மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.1.21

Astrology: ஜோதிடம்: புனர்பூ தோஷம் என்றால் என்ன??புனர்பூ தோஷம் என்றால் என்ன??

ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் என்பது கர்ம காரகன் ஆன சனியும், மனோகாரகன் ஆன சந்திரனும் இணைவு அல்லது தொடர்பு பெறும் போது உண்டாகிறது. அதாவது:

 • சனியும், சந்திரனும் சேர்ந்து ஒரே வீட்டில் இருப்பது.
 • சனி வீட்டில் சந்திரனும், சந்திரன் வீட்டில் சனியும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்து இருப்பது.
 • சனியின் நட்சத்திரத்தில் சந்திரனும் அல்லது சந்திரன் நட்சத்திரத்தில் சனியும் இருப்பது.
 • சனி மற்றும் சந்திரன் பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வது.
 • பொதுவாக கடக ராசிக் காரர்களுக்கு புனர்பூ தோஷம் என்பது இயல்பாகவே அமைந்து விடுகிறது.

புனர்பூ தோஷம் என்ன செய்யும்?

தம்பதிகளுக்குள் மனக் கசப்பையும் பிரிவையும் உண்டாக்கிவிடும்

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது வரன்களுக்கு ஜாதகத்தில் இந்த தோஷம் இருக்கிறதா என்று பாருங்கள்!

பரிகாரம் உண்டா?

உண்டு!

முருகப் பெருமாணை மனம் உருக வணங்குவதுதான் பரிகாரம்!

அன்புடன்

வாத்தியார்

-----------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

 1. Good morning sir is there any exception from punarpoo dosha

  ReplyDelete
 2. பூசம் அனுஷம உத்திரட்டாதி, ரோகிணி அஸ்தம் திருவோணம் ஆகியவர்கள் திருமண வாழ்வு பாதிக்கும் என்னலாமோ?

  ReplyDelete
 3. Two questions. will it have same results or even worst on below

  1. When saturn retrograde

  2. If saturn aspect moon with its 3rd or 10th

  ReplyDelete
 4. நல்லது. நன்றி சண்முகசுந்தரம். நல்ல தசா புத்தி நடக்கும்போது புனர்பூ தோஷம் வேலை செய்யாது. ஒதுங்கி நின்று கொண்டு பின்னொரு காலத்தில் வேலை செய்யும்

  ReplyDelete
 5. நன்றி கிருஷ்ணன் சார்! சுபக்கிரகங்களின் பார்வையைப் பொறுத்து எல்லாம் மாறுபடும்!

  ReplyDelete
 6. நல்லது நன்றி செல்வா, நீங்கள் சொல்லும் நிலைப்பாடுகளில் தோசத்தின் தாக்கம் குறைந்து விடும்! தம்பதிகள் சகித்துக் கொண்டுகுடும்பம் நடத்துவார்கள். பிரிய மாட்டார்கள்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com