எதற்கு முதல் மரியாதை?
உச்சம்
பெற்ற கிரகங்களால் ஜாதகனுக்கு என்ன கிடைக்கும்? சந்திரனும் ராகுவும் ஓன்றாயிருப்பின்
சந்திர சண்டாள யோகமாகும். However,
சந்திரனும் ராகுவும் ரிசப ராசியில்
ஓன்றாயிருப்பின் அது நீசபங்க
ராஜயோகமாகும். அப்படியிருப்பின் எந்த யோகத்தை எடுக்கவேண்டும். நீசபங்க ராஜ
யோகத்திற்குத்தான் முதல் மரியாதை!
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com