மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
14.11.09
நகைச்சுவை: 1869ல் என்ன நடந்தது?
++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: 1869ல் என்ன நடந்தது?
Week end posting!
பள்ளிக்கூட நகைச்சுவை! (School Jokes)
+++++++++++++++++++++++++++++++
1
வாத்தியார்: உன் பெயர் என்ன?
மாணவன்: மை நேம் ஈஸ் சூரஜ் பிரகாஷ்
வாத்தியார்: தமிழில் கேட்டால், தமிழில்தான் பதில் சொல்ல வேண்டும்
மாணவன்: என் பெயர் சூரிய ஒளி!
............................................................................
2
வாத்தியார்: 1869ல் என்ன நடந்தது?
மாணவன்: காந்திஜி பிறந்தார்!
வாத்தியார்: 1873ல் என்ன நடந்தது?
மாணவன்: காந்திஜிக்கு நான்கு வயது?
....................................................................
3
வாத்தியார்: காந்திஜியின் அஹிம்சை போராட்டத்தின் விளைவாக ஆகஸ்ட் பதினைந்தாம் நாள் நமக்கு என்ன கிடைத்தது?
மாணவன்: ஒரு நாள் விடுமுறை கிடைத்தது!
...................................................................
4
வாத்தியார்: ஒரே நேரத்தில் நடைபெற்ற ஒத்த நிகழ்ச்சிக்கு ஒரு உதாரணம் கூறு
(give an example of Coincidence)
மாணவன்: என்னுடைய அப்பா, அம்மா இருவருக்கும், ஒரே நாளில் ஒரே இடத்தில் திருமணம் நடந்தது!
...................................................................
5
வாத்தியார்: உன் அப்பாவிற்கு என்ன வயது?
மாணவன்: எனக்கு என்ன வயதோ அதுதான் என்னுடை அப்பாவின் வயது!
வாத்தியார்: அது எப்படி?
மாணவன்: நான் பிறந்த பிறகுதான் அவர் அப்பாவானார்!
...................................................................
6
வாத்தியார்: தவளை ஒன்று இருக்கிறது. கார் ஒன்று இருக்கிறது. உருளைக்கிழங்கின் விலை கிலோ முப்பது ரூபாய். அப்படியென்றால் என் வயது என்ன?
மாணவன்: 32 வயது!
வாத்தியார்: உனக்கெப்படித் தெரியும்?
மாணவன்: என் அக்காவின் வயது 16. அவள் ஒரு அரைக் கிறுக்கு. அதை வைத்து உங்கள் வயதைச் சொன்னேன்!
-----------------------------------------------
எல்லாம் எங்கோ கேட்ட மாதிரி உள்ளதா? இருக்கலாம். மின்னஞ்சலில் வந்தவை. மொழிமாற்றம் மட்டும் என்னுடையது. இரண்டாம் முறை படிப்பதில் தவறில்லை! அதனால் பதிவிட்டேன்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
Subscribe to:
Post Comments (Atom)
குரு வணக்கம்.
ReplyDeleteநகைச்சுவை அருமை.
வணக்கம் குருவே.
ReplyDeleteநகைசுவை அருமை.
நன்றி.
very nice sir
ReplyDeletereally super sir
ReplyDeleteby
sridhar
ஐயா வணக்கம்
ReplyDeleteஇன்று நான் தான் முதல் பின்னூட்டம் போலிருக்கிறது. நன்று. நகைசுவை நன்றாக இருந்தது. பழையதோ புதியதோ நகைசுவை மட்டும் சலிக்கவே சலிக்காது. நம் தொலைக்காட்சி பெட்டிகளில் வரும் நகைச்சுவைகளை போல அப்போ பார்த்தாலும் படித்தாலும் இனிமையாகவே இருக்கும்
நன்றி
வாழ்த்துக்கள்
ஐயா வணக்கம்
ReplyDeleteபதிவின் மேல் உள்ள lay-out design நன்றாக உள்ளது. பாடமும் வாத்தியாரும் சேர்ந்து வருகிறார் போல் நன்றாக உள்ளது. நல்ல வடிவமைப்பு
நன்றி
வாழ்த்துக்கள்
Dear Sir all the Jokes are very nice. Especially, I like the sixth one.
ReplyDeleteThe new flag with your photo is very nice.
5வது நன்றாக உள்ளது. "when a child is born,a mother is born"
ReplyDeleteஎன்பதை உல்டா பண்ணினது.
வகுப்பறையின் முகப்புத் தோற்றம் மாறி உள்ளதே!நீல வானத்தில் விண்மீன்களின் கூட்டத்தோடு அய்யாவின் முறுவல் பூத்த முகம் குளிர் நிலவாக ஒளிர்கிறது.சிறந்த சிற்பியைப்போல் வகுப்பறையைச் செதுக்கும்
அய்யா வாழ்க!
தனது நன்பரின் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற சர்தாரிடம் அவர்து நன்பர் சர்தாரிடம்.
ReplyDeleteநன்பர் : வெரும் வயித்தில் எத்தனை இட்லி சாப்புடுவீங்க
சர்தார் : எட்டு இட்லீ சாபிடுவேங்க
நன்பர் : அது எப்படி ஒரு இட்லி சாப்பிட்ட உடனே வயிறு வெறும் வயிறாக இருக்காதே என்று சிரித்தார்.
இந்த ஜோக்கை தனது மனைவியிடம் சொல்ல வேண்டுமென வீட்டுக்கு சென்றார். நேராக மனைவியிடம் சென்று வெறும் வயித்தில் எத்தன இட்லி சாப்புடுவ என்றதுக்கு அவரது மனைவி ஆறு இட்லிங்க எண்றார் அதற்க்கு சர்தார் "லூசு எட்டு இட்லினு சொன்னீனா ஒரு ஜோக்கு சொல்லீருப்பேன் என்றாராம்.
///JS said...
ReplyDeleteகுரு வணக்கம்.
நகைச்சுவை அருமை.////
நல்லது.நன்றி!
/////S.SETHU RAMAN said...
ReplyDeleteவணக்கம் குருவே.
நகைசுவை அருமை.
நன்றி.///
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
////ALLINALL said...
ReplyDeletevery nice sir////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
////sridhar said...
ReplyDeletereally super sir
by
sridhar////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
T K Arumugam said...
ReplyDeleteஐயா வணக்கம்
இன்று நான் தான் முதல் பின்னூட்டம் போலிருக்கிறது. நன்று. நகைசுவை நன்றாக இருந்தது. பழையதோ புதியதோ நகைசுவை மட்டும் சலிக்கவே சலிக்காது. நம் தொலைக்காட்சி பெட்டிகளில் வரும் நகைச்சுவைகளை போல அப்போ பார்த்தாலும் படித்தாலும் இனிமையாகவே இருக்கும்
நன்றி
வாழ்த்துக்கள்///
நல்லது நண்பரே!
////T K Arumugam said...
ReplyDeleteஐயா வணக்கம்
பதிவின் மேல் உள்ள lay-out design நன்றாக உள்ளது. பாடமும் வாத்தியாரும் சேர்ந்து வருகிறார் போல் நன்றாக உள்ளது. நல்ல வடிவமைப்பு
நன்றி
வாழ்த்துக்கள்////
அந்த டிசைனை நமது வகுப்பறை மாணவர், குரு வடிவமைத்து, முகப்பில் ஏற்றும்படி அன்புக்கட்டளை இட்டிருந்தார். அவர் ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது.
Alasiam G said...
ReplyDeleteDear Sir all the Jokes are very nice. Especially, I like the sixth one.
The new flag with your photo is very nice.
நன்றி ஆலாசியம். அந்த டிசைன் நமது வகுப்பறை மாணவர், குரு அவர்களால் வடிவமைக்கப்பெற்றது.
வகுப்பறையின் தோற்றம்
ReplyDeleteநன்றாக உள்ளது அய்யா.
நகைச்சுவையும் சூப்பர்.
நன்றி அய்யா.
முகப்புப் படத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் நமது வகுப்பறை மாணவர் பி.பாரதி (சிறுதுளி)
ReplyDeleteஅவருக்கு எனது நன்றி!
அய்யா இனிய வணக்கம் ,
ReplyDeleteஅருமயான நகைசுவை ....நம் வகுப்பறை முகப்பு மிக அருமயாக மெருகூட்ட பட்டுள்ளது உருவாக்கியவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்கி கொள்கின்றேன்
வணக்கம்
இந்த நகைச்சுவை துணுக்குகளில் சிலவற்றை முன்பே கேட்டிருந்தாலும் திரும்பவும் படித்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை என்பது உண்மை! பதிவுக்கு நன்றிகள் பல!
ReplyDeleteசார் வணக்கம்,
ReplyDeleteஎல்லா நகைச்சுவையும் ரொம்பா ந்ல்லயிருந்தது. சனிகிழமையானல் ஸ்பெஷல்
பாடம்.ஜாதகத்தை படித்து படித்து யோகம் பாடம் நல்லாயிருந்தா ஐயோ இந்த யோகம் நம்க்குயில்லையே, அவயோகமாயிருந்தா ஐயோ இந்த அவயோகம் நம்க்குயிருக்க கூடாது என்று மனசஞ்சலமடையும் ஏய் மனமே டானிக் 337 தான்
சும்மா இரு என்று சொல்லுவேன் இன்று அந்த பிரச்சனையின்றி ரொம்ப சிரித்தேன்.
சுந்தரி
why are u laughing in the sky pl laugh with class room students and with me.
Dear Sir
ReplyDeletePadithen - Rasithen
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
வணக்கம் ஐயா!
ReplyDeleteவகுப்பறையின் புதிய தோற்றம் மனதை கவர்வதாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது ஐயா....
////kmr.krishnan said...
ReplyDelete5வது நன்றாக உள்ளது. "when a child is born,a mother is born"
என்பதை உல்டா பண்ணினது.
வகுப்பறையின் முகப்புத் தோற்றம் மாறி உள்ளதே!நீல வானத்தில் விண்மீன்களின் கூட்டத்தோடு அய்யாவின் முறுவல் பூத்த முகம் குளிர் நிலவாக ஒளிர்கிறது.சிறந்த சிற்பியைப்போல் வகுப்பறையைச் செதுக்கும்
அய்யா வாழ்க!/////
அந்த டிசைனை நமது வகுப்பறை மாணவர், பி.பாரதி (சிறுதுளி) வடிவமைத்து, முகப்பில் ஏற்றும்படி அன்புக்கட்டளை இட்டிருந்தார். அவர் ஆசை நிறைவேற்றப் பட்டுள்ளது.அவ்வளவுதான். உங்கள் பாராட்டுக்களுக்குச் சொந்தக்காரர் அவர்தான்!
/////tamiltemples said...
ReplyDeleteதனது நன்பரின் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற சர்தாரிடம் அவர்து நன்பர் சர்தாரிடம்.
நன்பர் : வெரும் வயித்தில் எத்தனை இட்லி சாப்புடுவீங்க
சர்தார் : எட்டு இட்லீ சாபிடுவேங்க
நன்பர் : அது எப்படி ஒரு இட்லி சாப்பிட்ட உடனே வயிறு வெறும் வயிறாக இருக்காதே என்று சிரித்தார்.
இந்த ஜோக்கை தனது மனைவியிடம் சொல்ல வேண்டுமென வீட்டுக்கு சென்றார். நேராக மனைவியிடம் சென்று வெறும் வயித்தில் எத்தன இட்லி சாப்புடுவ என்றதுக்கு அவரது மனைவி ஆறு இட்லிங்க எண்றார் அதற்க்கு சர்தார் "லூசு எட்டு இட்லினு சொன்னீனா ஒரு ஜோக்கு சொல்லீருப்பேன் என்றாராம்./////
இதுவும் நன்றாக உள்ளது. நன்றி!
/////thirunarayanan said...
ReplyDeleteவகுப்பறையின் தோற்றம்
நன்றாக உள்ளது அய்யா.
நகைச்சுவையும் சூப்பர்.
நன்றி அய்யா./////
நல்லது.நன்றி திருநாராயணன்!
/////astroadhi said...
ReplyDeleteஅய்யா இனிய வணக்கம் ,
அருமயான நகைசுவை ....நம் வகுப்பறை முகப்பு மிக அருமயாக மெருகூட்ட பட்டுள்ளது உருவாக்கியவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்கி கொள்கின்றேன்
வணக்கம்/////
அந்த டிசைனை நமது வகுப்பறை மாணவர், பி.பாரதி (சிறுதுளி) வடிவமைத்து, முகப்பில் ஏற்றும்படி அன்புக்கட்டளை இட்டிருந்தார். அவர் ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது. உங்கள் நன்றிகளுக்குச் சொந்தக்காரர் அவர்தான்!
/////வே.நடனசபாபதி said...
ReplyDeleteஇந்த நகைச்சுவை துணுக்குகளில் சிலவற்றை முன்பே கேட்டிருந்தாலும் திரும்பவும் படித்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை என்பது உண்மை! பதிவுக்கு நன்றிகள் பல!/////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
////sundari said...
ReplyDeleteசார் வணக்கம்,
எல்லா நகைச்சுவையும் ரொம்பா ந்ல்லயிருந்தது. சனிகிழமையானல் ஸ்பெஷல்
பாடம்.ஜாதகத்தை படித்து படித்து யோகம் பாடம் நல்லாயிருந்தா ஐயோ இந்த யோகம் நம்க்குயில்லையே, அவயோகமாயிருந்தா ஐயோ இந்த அவயோகம் நம்க்குயிருக்க கூடாது என்று மனசஞ்சலமடையும் ஏய் மனமே டானிக் 337 தான்
சும்மா இரு என்று சொல்லுவேன் இன்று அந்த பிரச்சனையின்றி ரொம்ப சிரித்தேன்.
சுந்தரி
why are u laughing in the sky pl laugh with class room students and with me.////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
////Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Padithen - Rasithen
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////
நன்றி நண்பரே!
//////Kumares said...
ReplyDeleteவணக்கம் ஐயா!
வகுப்பறையின் புதிய தோற்றம் மனதை கவர்வதாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது ஐயா....////
உங்களின் பாராட்டிற்கு நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!
Sir,
ReplyDeleteThis week, all the lessons are fantastic. jokes are good.
Thank you
சுந்தரி அம்மா என்னை பற்றி அறிய வேண்டுமா?
ReplyDeletethirunarayanan4@gmail.com
என்ற முகவரிக்கு அஞ்சல் அனுப்பவும்.
நான் ஸ்ரீரெங்கத்தில் வசிக்கிறேன்.
vanakkam ayya, tamilish-il ungal blog parthen.I am using opera, so i was not able to c the FOLLOWER'S list on the top in the past. After seeing your mail, i came 2 no tat.sorry for late admission. your thoughts are so good.
ReplyDelete////Raju said...
ReplyDeleteSir,
This week, all the lessons are fantastic. jokes are good.
Thank you///
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
/////rajesh said...
ReplyDeletevanakkam ayya, tamilish-il ungal blog parthen.I am using opera, so i was not able to c the FOLLOWER'S list on the top in the past. After seeing your mail, i came 2 no tat.sorry for late admission. your thoughts are so good.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!
vanakam ayya, i 've one doubt. If u 've time pl answer.My birth chart differs from tat of software's version.not only me, 2 of my family members also has the same difference. I 've provided the correct info.but my cousin's birth chart is same as software's version.
ReplyDeletewhich is true?software or handwritten(astrologer) one? pl answer.
////rajesh said...
ReplyDeletevanakam ayya, i 've one doubt. If u 've time pl answer.My birth chart differs from tat of software's version.not only me, 2 of my family members also has the same difference. I 've provided the correct info.but my cousin's birth chart is same as software's version.
which is true?software or handwritten(astrologer) one? pl answer./////
திருக்கணிதம், வாக்கியம் என்று இரண்டு பஞ்சாங்கங்கள் உள்ளன.
திருக்கணிதம் ஆண்டிற்கு 365.25 நாட்கள் என்று கணக்கிடும்.
வாக்கியமப் பஞ்சாங்கம் 360 நாட்கள் எனும் அடிப்படையில் கணக்கிடப்படும்.
ஜோதிடர்கள் வாக்கியமுறைப்படிதான் கணக்கிடுவார்கள்.
தசா இருப்பு இரண்டிற்கும் வித்தியாசப்படும்
கணினியில் ஜாதகம் கணிக்கும்போது இரண்டு முறைகளுக்குமே கணிக்கும் வசதி உள்ளது.
நீங்கள் அதைத் தேர்வு செய்து கணினியில் கணக்கிட்டால், உங்கள் கையில் இருக்கும் ஜாதகமும், கணினியில் வரும் ஜாதகமும் ஒன்றாக இருக்கும்.
இரண்டிலுமே தனித்தனியாக சில சிறப்பு அம்சங்கள் உள்ளன. எதை வேண்டுமென்றாலும் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது!
nanri ayya. But in one case,rasi and nathcharam too differs from the original(astrologer) version.
ReplyDeleteVanakam sir,
ReplyDeleteReally nice title design with photo!!! I actually saw this first time at my school with latest high quality computer,just was surprised......really nice blue background, planets with photo layout design!
ஆசானே,
ReplyDeleteBlog Header Super.
jokes are good. Everyone have great weekend.
ஜோக்குகள் அருமை. ஏதோ, என்னால் முடிந்தது...
ReplyDeleteஆசிரியர்: இந்த உலக வரைபடத்திலே இந்தியா எங்க இருக்கு, காட்டுடா.....
மாணவன்: (கண்டு பிடிக்கமுடியாமல் சமாளிக்கிறான்) : மன்னிக்கணும் சார், என்னால் இந்தியாவைக் காட்டிக் குடுக்க முடியாது.
************
ஆசிரியர் : இமய மலை எங்கே இருக்கு, தெரியுமாடா?
மாணவன்: தெரியல, சார்!
ஆசிரியர் : அப்பா பெஞ்ச் மேல ஏறுடா....
மாணவன் : (பெஞ்சில் ஏறியபின்) : இப்பவும் தெரியல, சார்.
nice sir....கலக்றீங்க ஐயா...
ReplyDeleteமுகப்புத் தோற்றம் அருமை...
ReplyDelete-கதிரவன்
நன்றி அய்யா.
ReplyDelete/////rajesh said...
ReplyDeletenanri ayya. But in one case,rasi and nathcharam too differs from the original(astrologer) version./////
There will be little difference in border births.That is between 2 stars Or 2 rasis
/////Thanuja said...
ReplyDeleteVanakam sir,
Really nice title design with photo!!! I actually saw this first time at my school with latest high quality computer,just was surprised......really nice blue background, planets with photo layout design!////
வகுப்பறை மாணவர் பி.பாரதி (சிறுதுளை) அவர்கள் வடிவமைத்துக் கொடுத்தது அது!
உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி!
////சிங்கைசூரி said...
ReplyDeleteஆசானே,
Blog Header Super.
jokes are good. Everyone have great weekend./////
நன்றி சிங்கைக்காரரே!
//////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ReplyDeleteஜோக்குகள் அருமை. ஏதோ, என்னால் முடிந்தது...
ஆசிரியர்: இந்த உலக வரைபடத்திலே இந்தியா எங்க இருக்கு, காட்டுடா.....
மாணவன்: (கண்டு பிடிக்கமுடியாமல் சமாளிக்கிறான்) : மன்னிக்கணும் சார், என்னால் இந்தியாவைக் காட்டிக் குடுக்க முடியாது.
************
ஆசிரியர் : இமய மலை எங்கே இருக்கு, தெரியுமாடா?
மாணவன்: தெரியல, சார்!
ஆசிரியர் : அப்பா பெஞ்ச் மேல ஏறுடா...
மாணவன் : (பெஞ்சில் ஏறியபின்) : இப்பவும் தெரியல, சார்./////
இரண்டாவது ஜோக் நன்றாக உள்ளது நண்பரே! நன்றி!
////Priya said...
ReplyDeletenice sir....கலக்றீங்க ஐயா...////
எல்லாம் உங்களைப் போன்ற மாணவ/மாணவிகளுக்காத்தான்!
/////SUNRAYS said...
ReplyDeleteமுகப்புத் தோற்றம் அருமை...
-கதிரவன்////
வகுப்பறை மாணவர் பி.பாரதி (சிறுதுளி) அவர்கள் வடிவமைத்துக் கொடுத்தது அது!
/////rajesh said...
ReplyDeleteநன்றி அய்யா.//////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!
Anbu Aiyya,
ReplyDeleteJokes are simply superb. esp. 1/2 kirukku
Sara,
CMB
SIR, VERY NICE, NO 6 ATTRACTED ME, HOPE YOU ARE PREPARING A SEPARATE BOOK ON THIS KIND OF ARTICLES (COLLECTIONS), YOU ARE MAKING US TO RELAX OUR MIND FROM OUR REGULAR TENSIONS, HATS OFF TO YOU SIR, THANKS. SAKTHI GANESH.
ReplyDelete////R.Saravanakumar said...
ReplyDeleteAnbu Aiyya, Jokes are simply superb. esp. 1/2 kirukku
Sara,
CMB////
நன்றி சரவணன்!
/////Sakthi Ganesh said...
ReplyDeleteSIR, VERY NICE, NO 6 ATTRACTED ME, HOPE YOU ARE PREPARING A SEPARATE BOOK ON THIS KIND OF ARTICLES (COLLECTIONS), YOU ARE MAKING US TO RELAX OUR MIND FROM OUR REGULAR TENSIONS, HATS OFF TO YOU SIR, THANKS. SAKTHI GANESH.////
நல்லது சக்தி கணேஷ்! ஜோதிட நூல்களின் பணி முடிந்தவுடன். அதைச் செய்கிறேன்!