மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
Please write to Vaaththiyar
திருமணப் பொருத்தம்
Marriage Matching
My Phone Number and whatsApp number
My email ID
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?
வாத்தியாரின் அடுத்த புத்தகம்

தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
29.10.21
Astrology: ஜோதிடம்: 28-10-2021ம் தேதி புதிருக்கான விடை!
28.10.21
Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 28-10-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
27.10.21
Astrology: Jothidam: 25-10-2021 அலசுங்கள் புதிருக்கான விடை!!!!
26.10.21
ஆன்மிகம் வடபழநி முருகன் கோவில்
25.10.21
Astrology: Jothidam: Quiz: நீங்களே கண்டுபிடியுங்கள் - பகுதி 6
Astrology: Jothidam: Quiz: நீங்களே கண்டுபிடியுங்கள் - பகுதி 6
ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். திருமணமான மூன்றாவது மாதமே அந்தப் பெண் தன் கணவனைப் பிரிந்து தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டாள். அதற்குப் பிறகு திருமண வாழ்க்கையே வேண்டாமென்று தன் தாய் வீட்டிலேயே இருந்து விட்டாள்.
கேள்வி இதுதான். அழகு, கல்வி செல்வம் என்று எல்லாம் இருந்தும் அவளுடைய திருமண வாழ்க்கை கவிழ்ந்ததற்கு ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!
சரியான விடை 27-10-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
![]() |
21.10.21
Astrology: ஜோதிடம்: 20-10-2021ம் தேதி புதிருக்கான விடை!
Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 21-10-2021 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
20.10.21
Astrology: Jothidam: 18-10-2021 அலசலுக்கான விடை
Astrology: Jothidam: 18-10-2021 அலசலுக்கான விடை
கொடுத்திருந்த பெண்ணின் ஜாதகத்தில் கர்ப்பப்பை கோளாறு. ஜாதகப்படி என்ன காரணம் என்று கேட்டிருந்தோம்
ஆறாம் வீட்டுக்காரனான சந்திரன் (Villain for this horoscope) 7ல் அமர்ந்து லக்கினத்தைத் தன் நேரடிப் பார்வையில் வைத்துள்ளான்.
அத்துடன் செவ்வாயின் விஷேசப் பார்வை சந்திரனின் மேல் விழுகிறது. 7ம் வீடு பெண்களின் ஜாதகத்தில் கர்ப்பப்பையைக் குறிக்கும். கர்ப்பப்பை கோளாறிற்கு சந்திரனே காரணம். செவ்வாயின் பார்வை கருப்பையில் நீர்க்கட்டியை (Cyst) உருவாக்கி கோளாறை உண்டாக்கியது
கர்ப்பப்பை கோளாறுக்கு அந்த இருவருமே காரணம்.
அடுத்த வாரம் மீண்டும் வேறு ஒரு அலசல் பாடத்துடன் நாம் சந்திப்போம்!!!!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
19.10.21
Astrology: Jothidam: நீங்களே கண்டு பிடியுங்கள்!!!!
Astrology: Jothidam: நீங்களே கண்டு பிடியுங்கள்!!!!
19-10-2021
ஒரு பெண்ணின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அந்தப் பெண்ணிற்கு கர்ப்பப்பை கோளாறு. கருப்பையில் நீர்க் கட்டியும் உள்ளது. சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். திருமணமாகி குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருந்தவர் நொந்து போய் விட்டார்.
கேள்வி இதுதான். கர்ப்பபப்பைக் கோளாறுக்கு ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதை மட்டும் கண்டு பிடித்துச் சொல்லுங்கள்!!!!
சரியான விடை 20-10-2021 புதன்கிழமை அன்று வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
==================================