மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

கடவுள்

உனக்குள் இருக்கும் கடவுள் எப்போது தெரிவார்?
----------------------------------------------------------
நினைத்தது நடக்கும் வரை...
அறிவே பெரிதாக தெரியும்.

நினைத்தது நடக்காதபோது...
நம்பிக்கையே பெரிதாக தெரியும்.

எதிர்பாராதது நடந்து விட்டால்...
தெய்வம் பெரிதாக தெரியும்.

எதிர்பார்த்தது இடைப்பட்டால்...
ஞானம் பெரிதாக தெரியும்.

திறமை செயல் இழந்து போகும் போது...
ஊழ்வினை பெரிதாக தெரியும்.

பெரிதாக தெரிந்தது எல்லாமே சிறிதாகும் போது...
உன்னை உனக்குத் தெரியும்.

உன்னை உனக்குத் தெரியும் போது...
உன்னுள் இருக்கும் கடவுள் பெரிதாக தெரியும்.
-----------------------------------------------------------

வந்தவர்களின் எண்ணிக்கை

14.8.19

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!!


வகுப்பறை மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் 
வாத்தியாரின் சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!!!!
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

kmr.krishnan said...

Happy Independence All

விசு அய்யர் said...

சரி..
நான் என்ன சொல்ல..

விசு அய்யர் said...

http://classroom2007.blogspot.com/2008/02/blog-post_20.html

இந்த பதிவில் 2019இல் வல்லரசு ஆகும்
என்று சொன்னதை நினைவூட்டி

கரம் குவித்து தலை வணங்குகிறோம்.

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Happy Independence All/////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

Subbiah Veerappan said...

////Blogger விசு அய்யர் said...
சரி.. நான் என்ன சொல்ல../////

காசா? பணமா? நீங்களும் வாழ்த்தைச் சொல்லுங்கள்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger விசு அய்யர் said...
http://classroom2007.blogspot.com/2008/02/blog-post_20.html
இந்த பதிவில் 2019இல் வல்லரசு ஆகும்
என்று சொன்னதை நினைவூட்டி
கரம் குவித்து தலை வணங்குகிறோம்.//////

Title ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து படம் வரும். பொறுத்திருந்து பாருங்கள் சுவாமி!!!!