மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.12.13

Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தியெட்டு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------

இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

விளையாட்டு வீரர். பிரபலமானவர். மக்களின் மனம் கவர்ந்தவர். 

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்
வளர்க நலமுடன்!
==================================================

7 comments:

 1. ப்ளாகர் அட்மின் பேனலில் இருந்து பதிவிற்கு அனுப்பிய பின்னூட்டங்கள் பதிவிற்கு வந்து சேரவில்லை. என்ன குழப்பம் என்று கண்டு பிடிக்க

  முடியவில்லை. ஆனாலும் விடாப்பிடியாக என்னுடைய மெயில் பாக்ஸ் இல் இருந்து, வந்த பின்னூட்டங்களை சேகரித்து பதிவில்

  ஏற்றிக்கொண்டிருக்கிறேன். அனைத்தும் வெளியாகும். பொறுத்திருந்து பாருங்கள். எனக்கு அதிகமான ஒரு சுமைதான் இது. இருந்தாலும் அதைச்

  செய்ய வேண்டியது எனது கடமையாகும். ஆகவே செய்கிறேன். 10 - 10 ஆக வெளிவரும். பொறுத்திருந்து பாருங்கள்

  அன்புடன்
  வாத்தியார்
  ------------------------------------------------------
  1
  Dallas Kannan has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  It is Yuvraj Singh
  Posted by Dallas Kannan to வகுப்பறை at Tuesday, December 17, 2013 12:41:00 AM
  -----------------------------------------------------
  2
  rm srithar
  rm srithar has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  Dear Sir
  Yuvraj singh 12 Dec 1981
  Regards
  rm.srithar
  Posted by rm srithar to வகுப்பறை at Monday, December 16, 2013 8:30:00 PM
  ----------------------------------------------------------
  3
  paulsam
  paulsam has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  அய்யா,தங்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதில்.கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்.12/12/1981.சரி என்று நினைக்கிறேன்.தங்கள் கூறவும்.
  Posted by paulsam to வகுப்பறை at Monday, December 16, 2013 7:24:00 PM
  ---------------------------------------------------------
  4
  Kirupanandan A
  Kirupanandan A has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  யுவராஜ் சிங். DOB : 12 Dec 1981 POB : Chandigarh TOB : 12.00
  Posted by Kirupanandan A to வகுப்பறை at Monday, December 16, 2013 7:40:00 PM
  ------------------------------------------------------------------
  5
  Rathinam
  Rathinam has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  Yuvaraj Singh
  Posted by Rathinam to வகுப்பறை at Monday, December 16, 2013 6:24:00 PM
  ----------------------------------------------------------------
  6
  dhana lakshmi
  dhana lakshmi has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  Quiz-28
  Answer - Yuvaraj Singh - 12-12-1981
  Cricket Player
  Regards
  J.Dhanalakshmi
  Posted by dhana lakshmi to வகுப்பறை at Monday, December 16, 2013 4:31:00 PM
  ----------------------------------------------------
  7
  saravanan
  saravanan has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  It's yuvaraj singh's astro chart
  Posted by saravanan to வகுப்பறை at Monday, December 16, 2013 5:52:00 PM
  -------------------------------------------------------
  8
  vanikumaran
  vanikumaran has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  அய்யா,
  திரு. யுவராஜ் சிங் அவர்கள்
  Born: 12 December 1981 (age 32)
  Chandigarh, Punjab, India
  Nickname Yuvi
  Height 6 ft 2 in (1.88 m)
  Batting style Left-handed
  Bowling style Slow left arm orthodox
  Role All-rounder
  Relations
  Yograj Singh (father)
  Yuvraj Singh
  Posted by vanikumaran to வகுப்பறை at Monday, December 16, 2013 1:31:00 PM
  ----------------------------------------------------------------
  9
  Ravichandran
  Ravichandran has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  Ayya,
  This is Yuvaraj Singh horoscope. DOB: Dec 12 1982. Time: 22:30
  Your Student,
  Trichy Ravi
  Posted by Ravichandran to வகுப்பறை at Monday, December 16, 2013 2:32:00 PM
  ------------------------------------------------------------------
  10
  Bala.N
  Bala.N has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  Ajay Ratra Date of Birth - 13.12.1981
  Posted by Bala.N to வகுப்பறை at Monday, December 16, 2013 3:58:00 PM
  --------------------------------------------------------------
  r

  ReplyDelete
 2. 11
  ravichandran
  ravichandran has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  Respected Sir,
  My answer for our today's Quiz no.28:-
  Date of birth : 11.12.1981
  Time of birth : 10:30 to 11:30pm
  Place of birth: Buenos Aires, Argentina
  Name of the native: Javier Pedro Saviola (football player)
  With kind regards,
  Ravichandran M.

  Posted by ravichandran to வகுப்பறை at Monday, December 16, 2013 2:49:00 PM
  --------------------------------------------------------------
  12
  M Santhi
  M Santhi has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  மதிப்பிற்குற்ய ஐயா,
  இந்த ஜாதகம் கிரிகெட் வீரர் யுவராஜ சிங் அவர்களுடயது.
  மு.சாந்தி
  Posted by M Santhi to வகுப்பறை at Monday, December 16, 2013 12:52:00 PM
  --------------------------------------------------------------
  13
  krishna kumar
  krishna kumar has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  Yuvraj Singh Indian international cricketer
  Posted by krishna kumar to வகுப்பறை at Monday, December 16, 2013 12:02:00 PM
  -------------------------------------------------------------
  14
  renga
  renga has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  யுவராஜ்சிங்
  Posted by renga to வகுப்பறை at Monday, December 16, 2013 12:37:00 PM
  -----------------------------------------------------------------------------
  15
  அருண் குமார்
  அருண் குமார் has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  குரு துலாவில் ,சனி கன்னியில் ,ராகு கடகத்தில் ஆக வருடம் -(1981)
  சூரியன் விருச்சாகத்தில்-கார்த்திகை மாதம்,(15-nov to 15 dec )
  சந்திரன் மிதுனத்தில் தேய்பிறை (பௌர்ணமிக்கு அடுத்து சில நாள் )
  பௌர்ணமி-1981 -DEC-11
  சந்திரன் சாரம் -2.25 நாட்கள்
  ஆக 11+ 2.25 = 11-13 தேதி வரை,
  கூகிள் ஆண்டவர் துணையுடன் தேடியதில்.
  இந்த கட்டத்திற்கு பொருந்தும் விளையாட்டு வீரர் .
  1981-12-12 பிறந்த யுவராஜ் சிங் தான்
  Posted by அருண் குமார் to வகுப்பறை at Monday, December 16, 2013 11:52:00 AM
  ---------------------------------------------------------------------------

  ReplyDelete
 3. 16
  C Jeevanantham
  C Jeevanantham has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  The d.o.b is 12th December 1981,
  Mr. Yuvaraj Singh. Indian Cricket Player.
  Posted by C Jeevanantham to வகுப்பறை at Monday, December 16, 2013 11:36:00 AM
  ---------------------------------------------------------------------------------
  17
  kmr.krishnan
  kmr.krishnan has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  YUVARAJ SINGH INDIAN CRICKETER
  BORN ON 12TH DEC 1981.

  ALSO
  December 12, 1981 – Ronnie Brown, U.S football player
  December 12, 1981 – Shane Costa, U.S baseball player
  December 12, 1981 – Pedro Rios, Spanish footballer
  December 12, 1981 – Jeret Peterson, U.S aerial skier
  December 12, 1981 – Stephen Warnock, English footballer
  Posted by kmr.krishnan to வகுப்பறை at Monday, December 16, 2013 12:18:00 PM
  ------------------------------------------------------------
  18
  Sattur Karthi
  to me
  Sattur Karthi has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  Yuvraj Singh
  Posted by Sattur Karthi to வகுப்பறை at Monday, December 16, 2013 11:31:00 AM
  --------------------------------------------------------------------------------------
  19
  Ramasamy
  Ramasamy has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  Yuvaraj singh born on 12/12/1981.
  Posted by Ramasamy to வகுப்பறை at Monday, December 16, 2013 12:43:00 PM
  ------------------------------------------------------------------------------------
  20
  murali krishna g
  to me
  murali krishna g has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  this is cricketer yuvraj singhs horoscope. born in chandigarh and fought cancer and won against it also !.
  Posted by murali krishna g to வகுப்பறை at Monday, December 16, 2013 10:49:00 AM
  -----------------------------------------------------------

  ReplyDelete
 4. 21
  ARASU
  ARASU has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  ஆசிரியருக்கு வணக்கம்.
  அய்யா,
  இந்த ஜாதகர் பிறந்த தேதி 12/12/1981 நேரம் இரவு 11,58 என்று தெரிகிறது.
  ஆனால் இவர் பெயர் எனக்குத் தெரியவில்லை.
  அன்புடன்
  அரசு
  Posted by ARASU to வகுப்பறை at Monday, December 16, 2013 10:51:00 AM
  ----------------------------------------------------------------
  22
  Palani Shanmugam
  Palani Shanmugam has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
  புதிர் - பகுதி 28 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி சூப்பர் ஸ்டார் ரஜினியைப் போல் டிசம்பர் 12 இல் பிறந்த இந்த ஜாதகத்துக்குரியவர், பிரபல

  இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அவர்கள்.
  Posted by Palani Shanmugam to வகுப்பறை at Monday, December 16, 2013 10:59:00 AM

  ReplyDelete
 5. 23
  thozhar pandian
  thozhar JinDian has left a new comment on your post " Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள ... ":
  கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். இவரின் ஜாதகத்தை அலச வேண்டுகிறேன். இது வரை பார்த்த பிரபலங்களிலேயே, உடனே தெரிந்து கொள்ளக்கூடிய

  யோகங்கள் என்று புதன் செவ்வாய் பரிவர்த்தனையை தவிர எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. சிம்ம இலக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகர்

  என்று தெரியும். அவர் பரிவர்த்தனை அடைந்திருப்பது சிறப்பே. புத ஆதித்ய யோகம் கேந்திர வீட்டில் உள்ளது. வேறு என்ன யோகங்கள்? இவருக்கு

  புற்று நோய் ஏற்பட்டு ஆண்டவன் அருளால் குணமானது. நோய்க்கு காரணம் சுப கிரக பார்வை இல்லாத 6 ம் வீட்டில் உள்ள சுக்கிரன் கேது

  கூட்டணியாலா?
  Posted by thozhar JinDian to வகுப்பறை at Monday, December 16, 2013 6:20:00 AM
  ----------------------------------------------------------
  24
  janani murugesan
  janani murugesan has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  Respected Sir,
  The horoscope belongs to Yuvraj Singh, Indian Cricketer.
  Posted by janani murugesan to வகுப்பறை at Monday, December 16, 2013 7:05:00 AM
  ------------------------------------------------------
  25
  Srinivasa Rajulu.M
  Srinivasa Rajulu.M has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  பஞ்சாபில் புகழ்பெற்ற திரை நட்சத்திரம் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரான திரு. யோகராஜ் சிங் அவர்களுக்கு, பதினாறாடி பாயும் 'சிங்கமாகப்'

  பிறந்த திரு. யுவராஜ் சிங் ஒரு இடக்கை விளையாட்டாளர். (தந்தைச் சொல்லி பிள்ளையைச் சொல்வதுதான் வழக்கம்).
  இவர் சண்டிகரில் 1981, டிசம்பர் 12-ஆம் தேதி இரவு சுமார் 10:35 அளவில் பிறந்து, தனக்கென ஒரு பாணியைக் கொண்டு கிரிக்கெட் ரசிகர்களின்

  மனதில் இடம் பெற்றவர்.
  நுரையீரல் புற்று நோயை வெற்றிகரமாகச் சமாளித்து மீண்டு எழுந்து வந்தவர். மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட சிறந்த விளையாட்டாளர்.
  புனே வாரியர் குழுவில் மீண்டும் விளையாடி சக்கை போடு போடுபவர். இவரது வெற்றிக்குப் பின் நிற்கும் மதிப்பிற்குரிய பெண்மணி இவரது

  அன்னைதான்.
  Posted by Srinivasa Rajulu.M to வகுப்பறை at Monday, December 16, 2013 7:34:00 AM
  --------------------------------------------------------------
  26
  JAWAHAR P
  JAWAHAR P has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  Sir
  Our cricket player YUVARAJ SINGH
  12th December 1981
  Chandigarh, 21.45pm
  Thank You
  Jawahar
  Posted by JAWAHAR P to வகுப்பறை at Monday, December 16, 2013 8:04:00 AM
  -------------------------------------------------------------------
  27
  Chandrasekaran Suryanarayana
  Chandrasekaran Suryanarayana has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  Vannakam.
  Horoscope belongs to YUVARAJ SINGH
  DOB: 12th DECEMBER 1981
  DOT; 11.55 PM
  DOP; CHANDIGARH - PUNJAP
  BIRTH STAR; ARUDHRA
  Posted by Chandrasekaran Suryanarayana to வகுப்பறை at Monday, December 16, 2013 8:11:00 AM
  -----------------------------------

  ReplyDelete
 6. 28
  sellaprasad
  sellaprasad has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங். பிறந்த தேதி 12.12.1981 இரவு 10.56 மணி.
  Posted by sellaprasad to வகுப்பறை at Monday, December 16, 2013 8:49:00 AM
  --------------------------------------------------------
  29
  Chandrasekharan
  Chandrasekharan has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  Respected Sir,
  Person Name is : Mr.Yuvraj Singh.
  Date of Birth : 12 Dec 1981.
  Thank You.
  Posted by Chandrasekharan to வகுப்பறை at Monday, December 16, 2013 9:15:00 AM
  -------------------------------------
  30
  venkatesh r
  venkatesh r has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  கிரிக்கெட் வீரர்:யுவராஜ் சிங்
  பிறந்த தினம் :12th December 1981
  இடம் : சண்டிகர்
  பிறந்த நேரம்: இரவு சுமார் 10.30 மணி
  Posted by venkatesh r to வகுப்பறை at Monday, December 16, 2013 10:02:00 AM
  -------------------------------------------
  31
  raghupathi lakshman
  raghupathi lakshman has left a new comment on your post "Astrology: Quiz 28 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...":
  மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
  quiz28 க்குரிய விடை.இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் திரு யுவராஜ் சிங்
  அவர்களுடைய‌ ஜாதகம். 12 december 1981 இல் சண்டிகர் நகரில் இரவு சுமார்
  11.50 க்கு பிறந்தவர்.
  நன்றி ல ரகுபதி
  Posted by raghupathi lakshman to வகுப்பறை at Monday, December 16, 2013 10:29:00 AM
  --------------------------------------------

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com