++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
e class- பெயர்ச்சியைக் கண்டு அயர்ச்சி எதற்கு?
தூங்கிக் கொண்டிருந்த தமிழனைத் தட்டி எழுப்பியவர் பாரதியார். எழுந்த தமிழனுக்கு சட்டை, வேஷ்டிகள் கொடுத்ததோடு,, தன்னுடைய தத்துவப் பாடல்களால் நல்வழிப்படுத்தி, நம்பிக்கை கொடுத்து நடமாடவிட்டவர் கவியரசர் கண்ணதாசன். அவர்கள் இருவரும்தான் அழகு தமிழைப் பாமரனிடம் சேர்த்தவர்கள் என்றால் அது மிகையல்ல!
தன் வேலையுண்டு, தானுண்டு என்று இருந்த தமிழனை, கடந்த இருபது ஆண்டுகளாக ஜோதிடத்தின் பக்கம் திருப்பி விட்டவர்கள் ஜனரஞ்சகப் பத்திரிக்கைக்காரர்கள். குருப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு & கேதுப் பெயர்ச்சி என்று அத்தனை பெயர்ச்சிகளுக்கும் தனி மலர்களை வெளியிட்டு, சிலரை மகிழவும் வைத்தார்கள். பலரைக் கலங்கவும் வைத்தார்கள்.
நண்பர் ஒருவர் வந்தார். “இந்தக் குருப் பெயர்ச்சி எனக்கு எப்படி இருக்கும்?” என்று கேட்டார்.
“எந்தப் பெயர்ச்சியும், உங்களை ஒன்றும் செய்யாது! வழக்கம்போல அன்னபூர்னாவில் காப்பி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குச் செல்லுங்கள்”
“ஏன் ஒன்றும் செய்யாது?”
“நீங்கள் தீவிர முருக பக்தர். எந்தத் துன்பம் வந்தாலும் விலகி விடும். மலைபோல வந்தாலும், பனிபோல் விலகிவிடும். வேல் இருக்கப் பயம் எதற்கு? மயில் இருக்கத் துணை எதற்கு?” என்று சொன்னதோடு, திருமுருகாற்றுப்டைப் பாடல் ஒன்றையும் சொல்லி அவரை அனுப்பிவைத்தேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
புலிப்பாணி முனிவர் எழுதிய பாடல் ஒன்றைக் கிழே கொடுத்துள்ளேன்:
“கேளப்பா குருபதியும் மூன்றில் ஏறக்
கெடுதி மெத்த செய்வானடா வேந்தன் தானும்
ஆளப்பா அகத்திலே களவும் போகும்
அப்பனே அரிட்டமடா சிசுவுக்கேதான்
கூளப்பா குவலயங்கள் எல்லாம் ஆண்ட
குற்றமிலா காந்தாரி மைந்தன் தானும்
வீளப்பா வீமன்கை கதையினாலே
விழுந்தானே மலைபோலே சாய்ந்தான் சொல்லே!”
மன்னனுக்குரிய அந்தஸ்துடன் இருக்கும் குருபகவான், கோள்சாரத்தில் சந்திரராசிக்கு மூன்றில் வரும்போது ஜாதகனுக்குக் கெடுதிகளை அதிகமாகச் செய்வான். முக்கியமாக பொன் பொருள் களவு போகும். பறிகொடுக்க நேரிடும்.
(காந்தாரி மைந்தன் என்பது துரியோதனனைக் குறிக்கும். அவன் பீமன் கை ஆயுதத்தால், உயிர் விட்டதும் அந்தச் சூழ்நிலையில்தான் என்றும் சொல்லியிருக்கிறார். அது பற்றி பிறகு பார்ப்போம்)
குருபகவான் கும்பத்தில் இருந்து, மீன ராசிக்கு தாவியிருக்கிறார். மகர ராசிக்கு அது மூன்றாம் இடம்.
அடியேன் மகரராசிக்காரன். புலிப்பணி சொன்னது நடந்திருக்கிறது. எனது பாடங்கள் களவு போயிருக்கின்றன.
_____________________________________________________________________
பெயர்ச்சியால் தொல்லைகள் மட்டும்தானா? நன்மைகள் இல்லையா?
ஏன் இல்லை? இருக்கிறது!
மீனத்தில் இருக்கும் கோச்சாரக் குரு தனது 5ஆம் பார்வையால், மகர ராசியின் 7ஆம் இடத்தையும், 7ஆம் பார்வையாக 9ஆம் இடத்தையும், 9ஆம் பார்வையாக 11ஆம் இடத்தையும் பார்ப்பார். அந்த இடங்களுக்கு உரிய பலன்களை அவர் செவ்வனே பெற்றுத்தருவார். இந்த Loss எல்லாம் அதில் Pack -up & Make-up ஆகிவிடும்
அதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் விவரமாக அலசுவோம். அத்துடன் மற்ற 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன நன்மை, தீமைகள் என்பதையும், surf excel போட்டு அலசுவோம்.
அலசல்கள் எல்லாம் பதிவில் வராது. மின்னஞ்சல்பாடமாக வரும்.
இங்கே அலசிக் காயப்போட்டால், காயும் முன்பாகவே, அவற்றை ஈரத்துடன், சுருட்டி எடுத்துக்கொண்டுபோய், தங்கள் வீட்டுக் கொடியில் காயப்போட்டு, காய்ந்தவுடன், தேய்த்து, மடித்து, வைத்திருந்து, போட்டுக்கொள்ளும் ஆசாமிகள் இணையத்தில் நிறைய இருக்கிறார்கள்.
ஆகவே நமது துணிகளைக் காவலுடன் பாதுகாப்பாக காயப் போடுவோம்.
முக்கியமான பாடங்கள் அனைத்தும் முதலில் மின்னஞ்சல் பாடமாகவும், பிறகு வகுப்பறைக்கு என்று இணையதளம் துவங்கிய பிறகு அதிலும் தொடர்ந்து வெளிவரும். அதுவரை பொறுத்திருங்கள்.
மின்னஞ்சல் பாடங்கள் 12.12.2010 முதல் துவங்கும்
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

வணக்கம் ஐயா,
ReplyDeleteஎனது சுய விபரங்களை இ மெயில் செய்துள்ளேன். தங்களுடைய விதிமுறைகளுக்குக் கட்டுப்படுகிறேன். தயவு செய்து பாடங்களை மின்னஞ்சலில் அனுப்பவும்.
இப்படிக்கு, ஜவஹர், ஆஸ்திரேலியா
உள்ளேன் வாத்தியார் ஐயா!
ReplyDeleteசூழ்நிலை கதைக்கு பொருந்தகூடிய சினிமா
" சிவாஜி! "
சிவாஜில் ஒரு வசனம் வரும் விதியை எவராலும் மாற்றமுடியாது என்று ஒரு ஜோதிடர் மிகவும் பரிதாபமாக கூறுவார்
வேறு என்னத்த சொல்ல :-)))
12 டிஸம்பருக்காக எதிர் பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறோம்.பாருங்கள் எங்கோ ஒருவர் முறையற்ற செயலைச் செய்யப் போக ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப் படுகிறோம்.சிறிதும் மனசாட்சியின்றி இப்படிச் செய்துவிட்டானே கோவிந்தன்.பசுக்களை ஓட்டிச்செல்வதைப் போலப்
ReplyDeleteபாடங்களை ஓட்டிச்சென்று விட்டானே கோவிந்தன்!
புலிப்பாணி ஜோதிடம் மற்றும் மற்ற புராதான ஜோதிட நூல்களிலும் கோச்சார பலன்களைச் சொல்லும் போது அவை சற்று கரடு முரடாக அல்லது முரட்டுத்தனமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதை அப்படியே எடுத்துக் கொள்வதிலும் பிறருக்கு பலன் சொல்வதிலும் பல முறை சங்கடங்களை எதிர் நோக்கியிருக்கிறேன். அதில் சொல்லப் பட்டுள்ள பலன்கள் ஓரள்வுக்கு மேலோட்டமாக நடக்கும் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteI requested to include me in the e-mail class. I am not sure whether you got the mail or not please let me know if you haven't got it.
Thanks and Regards,
Sudhakar
மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.யார் மனமும் கோணாது பாடம் நடத்தி பதிலளித்த நமது வாத்தியாரின் மனம் வருந்தும்படி செய்துவிட்டனர், பாவிகள்.
ReplyDeleteவிரைவில் பழய கலகல வாத்தியார் ஆக எனது பிரார்த்தனைகள்.
Dear sir,
ReplyDeleteThank you very much for your lesson. Waiting for your e class ....
Dear Sir, Waiting for december 12th, Bcoz of some peoples unscrupulopus action, many of the blogspot students affected,
ReplyDeleteDear Sir
ReplyDeleteArumai Sir. We are expecting different Gurupeyarchi Analysis..
my email id: arulkumar.rajaraman@gmail.com.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
வாத்தியார் அவர்கள் ரஜினி ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
ReplyDeleteஅதற்காக மின்னஞ்சல் பாட வெளியீட்டு விழாவை கூட ரஜினி பிறந்த தினத்திலா
வைக்கவேண்டும்.
வாத்தியார் சித்தம் எங்கள் பாக்கியம்
நந்தகோபால்
en anbarntha guruku vanakkam,
ReplyDeleteennayum ungal website il serthu kolavum...
i will obey for ur terms and conditions.
ungal padathujaga kaathu kondu irrukum maanavan.
i will send all my details in ur email id
endrum anbudan
raghuraman.m.s
பாவிப்பய கோவிந்தா நீ உருப்படவே மாட்டே
ReplyDelete//////////////////
ReplyDeleteஇங்கே அலசிக் காயப்போட்டால், காயும் முன்பாகவே, அவற்றை ஈரத்துடன், சுருட்டி எடுத்துக்கொண்டுபோய், தங்கள் வீட்டுக் கொடியில் காயப்போட்டு, காய்ந்தவுடன், தேய்த்து, மடித்து, வைத்திருந்து, போட்டுக்கொள்ளும் ஆசாமிகள் இணையத்தில் நிறைய இருக்கிறார்கள்.
ஆகவே நமது துணிகளைக் காவலுடன் பாதுகாப்பாக காயப் போடுவோம்.\\\\\\\\\\\\\\\\\\\\
உங்களிடம் உள்ள ஆடைகளிலேயே உள்ளாடைகளாகப் பார்த்து காயப் போட்டும் அதையும் எடுத்து தேய்த்து மடித்து போட்டுக் கொண்டு போகும் ஆட்கள் இவர்கள் என்று மிக நுணுக்கமாக விமர்சித்திருக்கிறீர்கள்..செம காட்டுதான் காட்றீங்க..போங்க..
/////////
ReplyDeleteமின்னஞ்சல் பாடங்கள் 12.12.2010 முதல் துவங்கும்\\\\\\
'2010 லே இணையத்தில் இறங்கிக் கலக்கவிருக்கும் எங்கள் வாத்தியாரின் முடிவுக்கு எங்கள் நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துக் கொண்டு (சமீபத்திலே எங்கோ கேட்ட டயலாக்)
வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டு
அவரின் எழுதுகோல் பிடிக்கும்
பொற்கரங்களுக்கு வலு சேர்த்து என்றென்றும் தோள் கொடுப்போம்' என்று உறுதி கூறி எங்கள் இளைஞரணி சார்பாக ..இந்த தங்க எழுத்தாணியை பரிசாக அளித்து இந்தப் பொன்னாடையை அணிவித்து மகிழ்கிறோம்..
//குருபகவான், கோள்சாரத்தில் சந்திரராசிக்கு மூன்றில் வரும்போது களவு போகும்.//
ReplyDelete//அடியேன் மகரராசிக்காரன்.
எனது பாடங்கள் களவு போயிருக்கின்றன.//
சத்தியமாக இந்தப் பாடம் எங்களுக்கு மறக்காது ஐயா.
//அலசல்கள் எல்லாம் பதிவில் வராது.
இங்கே அலசிக் காயப்போட்டால், காயும் முன்பாகவே, அவற்றை ஈரத்துடன், சுருட்டி எடுத்துக்கொண்டுபோய், தங்கள் வீட்டுக் கொடியில் காயப்போட்டு, காய்ந்தவுடன், தேய்த்து, மடித்து, வைத்திருந்து, போட்டுக்கொள்ளும் ஆசாமிகள் இணையத்தில் நிறைய இருக்கிறார்கள்.//
இந்த நடை தான் உங்களைப் பின் தொடர வைக்கிறது.
அன்புடன்
விபின்
sir,
ReplyDeleteellam rajni sir saayal, like makara raasi, simha lagnam and class start date is 12th december.
super vaathiyar neegal.
அடியேனும் மகரராசி தான்.
ReplyDeleteசில நாட்களாக எனக்கு உங்கள் பாடம் மின்னஞ்சலில் வருவதில்லை என்ன காரணமோ?
/////Jawahar said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
எனது சுய விபரங்களை இ மெயில் செய்துள்ளேன். தங்களுடைய விதிமுறைகளுக்குக் கட்டுப்படுகிறேன். தயவு செய்து பாடங்களை மின்னஞ்சலில் அனுப்பவும்.
இப்படிக்கு, ஜவஹர், ஆஸ்திரேலியா/////
செம்மொழி மாநாட்டிற்கு நீங்கள் வந்திருந்தபோது, உங்களுடன் பேசியது நினைவில் உள்ளது. உங்களுக்குப் பாடங்கள் வரும்!
////kannan said...
ReplyDeleteஉள்ளேன் வாத்தியார் ஐயா!
சூழ்நிலை கதைக்கு பொருந்தகூடிய சினிமா
" சிவாஜி! "
சிவாஜில் ஒரு வசனம் வரும் விதியை எவராலும் மாற்றமுடியாது என்று ஒரு ஜோதிடர் மிகவும் பரிதாபமாக கூறுவார் வேறு என்னத்த சொல்ல :-)))/////
பழநிஅப்பன் சில சோதனைகளுக்கு நம்மை உட்படுத்தி, நன்மைகளைச் செய்வான். எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளுங்கள் நண்பரே!
////////kmr.krishnan said...
ReplyDelete12 டிஸம்பருக்காக எதிர் பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறோம்.பாருங்கள் எங்கோ ஒருவர் முறையற்ற செயலைச் செய்யப் போக ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப் படுகிறோம்.சிறிதும் மனசாட்சியின்றி இப்படிச் செய்துவிட்டானே கோவிந்தன்.பசுக்களை ஓட்டிச்செல்வதைப் போலப் பாடங்களை ஓட்டிச்சென்று விட்டானே கோவிந்தன்!/////////
எந்தத் தீமைக்குள்ளும் ஒரு நன்மை இருக்கும். எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளுங்கள் KMRK சார்!
/////ananth said...
ReplyDeleteபுலிப்பாணி ஜோதிடம் மற்றும் மற்ற புராதான ஜோதிட நூல்களிலும் கோச்சார பலன்களைச் சொல்லும் போது அவை சற்று கரடு முரடாக அல்லது முரட்டுத்தனமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதை அப்படியே எடுத்துக் கொள்வதிலும் பிறருக்கு பலன் சொல்வதிலும் பல முறை சங்கடங்களை எதிர் நோக்கியிருக்கிறேன். அதில் சொல்லப் பட்டுள்ள பலன்கள் ஓரளவுக்கு மேலோட்டமாக நடக்கும் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்./////
பழம் பாடல்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் எல்லாம் பொதுப்பலன்களே. ஆகவே அவற்றை கவனத்தில் வைத்துக்கொள்வது நல்லது!
//sudhakar said...
ReplyDeleteDear Sir,
I requested to include me in the e-mail class. I am not sure whether you got the mail or not please let me know if you haven't got it.
Thanks and Regards,
Sudhakar////
மின்னஞ்சல் அனுப்பிய அனைவருக்கும் நாளை பதில் வரும். பொறுத்திருங்கள்!
///Govindasamy said...
ReplyDeleteமனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.யார் மனமும் கோணாது பாடம் நடத்தி பதிலளித்த நமது வாத்தியாரின் மனம் வருந்தும்படி செய்துவிட்டனர், பாவிகள்.
விரைவில் பழய கலகல வாத்தியார் ஆக எனது பிரார்த்தனைகள்./////
“டேக் இட் ஈஸி பாலிஸி” ஆசாமி நான். எப்பொதுமே கலகலப்பிற்குக் குறைவிருக்காது. கவலையை விடுங்கள்!
/////CJeevanantham said...
ReplyDeleteDear sir,
Thank you very much for your lesson. Waiting for your e class ....////
நல்லது. நன்றி!
/////Pallathur Ramanathan said...
ReplyDeleteDear Sir, Waiting for december 12th, Bcoz of some peoples unscrupulopus action, many of the blogspot students affected,////
எல்லாம் நன்மைக்கே ராமநாதன்! மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வேன். கவலையை விடுங்கள்!
///Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Arumai Sir. We are expecting different Gurupeyarchi Analysis..
my email id: arulkumar.rajaraman@gmail.com.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////
நல்லது. நன்றி ராஜாராமன்!
///G.Nandagopal said...
ReplyDeleteவாத்தியார் அவர்கள் ரஜினி ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
அதற்காக மின்னஞ்சல் பாட வெளியீட்டு விழாவை கூட ரஜினி பிறந்த தினத்திலா
வைக்கவேண்டும். வாத்தியார் சித்தம் எங்கள் பாக்கியம்
நந்தகோபால்/////
அன்று முகூர்த்த நாள். அத்துடன் வந்திருக்கும் மெயில்களை வடிகட்டி ஒரு குழுவாக்க எனக்கு அவகாசம் வேண்டும். அதனால்தான் துவக்கத்தை அதுவரை தள்ளி வைத்திருக்கிறேன்.
////ramanms said...
ReplyDeleteen anbarntha guruku vanakkam,
ennayum ungal website il serthu kolavum...
i will obey for ur terms and conditions.
ungal padathujaga kaathu kondu irrukum maanavan.
i will send all my details in ur email id
endrum anbudan
raghuraman.m.s/////
நல்லது. நன்றி ரகுராமன்!
/////sembu said...
ReplyDeleteபாவிப்பய கோவிந்தா நீ உருப்படவே மாட்டே!//////
சாபம் எல்லாம் எதற்கு? காலம் தன் கணக்கைத் தீர்க்கும்!
///minorwall said...
ReplyDelete//////////////////
இங்கே அலசிக் காயப்போட்டால், காயும் முன்பாகவே, அவற்றை ஈரத்துடன், சுருட்டி எடுத்துக்கொண்டுபோய், தங்கள் வீட்டுக் கொடியில் காயப்போட்டு, காய்ந்தவுடன், தேய்த்து, மடித்து, வைத்திருந்து, போட்டுக்கொள்ளும் ஆசாமிகள் இணையத்தில் நிறைய இருக்கிறார்கள்.
ஆகவே நமது துணிகளைக் காவலுடன் பாதுகாப்பாக காயப் போடுவோம்.\\\\\\\\\\\\\\\\\\\\
உங்களிடம் உள்ள ஆடைகளிலேயே உள்ளாடைகளாகப் பார்த்து காயப் போட்டும் அதையும் எடுத்து தேய்த்து மடித்து போட்டுக் கொண்டு போகும் ஆட்கள் இவர்கள் என்று மிக நுணுக்கமாக விமர்சித்திருக்கிறீர்கள்..செம காட்டுதான் காட்றீங்க..போங்க..////
இல்லை. வழக்கமான நடையில்தான் எழுதியிருக்கிறேன் மைனர்!
////minorwall said...
ReplyDelete/////////
மின்னஞ்சல் பாடங்கள் 12.12.2010 முதல் துவங்கும்\\\\\\
'2010 லே இணையத்தில் இறங்கிக் கலக்கவிருக்கும் எங்கள் வாத்தியாரின் முடிவுக்கு எங்கள் நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துக் கொண்டு (சமீபத்திலே எங்கோ கேட்ட டயலாக்) வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டு அவரின் எழுதுகோல் பிடிக்கும் பொற்கரங்களுக்கு வலு சேர்த்து என்றென்றும் தோள் கொடுப்போம்' என்று உறுதி கூறி எங்கள் இளைஞரணி சார்பாக ..இந்த தங்க எழுத்தாணியை பரிசாக அளித்து இந்தப் பொன்னாடையை அணிவித்து மகிழ்கிறோம்..///////
அப்படியே ஜப்பானில் ரசமலாய் ரேஞ்சிற்கு என்ன ஸ்வீட்டோ அதுவும் ஒரு கிலோ சேர்த்து அளிக்க ஏற்பாடு செய்யுங்கள் மைனர்!
/////Vibin said...
ReplyDelete//குருபகவான், கோள்சாரத்தில் சந்திரராசிக்கு மூன்றில் வரும்போது களவு போகும்.//
//அடியேன் மகரராசிக்காரன்.
எனது பாடங்கள் களவு போயிருக்கின்றன.//
சத்தியமாக இந்தப் பாடம் எங்களுக்கு மறக்காது ஐயா.
//அலசல்கள் எல்லாம் பதிவில் வராது.
இங்கே அலசிக் காயப்போட்டால், காயும் முன்பாகவே, அவற்றை ஈரத்துடன், சுருட்டி எடுத்துக்கொண்டுபோய், தங்கள் வீட்டுக் கொடியில் காயப்போட்டு, காய்ந்தவுடன், தேய்த்து, மடித்து, வைத்திருந்து, போட்டுக்கொள்ளும் ஆசாமிகள் இணையத்தில் நிறைய இருக்கிறார்கள்.//
இந்த நடை தான் உங்களைப் பின் தொடர வைக்கிறது.
அன்புடன்
விபின்/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி விபின்!
//////vprasanakumar said...
ReplyDeletesir,
ellam rajni sir saayal, like makara raasi, simha lagnam and class start date is 12th december.
super vaathiyar neegal./////
எனக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி துவங்கி, கமலஹாசன், ரஜினி, விஷால் உட்பட அனைவனையுமே பிடிக்கும். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு திறமை!
//////வந்தியத்தேவன் said...
ReplyDeleteஅடியேனும் மகரராசி தான்.
சில நாட்களாக எனக்கு உங்கள் பாடம் மின்னஞ்சலில் வருவதில்லை என்ன காரணமோ?/////
சில நாட்களாக அல்ல - சில மாதங்களாக மின்னஞ்சல் பாடங்களை எழுதவில்லை. இணையதளம் துவங்கப்படும்வரை சில நாட்களுக்கு, அவைகள் மீண்டும் வரும்!
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
ReplyDelete/////பழநிஅப்பன் சில சோதனைகளுக்கு நம்மை உட்படுத்தி, நன்மைகளைச் செய்வான். எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ளுங்கள்/////
மிகவும் சரியாக சொல்லியுள்ளீர்கள்.
நன்றி!
தங்களன்புள்ள மாணவன்,
வ.தட்சணாமூர்த்தி
2010-11-26
/////////அப்படியே ஜப்பானில் ரசமலாய் ரேஞ்சிற்கு என்ன ஸ்வீட்டோ அதுவும் ஒரு கிலோ சேர்த்து அளிக்க ஏற்பாடு செய்யுங்கள் மைனர்!\\\\\\\\\
ReplyDeleteநம்ம ஊரு அளவுக்கு இங்கே ஸ்வீட் கிடைக்க சான்சே இல்லை..ஸ்வீட்டுன்னு பேருதானே தவிர நம்ம லெவெலுக்கு பார்த்தால் ஜப்பான் ஸ்வீட் செட் ஆகாது..அதுனாலே
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்'ன் 61 வகை அல்வா அனுப்பி வைத்திருக்கிறேன்..இணையத்தை இனிப்பாக தொடங்குவோம்..
OK sir we are awaiting for the day
ReplyDeleteVanakkanga, indruthaan bloggeril eppadi comment seivadhu endru konjam katru konden, ungal jothida paadangal migavum payanullathaaga ullathu kurippaaga tamizhil sollikoduppathaal katrukolvatharku sulabamaaga irukirathu, ungaluku mikka nandri! thayavu seidhu ovvoru natchathirathin, ovvoru kiragathin sariyaana thulliyamaana kaala alavum(h:mn:ss), pinnokki(retrograde)sellum kaala alavaiyum thayavu seithu therivikkavum. Ehrkanave solliyirundhaal endha paadathil ullathu endru kurippidavum, NANRI!
ReplyDelete