மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.2.14

Astrology: நான் அவன் பேரை தினம் பாடும் குயிலல்லவா: என் பாடல் அவன் தந்த மொழி அல்லவா!

Astrology: நான் அவன் பேரை தினம் பாடும் குயிலல்லவா: என் பாடல் அவன் தந்த மொழி அல்லவா!

நேற்றையப் புதிரில் கொடுத்திருந்த ஜாதகம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய ஜாதகம்.

பகவானுக்கே ஜாதகமா? என்று கேட்காதீர்கள்!அவதாரம் எடுக்கும்போது, எடுத்த அந்த ஷணத்தைப் பிறந்த நேரமாக எடுத்துக்கொண்டு ஜாதகம் கணிக்கப்படும். பாகவதத்தில் பகவானின் ஜாதகம் கொடுக்கப்பெற்றுள்ளது.

Date of Birth = July—19—3228 (Before Christ); Time Midnight. Sraavana, Krishna paksha Ashtami; Birth Star = Rohini. Place of birth = Mathura (27*25’ North; 77*41’ East . Ashtamyaam, Sraavanamaase, Krishna-pakshe ashtami maha-thithau; Rohinyaam, ardha-rathre, cha sudnmsa udayonmukhe. (from Sri Bhagavatham by Sri Vyasa Maharshi )
Remainder of Moon’s main period at the time of birth = 4 yr – 2 ms -24 days. Planetary Positions at the time of birth of Bhagavan Sri Krishna:
Lagna     Sun     Moon     Mars     Mercury     Jupiter     Venus     Saturn     Rahu     Ketu
50*41’     139*48’     47*45’     91*05’     152*46’     148*54’     102*53’     224*41’     108*23’     298*23’

பதினோரு அன்பர்கள் சரியான விடையைச் சொல்லியுள்ளார்கள். அதிலும் மலேசிய கிருபானந்தன் அவர்கள் தன்னுடைய பின்னூட்டத்தில்
” பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஜாதகம். நான் எங்கேயும் தேட வேண்டியதில்லை. எனக்கு மனப்பாடமாகவே இருக்கிறது” என்று எழுதியிருந்ததைப் படித்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. பல கிருஷ்ண பக்தர்களுக்குப் பகவானின் ஜாதகம் மனப்பாடமாகத் தெரியும்.

அதை நம்பித்தான் பதிவில் ஜாதகத்தைக் கொடுத்தேன். எத்தனை பேர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்லும் ஆர்வம்தான். வேறென்ன?

சரியான விடையை எழுதிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது பாராட்டுக்கள்! கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள் Better luck for them in the next quiz!

சரியான விடையை எழுதிய அன்பர்களின் பெயர்களை, அவர்களுடைய பதிலுடன் கீழே கொடுத்துள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------------------------------------------
1
/////Blogger sundinesh1 said...
    Lord Krishna
    Monday, February 17, 2014 5:27:00 AM////
-----------------------------------------------------------
2
/////Blogger Srinivasa Rajulu.M said...
    'கண்ணன்' தான் அந்த வேண்டப்பட்டவர். 19-July-3228 BC; நள்ளிரவு ரோஹிணி நக்ஷத்திரம்.
    'ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தவன்'.
    வாத்தியார் கொடுத்துள்ள பாடலும் முதலில் 'கண்ணனுக்காகவே' எழுதப்பட்டு, பின்னர் திரைப்பாடலாக மாற்றப் பட்டது.
    ( பல்லவிக்காக வரிகளை யோசித்துக் கொண்டிருந்த கண்ணதாசன், தன் உதவியாளர் பஞ்சு அருணாசலத்திடம் “டேய் பஞ்சு, காரில் என் ஃபைல் இருக்குல்ல? அதை எடுத்துவா” என்றார். பஞ்சுவும் ஃபைலுடன் வந்தார்.
    அதைப் புரட்டி, ஒரு தாளை எடுத்த கவிஞர், “இந்த வரிகளைப் பாருங்கள், கண்ணனைப் பற்றி நான் எழுதிய பாடல். இதில் ‘அவன்’ என்பதை 'அவள்' என்று மாற்றிப் பாருங்கள் விசு போட்ட சந்தத்துக்கும் நீங்க சொன்ன சிட்டுவேஷனுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்” என்றார். பீம்சிங்

பாடலை வாங்கிப் பார்த்தார். பாடல் இப்படி இருந்தது.
    "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய் நான் ‘அவன்’ பேரை தினம் பாடும் குயிலல்லவா என் பாடல் ‘அவன்’ தந்த மொழியல்லவா?"
    இதில் ‘அவன்' என்று வந்த இடங்களை ‘அவள்’ என்று மாற்றி விஸ்வநாதன், தன் மெட்டோடு பாட, வாவ்! கனகச்சிதமாக பொருந்தியது. எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.
    மெல்லிசை மன்னர் துள்ளி குதித்தார். ‘எப்படி கவிஞரய்யா இது...?’ என்று. சொற்களை மாற்றிய பின் பாடலின் தன்மை அப்படியே மாறிப்போனது. கடவுளைப் பற்றிக் கவிஞர் எழுதிய பாடல், இரண்டாவது மனைவியோடு சேர்ந்து வாழும்படி முதல் மனைவி அட்வைஸ் செய்ய, அவர் அதை மறுப்பதாக அமைந்தது.
    படம் - பாலும் பழமும்; thanks http://www.goldentamilcinema.net/)
    Monday, February 17, 2014 10:23:00 AM/////
-------------------------------------------------------
3
/////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.41:
    Date of birth : 19.07.3228 BC
    Time of birth : Midnight
    Place of birth : Madura, India
    Name of the Native : LORD KRISHNA (The supreme personality of Godhead)
    With kind regards,
    Ravichandran M.
    Monday, February 17, 2014 11:33:00 AM///////
----------------------------------------------------------
4
//////Blogger Kirupanandan A said...
    பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஜாதகம். நான் எங்கேயும் தேட வேண்டியதில்லை. எனக்கு மனப்பாடமாகவே இருக்கிறது.
    Monday, February 17, 2014 11:49:00 AM/////
-----------------------------------------------------------
5
//////Blogger Venkat Lakshmi said...
    ஐயா வணக்கம் புதிர் 41க்கு விடை: கண்ணன் (கிருஷ்ணர்) ஜாதகம்.
    Monday, February 17, 2014 12:47:00 PM//////
-------------------------------------------------------
6
//////Blogger vanikumaran said...
    எவ்வளவு முயற்சி செய்தும் கிடைக்காத ஜாதகம் கடைசியில் யூகத்தால் கிடைத்தது. இது கடவுள்
    ”ஸ்ரீ கிருஷ்ணர் ஜாதகம்”
    Monday, February 17, 2014 2:14:00 PM//////
--------------------------------------------------------
7
/////Blogger இளைய பல்லவன் said...
    ஐயா வணக்கம்,
    இது ரோஹிணி நட்சத்திரத்தில் அவதரித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஜாதகம்!
    பிறந்த தேதி: 19.07.3228 (கி.மு)
    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி - என்ற கவிஞரின் வரிகளைப் போலவே, எங்கெங்கோ தேடித்தேடி இறுதியில் கண்ணனைக் கண்டுகொண்டேன்.
    நன்றிகள் பல!!!
    வெங்கடேஷ் கிருஷ்ணன் (எ) இளையபல்லவன்
    Monday, February 17, 2014 5:03:00 PM/////
----------------------------------------------------
8
//////Blogger venkat said...
    ஐயா வணக்கம் புதிர்விடை: கண்ணனின் தாசன் கண்ணதாசன் பகவான் கிருஷ்ணர்
    Monday, February 17, 2014 5:47:00 PM/////
--------------------------------------------------
9
/////Blogger bg said...
    Lord Sri krishna
    D O B : 19 th July 3228 B.C.
    Monday, February 17, 2014 6:33:00 PM//////
-----------------------------------------------------------
10
//////Blogger raghavan srinivasan said...
    HORSECOPE OF SRI KRISHNAR -( LORD)
    Monday, February 17, 2014 7:50:00 PM//////
-----------------------------------------------------------------
11
//////அருண் குமார்  
23:00 (6 hours ago)
initially i have answered by seeing pic and respond by comment as
director bhim singh where as natal chart seems like lord sri krishna's birth chart.
but i dont know how you compute this chart with dasa balance.
regards
arunkumar
thiruchirampalam///////
-----------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. There is a small mistake in the horoscope of lord krishna.

    Rahu, Sukra and Chevvai are in 2nd position, not in the 3rd position.

    ReplyDelete
  2. Dear Sir,
    The Bhagavatam Slokam is helpful in constructing the horoscope. Using available softwares we may not be able to get such charts perfectly. However,Sri. Narasimha Rao (Author of Jagannatha Hora software) advises to 'try' the following instructions to replicate the BC (Before Christ) 'Notable horoscopes' from Dr BV Raman's Book. I hope this may help our friends to some extent ...
    S.Rajulu
    -------------------------------

    (1) JHora uses Swiss Ephemeris convention for BC years.

    2 = 2 AD
    1 = 1 AD
    0 = 1 BC
    -1 = 2 BC
    -2 = 3 BC

    Most normal users don't make BC charts and so I never bothered to make the interface easier.

    (2) Technically neither Julian nor Gregorian calendar was in use in 3000 BC. JHora allows you to extrapolate either. When you get a date from source, you have to know which calendar they used. If it is not known and the date is pre-Julian era, it is safe to assume Julian. So select "Julian" calendar in JHora in such cases.

    Dr Raman specifically mentioned "OC" or "Old Calendar" in some ancient examples. That stands for the Julian calendar.
    (3) If you want to replicate calculations in Dr Raman's books, please use Raman ayanamsa. Though PP ayanamsa is close, it is not identical.

    (4) Dr Raman gave a linear formula for his ayanamsa. Though modern science does not know where the start of sidereal Aries is, it does not how it non-linearly changes with time, i.e. the change in the precession of equinoxes is known accurately. Swiss Ephemeris used by JHora extrapolates Raman ayanamsa non-linearly instead of blindly using the linear formula given by Dr Raman. Thus, if you look at really ancient BC dates, ayanamsa may be different.

    (5) The planetary calculation methods used by Dr Raman may have been more approximate. JHora uses Swiss Ephemeris, which is based on the NASA models.

    Thus, it may not be possible to replicate Dr Raman's calculations 100%. However, if you enter the year correctly and select Julian vs Gregorian correctly, you should get something close.

    Hope this helps.

    Best regards,
    Narasimha

    ReplyDelete
  3. கவிஞர் போன்று இவரும் உயிருடன் இல்லை என்று கூறியதால் தேடல் மனித குலத்தோடு நிறுத்தினோம். இருப்பினும் Google ஆண்டவர், Wikipedia பயன்படுத்த சொன்னவிதம் ஒரு சந்தேகம் ஏற்படுத்தியது.

    ReplyDelete
  4. கவியரசர் எழுதிய பக்தி பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது "கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா" எனும் பாடல். இறை பக்தி பாடல்கள்தான் எத்தணை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.

    ReplyDelete
  5. ////Blogger sundinesh1 said...
    There is a small mistake in the horoscope of lord krishna.
    Rahu, Sukra and Chevvai are in 2nd position, not in the 3rd position.//////

    இல்லை. எனக்குக் கிடைத்த ஜாதகத்தில் அம்மூன்று கிரகங்களும் 3ஆம் இடத்தில்தான் உள்ளன. கிடைத்த இடம் நம்பிக்கைக்கு உரிய இடம். நீங்கள் எங்கே பார்த்தீர்கள்? அதைச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  6. Blogger Srinivasa Rajulu.M said...
    Dear Sir,
    The Bhagavatam Slokam is helpful in constructing the horoscope. Using available softwares we may not be able to get such charts perfectly. However,Sri. Narasimha Rao (Author of Jagannatha Hora software) advises to 'try' the following instructions to replicate the BC (Before Christ) 'Notable horoscopes' from Dr BV Raman's Book. I hope this may help our friends to some extent ...
    S.Rajulu
    -------------------------------
    (1) JHora uses Swiss Ephemeris convention for BC years.
    2 = 2 AD
    1 = 1 AD
    0 = 1 BC
    -1 = 2 BC
    -2 = 3 BC
    Most normal users don't make BC charts and so I never bothered to make the interface easier.
    (2) Technically neither Julian nor Gregorian calendar was in use in 3000 BC. JHora allows you to extrapolate either. When you get a date from source, you have to know which calendar they used. If it is not known and the date is pre-Julian era, it is safe to assume Julian. So select "Julian" calendar in JHora in such cases.
    Dr Raman specifically mentioned "OC" or "Old Calendar" in some ancient examples. That stands for the Julian calendar.
    (3) If you want to replicate calculations in Dr Raman's books, please use Raman ayanamsa. Though PP ayanamsa is close, it is not identical.
    (4) Dr Raman gave a linear formula for his ayanamsa. Though modern science does not know where the start of sidereal Aries is, it does not how it non-linearly changes with time, i.e. the change in the precession of equinoxes is known accurately. Swiss Ephemeris used by JHora extrapolates Raman ayanamsa non-linearly instead of blindly using the linear formula given by Dr Raman. Thus, if you look at really ancient BC dates, ayanamsa may be different.
    (5) The planetary calculation methods used by Dr Raman may have been more approximate. JHora uses Swiss Ephemeris, which is based on the NASA models.
    Thus, it may not be possible to replicate Dr Raman's calculations 100%. However, if you enter the year correctly and select Julian vs Gregorian correctly, you should get something close.
    Hope this helps.
    Best regards,
    Narasimha//////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. /////Blogger MS RAJU said...
    கவிஞர் போன்று இவரும் உயிருடன் இல்லை என்று கூறியதால் தேடல் மனித குலத்தோடு நிறுத்தினோம். இருப்பினும் Google ஆண்டவர், Wikipedia பயன்படுத்த சொன்னவிதம் ஒரு சந்தேகம் ஏற்படுத்தியது./////

    நல்லது. குழப்பத்தில் இருந்து மீண்டு வந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  8. //////Blogger Kirupanandan A said...
    கவியரசர் எழுதிய பக்தி பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது "கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா" எனும் பாடல். இறை பக்தி பாடல்கள்தான் எத்தணை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.//////

    உண்மைதான்! நன்றி ஆனந்த்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com