மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.10.21

Astrology: Jothidam: நீங்களே கண்டு பிடியுங்கள்!!!!



Astrology: Jothidam: நீங்களே கண்டு பிடியுங்கள்!!!!

19-10-2021 

ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அந்தப் பெண்ணிற்கு கர்ப்பப்பை கோளாறு. கருப்பையில் நீர்க் கட்டியும் உள்ளது. சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். திருமணமாகி குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருந்தவர் நொந்து போய் விட்டார். 

கேள்வி இதுதான். கர்ப்பபப்பைக் கோளாறுக்கு  ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!

சரியான விடை 20-10-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்! 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


==================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. Hello sir 🙏
    ஐந்தில் ராகு மற்றும் ஐந்தாம் அதிபதி புதன் கேதுவுடன் இணைவு, மேலும் புதனுக்கு சனியின் பார்வை வேறு. இதனால் குழந்தை பிறப்பு தாமதம்.

    ReplyDelete
  2. ஏழாமிடம் பெண்களுக்கு கருப்பை சம்மந்தமான பிரச்சனைகள் சொல்லுமிடம். ஆறுக்குடையவனும் சாக்கு எதிரியான சந்திரன் ஏழில் உள்ளார். விரைய ஸ்தானத்தில் உள்ள செவ்வாயின் எட்டாம் பார்வை சந்திரன் மீது உள்ளதும் ஒரு காரணம்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com