelete
  18. Respected Sir,

    My answer for our today's Quiz No.43:

    The native of the given horoscope has MARRIED.

    Reason 1: (Pros)

    i) Seventh house getting aspects of Jupiter and Yogakaraga Venus.

    ii) None of the bad planets aspect and placement to this house(7th).

    iii) Seventh house lord is sitting ninth house from its own house.

    iv) Lagna lord and seventh house lord are in 1/10th position.

    v) Second house is in subha kathiri yoga. This house lord is sitting fifth place from its own house.

    She has married because of all the above reasons.

    In short, (cons)
    i)Babakathiri yoga is there in this horoscope and Kedhu is the flag bearer as well as lagna lord is in sixth place along with kedhu. Hence the native has suffered in her early age by disease, frustration and lost things due to these planets aspect twelfth house.

    ii) Fifth house is affected by babakathiri yoga as well as sixth and eigth house lord's aspect as well as authority for child (Jupiter) is debilitated. It shows bad sign for childern matter.

    With kind regards,
    Ravichandran M.




    ReplyDelete
  19. Respected sir..

    punarphoo dhosathal indha pennirku thirumanam nichayikkapattu rathagi irukkum endru en manadhil pattadhu aanal magara lagnam adhipathy sani andha dhosathai yaerpadutha mataar endrum... neecha guruvin 7m paarvai periya badhipugalai yaerpaduthadhu endrum enni thirumanam nadandhirukkum endru sonnaen.... kettalum menmakkal menmakkaley... sangu suttalum venmai tharum endra ungal karuthu en manadhil azhamaga padindhu vittadu....... mobile il type seigiraen.... key mistakes irundhal manikkavum.....

    Thank you.

    ReplyDelete
  20. சுப கிரகமான குரு நீசமாகி லக்கினத்தில் அமர்ந்துள்ளார். அவருடன் அடுத்த சுப கிரகமான களத்திரகாரகன் சுக்கிரன், நீச குருவுடன் லக்கினத்தில் அமர்ந்துள்ளார். அடுத்த சுப கிரகமான சந்திரன் 3 வீட்டில் மறைந்து சனியின் பத்தாம் பார்வையுடன் உள்ளார். லக்கினாதிபதி சனி 6 ம் வீட்டில் கேதுவுடன் மறைந்துள்ளார். ஏழாம் வீட்டை செவ்வாய் தன் நான்காம் பார்வையில் வைத்துள்ளார்.
    திருமணத்திற்கு முக்கியமான மூன்று கிரகங்களும் பலனளிக்கவில்லை.
    திருமண யோகத்திற்கு, அதாவது மகிழ்ச்சியான திருமணத்திற்கு,லக்கினாதிபதி, 2ஆம் வீட்டுக்காரன், 7ஆம் வீட்டுக்காரன் ஆகிய மூவரும் பலமாக இருக்க வேண்டும். சனியும் மறைந்து கொண்டு, சந்திரனையும் தன் பார்வையில் வைத்துள்ளார்.
    இந்த ஜாதகருக்கு திருமணம் நடைபெற வாய்ப்பில்லை.
    மேலும் இந்த ஜாதகர் ஆடம்பரமான வாழ்கை வாழ்பவர். இரண்டிற்கதிபதி சனி ஆறாம் வீட்டில் அமர்ந்ததால் தன் சொத்துக்களை இழந்திருக்க வேண்டும். புத ஆதித்திய யோகம் லாப ஸ்தானமான பதினொன்றில் இருப்பதாலும், ஆட்சியில் உள்ள செவ்வாயின் பார்வையில் உள்ளதாலும், லக்கினதிபதி 6, 8 12ஆம் வீடுகளில் அமையப் பெற்ற ஜாதகர்கள் யோகங்கள் எதையும் அவர்கள் அடைய முடியாது. அவர்களால், அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன் அடைவார்கள்.
    கணிப்பில் தவறு இருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
  21. ஐயா, வணக்கம்.

    ஜாதகிக்கு திருமணம் நடந்திருக்கும். ஆனால் கணவனால் கிடைக்கும் சுகம் மறுக்கப்பட்டு இருக்கும்.குழந்தை பிறக்காமல் கண் கலங்கியிருப்பார்.

    மீன ராசி, மகர லக்ன ஜாதகி. களத்திர பாவம் இரண்டு சுபர்கள் பார்வை பெற்று உள்ளது. குடும்ப ஸ்தானமான கும்பம் சுபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. ஜாதகிக்கு சுக்ர தசை, சந்திர புத்தி அல்லது குரு புத்தியில் திருமணம் நடந்து இருக்கும். ஆனால் களத்திராதிபதி 3லும், லக்னாதிபதி 6ல் கேதுவுடன் மறைவு மற்றும் 12ல் ராகு இருப்பதால் கட்டில் சுகம் கிடைத்து இருக்காது. தவிர 5ம் வீடு பாப கர்த்தாரியின் பிடியிலும், 6க்கு அதிபதி புதன் அஷ்டமாதிபதி சூரிய்னின் நேர் பார்வையில் உள்ளது.அதனால் ஜாதகி குழந்தை பிறக்காமல் கண் கலங்கியிருப்பார். வயதாக ஆக அந்த குறையை பெரிது படித்தியிருக்காமாட்டார்.

    ReplyDelete
  22. 7th house: Native will get married since Authority of Marriage & Yogakara of Magara rasi, Venus is in lagna
    Marriage life will have difficulties and get seperated from husband since
    Punarpoo dhosa is there
    Mars seeing 7th house.
    12th place owner Jupiter[in debiliated position] sees 7th house

    ReplyDelete
  23. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    quize No.43

    மகர லக்னம்,மீனா ராசி.
    1.லக்கனத்தில் குரு & சுக்கிரன் .குரு நீசம் .
    2.சுக்கிரன் நின்ற வீட்டுக்கு அதிபதி சனி 6 ம் வீட்டில் கேதுவுடன் இவர்களுக்கு நல்ல இடம்தான் .
    3.லக்னாதி பதி &2ம் வீட்டாதிபதி சனி 6ம் வீட்டில் .
    4.7ம் வீட்டதிபதி சந்திரன் 3ல்
    ஆக திருமண வாய்ப்புக்கள் ஏதும் இல்லை ..களஷ்திரகாரகன் சுக்கிரன் ஒருவன் மட்டும் 7ம் வீட்டை பார்த்து புண்ணியமில்லை. ..லக்னாதிபதி [சனி ]குடும்பம் 2ம் வீடு [சனி ],7ம் வீட்டு அதிபதி .சந்திரன்3ல் இவர்கள் எல்லோரும் *டேமேஜ்*
    திருமணம் மறுக்க பெற்ற ஜாதகம் ...

    ReplyDelete
  24. வணக்கம் குரு ஜி,

    சனி, சந்திரன் பார்வையால் பூனர்பு தோஷம், கல்யாணம் தாமதம் ஆகியிருக்கும். லக்னத்தில் குரு நீச்சம் மட்டும் அல்லாமல் 7 ஆம் வீட்டில் பார்வை வேறு, நீச்ச குரு உடன் களதிரகாரன் சுக்கிரன் கூடட்னியால் கல்யாணம் நடைபெற வாய்ப்பில்லை.

    ReplyDelete
  25. QUIZ NO.43
    வணக்கம்

    32 வ‌ய‌தில் தாமதமாக திரும‌ண‌ம் ந‌டைபெற்று, பிற‌கு திரும‌ண‌ பிரிவு எற்ப‌ட்ட‌து.

    5.12.1973 ஆம் தேதி காலை 10.18.09 மணிக்கு மகர லக்கினத்தில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த‌ ஜாதகி.

    களத்திரகாரகன் சுக்கிரனின்(5 பரல்) 7ம் பார்வை 7ம் வீட்டில், நீசமான குருவின் (5 பரல்) 7ம் பார்வையும் 7ம் வீட்டில். 7ம் வீட்டு அதிபதி சந்திரன் 3ம் வீட்டில். இது 7ம் வீட்டிற்க்கு 9ம் வீடு. ஆகையினால், அழகான கணவன் அமைவான்.

    மகர லக்கினத்திற்கு யோககாரனான சுக்கிரன் (5 பரல்) தன்னுடைய சுக்கிர தசை சந்திர புக்தியில் 32 வயதில் திருமணம் நடைபெற்று, அதே சுக்கிர தசை சனி புக்தியில் திருமண பிரிவு எற்பட்டது.

    திருமண பிரிவுக்கான காரணங்கள்

    1. லக்கினாதிபதி சனி 6ல் கேதுவுடன் கூட்டு
    2. சனியின் 7ம் பார்வை சுக்கிர‌ன் மீது 8/6 நில‌மை
    3. சனியின் 10ம் பார்வை 7ம் வீட்டு அதிபதி சந்திரன் 3ம் வீட்டில்
    4. 7ம் வீட்டு அதிபதி சந்திரன் நவாம்சத்தில் விருச்சிக ராசியில் நீசம்
    5. 7ம் வீட்டின் மீது தீய கிரக செவ்வாயின் 4ம் பார்வை
    6. அஷ்ட்ட‌வ‌ர்க‌த்தில் 7ம் வீடு 22 ப‌ர‌ல்க‌ள்

    குடும்ப வாழ்க்கை அமையவில்லை. - காரணங்கள்

    2ம் வீட்டில் மாந்தி
    2ம் வீட்டு அதிபதி 6ல்
    2ம் வீட்டின் மீது எந்த‌ சுப‌ கிர‌க‌ங்க‌ளின் பார்வையும் இல்லை
    2ம் வீட்டில் அஷ்டவர்க பர‌ல்கள் 25

    குழந்தை அமைய வாய்ப்பில்லை

    5ம் வீட்டின் மீது உள்ள பாப‌க‌ர்தாரி தோஷ‌த்தை, சுக்கிர‌னின் 5ம் சுப பார்வை யால் நீக்குகிற‌து. மேலும்,காரகன் குரு நீசம்
    5ம் வீட்டின் மீது சூரியனின் 7ம் பார்வை
    5ம் வீட்டின் மீது 6ம் வீட்டு அதிப‌தி புத‌னின் பார்வையால் சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் எற்படும்.

    லக்கினாதிபதி சனி(6 பரல்), 2ம் வீட்டு அதிபதியும் சனி, 6ல் கேதுவுடன் கூட்டு சேர்ந்து,லக்கினத்தை 6/8 நிலைபார்ததால்,ஜாதகியின் 18 -26 வயது வரை கேது தசையில் சம்மந்தமாக கடுமையான நோய் எற்பட்டு சுக்கிர தசை வந்தவுடன் மீண்டு வந்தார்.இந்த அமைப்பு 12ம் வீட்டை பார்த்ததால் பல விதமான் விரயங்கள் எற்பட்டது.மேலும், 12ல் ராகுவினால் மண போராட்டம், அமைதி இழந்து துன்பபட நேரிட்டது.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  26. லக்னத்தில் அமைந்த குரு 7-ம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் நிச்சயம் திருமணம் உண்டு. ஏனெனில் வேறு எந்த தீய பலன் இருந்தாலும் குரு பலம் என்பது நல்லதையே செய்யும்.
    மேலும் 5,9-ம் இடங்களுக்கும் குரு பார்வை உள்ளது நல்ல நிலையே. (கேந்திர பார்வை). குடும்ப ஸ்தானத்திற்கு (2 ம் வீடு) முன்னும் பின்னும் நல்ல கிரகங்கள் இருப்பதும் நல்லதே. 2-ம் வீட்டில் 24 பரல்கள். 7-ம் வீட்டில் 23 பரல்கள். சராசரி 28-க்கு குறைவு என்றாலும் லக்னத்தில் இருக்கும் 34 பரல்கள் குறையை நிவர்த்தி செய்யும். எது எப்படி இருப்பினும் குரு பார்வை அதுவும் தனித்தில்லாது சுக்கிரன் லக்னத்தோடு இணைந்த குரு கண்டிப்பாய் மங்கல்யம் கொடுக்கும்.
    // எனக்கு ஜோதிட அறிவு அதிகம் கிடையாது. இப்போது தான் தங்கள் தளம் வாயிலாக பாலப் பாடம் பயில்கிறேன். ஜாதகத்தை ஆராய்ச்சி பண்ணி பதில் எழுதவில்லை. பாலப்பாட அறிவில் மட்டுமே எழுதுகிறேன். பிழைகளை மன்னிக்கவும்.//

    ReplyDelete
  27. . ஐயா,
    தரப்பட்டுள்ள ஜாதகம் மகர லக்ன ஜாதகம். செவ்வாய்
    தோஷம் இல்லை. ஏனெனில் செவ்வாய் ஆட்சி. ஏழாம் அதிபதி சந்திரன் மூன்றில்.ஆனால், சனியின் பார்வை. புனர்பூ தோஷம் என்றும்
    சொல்லலாம். ஆனால், சனி லக்னாதிபதி. லக்னாதிபதி ஏழாம் அதிபதி பார்வை, மற்றும் லக்னத்தில் உள்ள குரு, சுக்கிரன் ஜாதகிக்கு திருமணம் சரியான வயதில் நடக்கவும், வாழ்க்கை சுகமாக நடக்கவும் உதவுவர்.

    அ.நடராஜன்

    ReplyDelete
  28. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.


    புதிர் 43க்கான விடை:மஞ்சளோடு மணமாலை சூடிவரும் நல்லகாலம் கிடைக்கப் பெற்ற ஜாதகம்.


    *ஜாதகம் மகர லக்னம்;மீன ராசி.லக்கினத்தில் சுபர்களான குரு (12,3க்குரியவன்,நீச்சம்)சுக்கிரன்(யோகாதிபதி)இருவரும் களத்திரஸ்தானத்தை பார்வை செய்வது சிறப்பு.ஜாதகி அழகான தோற்றம்,நற்பண்புகள் உள்ளவர்.

    *லக்னாதிபதி சனிபகவான் கேதுவுடன் இணைந்து 6ல் மறைவு ,எனவே இளமையில் போராட்டங்களையும் கஷ்டங்களையுமசந்தித்திருப்பார். மேலும் விரையாதிபதி லக்கினத்தில் அமர்ந்தது பெரும் குறை.

    *கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பதற்க்கு ஏற்ப குரு(நீச்சம்) களத்திர காரகனுடன் இணைந்து களத்திர ஸ்தானத்தையும்,பூர்வபுண்ணிய மற்றும் பாக்கியஸ்தானம் ஆகியவற்றையும் பார்வை செய்வது சிறப்பு. எனவே மண வாழ்க்கை அமைந்தது.

    *7க்குரியவன்,(வளர்பிறை)சந்திரன் அந்த ஸ்தானத்திற்க்கு 9மிடத்தில் சுபர் ஸ்தானத்தில் அமர்ந்து 9மிடமான பாக்கிய ஸ்தானத்தை பார்வை செய்வது சிறப்பு.

    *2மிடம் சுபகர்த்தாரி யோகத்தில் இருப்பதால் குடும்ப வாழ்க்கை அமைந் திடும்.பூர்வபுண்ணிய ஸ்தானம் பாபகர்தாரியோகத்தில்,இருப்பினும் பாக்கியாதி
    பதி புதன் பூர்வபுண்ணிய ஸ்தானத்தை பார்வை செய்வது நன்மை.

    * எனவே இளமையில் கஷ்டத்தையும் திருமணத்திற்க்கு பின் நல்ல கணவர் நல்ல வாழ்க்கையும் அமைந்திருக்கும் .


    *7மிடத்தை செவ்வாய் பார்பதும் 7மதிபதியை சனி பார்ப்பதும் குறைதான்.


    சரியான விடையினை தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன் ஐயா

    நன்றி ல ரகுபதி

    ReplyDelete
  29. Respected Sir

    Little challenging for me. We can see it in either way. I can give both good and bad (hoping teacher will give marks for the derivations, like in Mathematics :))

    Good:
    1. 2nd house is in "Subakarthari Yokam"
    2. 7th house has Guru and sukra Parvai
    3. 7th lord is in 9th place (friendly) from 7th place
    4. 9 th lord is in 11the place

    Bad:
    1. Guru is neecham and in Laknam. In general, if 12th lord is in lagna, his/her life will not be useful for anyone
    2. Mars is looking at 7th place
    3. Sani is looking at 7th lord Moon
    4. 9th lord (he is 6th lord also) is with 8th lord.
    5. Laknathipathi is in 6th place with Kethu.

    But solely base on Subakarthari yogam, I am going to say that she got married and got good family life even though Mars and Sani gave some problems.

    ReplyDelete
  30. பதில் கிடைக்கும் என்று நானும் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  31. அருண் குமார்

    7th lord moon in 3rd house ,due to aspect of jupiter and venus in
    with lagna she has been married , but due to aspect of mars there be
    problem in marriage life.
    And astavarga point low in 7th house, may cause problem.

    Regards
    arunkumar
    thiruchirampalam

    ReplyDelete
  32. Result: The girl would have done love marriage at early age and the husband would have died.

    Reason:
    1) Guru and Sukra aspect on 7th house would have given marriage.
    2) 7th lord in 3rd house indicating marriage through self effort as 3rd house stands for self efforts.
    3) The husband would have died because 2nd (8th to 7th house) lord in the 6th house with ketu
    4) Saturn's 3rd aspect on mangalya sthanam (enemy's house)


    ReplyDelete
  33. இலக்கினத்தில் குரு இருப்பது ஒரு வரம். ஆனாலும் குரு இந்த ஜாதகத்திற்கு 3 மற்றும் 12க்கு உரியவர். களத்திரகாரகர் சுக்கிரன் இந்த இலக்கினத்திற்கு யோககாரகர். அவர்கள் இருவரும் சேர்ந்து இலக்கினத்தில் இருந்து 7ம் இடத்தை பார்வையிடுகின்றனர். 7க்குரிய சந்திரன் 3ல், 7ம் வீட்டிற்கு 9ல். 7ம் வீட்டிற்கு 4ல் இருக்கும் செவ்வாயின் பார்வை உண்டு. திருமணம் உண்டு. ஆனால் தாமத திருமணம்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com